xw;WikAk; jkpof K];ypk; ,af;fq;fSk;! ck;K `pgh
”பீ.ஜை. குர்ஆன் மொழியாக்கத்தில் தவறுகளில் ஒன்று!” N.அலீ, கல்லிடைகுறிச்சி. பின்னர் இருவரும் நடந்தனர்: வழியில் ஒரு சிறுவனை அவ்விருவரும் சந்திக்கவே அவர் அச்சிறுவனைக் கொன்றுவிட்டார். கொலைக் குற்றமின்றி ஒரு பரிசுத்தமான ஆன்மாவை நீர் கொலை செய்து விட்டீரே? நிச்சயமாக நீர் மறுக்கப்பட வேண்டிய ஒரு காரியத்தை செய்துவிட்டீர் அன்று அவர் (மூஸா) கூறினார். குர்ஆன் 18:74.
ஹாரூனின் சகோதரியே….. இப்னு குறைஷ் K.S.A நம் அனைவர்மீதும் அல்லாஹ்வின் சாந்தி நிலவட்டுமாக! இந்த நூற்றாண்டில்தான் எப்போதுமில்லாத அளவிற்கு இஸ்லாத்திற்கு எதிராக சிந்தனை ரீதியாக தாக்குதல்கள் முழுவீச்சில் நடை பெற்றுக் கொண்டிருப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். குறிப்பாக மேற்கத்திய கிருத்துவ திருச்சபைகளும், அதன் ஊடகங்களும் இஸ்லாத்திற்கு எதிராக செய்து கொண்டிருக்கும் விஷமப் பிரச்சாரம் எழுத்தில் அடங்காதவை. அவர்களின் தவறான பிரச்சாரத்திற்கு இஸ்லாமிய அறிஞர்களால் எவ்வளவுதான் பதில்களும் விளக்கங்களும் அளிக்கப்பட்ட போதிலும், அவர்கள் தங்களை திருத்திக் கொள்வதாகத் தெரியவில்லை. […]
அந்நஜாத் ஏப்ரல் 2009 24-ம் ஆண்டில் அந்நஜாத்! எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ்வின் ஈடு இணையில்லா கருணையைக் கொண்டு இஸ்லாமிய இலட்சிய மாத இதழ் அந்நஜாத் தனது 23 வருட பணியை நிறைவு செய்து 24-ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.குர்ஆன் ஹதீஸ் போதனைகளுக்கு நேர் முரணான ஆலிம்-அவாம்; வேறுபாட்டை நீக்கி-புரோகிதம் முற்றிலுமாக வேரோடு வேரடி மண்ணோடு ஒழிந்து சமத்துவ சகோதரத்துவ ஒன்றுபட்ட சமுதாயம் (21:92, 23:52) உருவாகும் வரை அந்நஜாத் தொய்வின்றித் தொடர அகிலங்களையும், அனைத்துப் […]
ஐயமும்! தெளிவும்!! ஐயம் : இறந்தவர் (அல்லது) உயிருடன் உள்ளவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்யலாமா? சமீபகாலமாக இந்த கேள்வி பெரும் பரபரப்பாக உள்ளதாலும்l, கூடும் கூடாது என்று இரு முரண்பட்ட பதில்கள் வருவதாலும் குர்ஆன், ஹதீஸ் என்ன கூறுகிறது என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். J.M.ரிஃப்கான், M.அபூ உமர், பள்ளப்பட்டி.
ஐயமும்! தெளிவும்!!
ஒரு நீண்ட பகிரங்கக் கடிதம்! உண்மை இதழ் ஆசிரியர் திரு.கி.வீரமணி மற்றும் அந்நஜாத் ஏட்டிற்கு பதிலடி என்ற கிறுக்கல் எழுத்தாளர் திரு. ந.வெற்றியழகன் இருவருக்கும் அந்நஜாத் இதழ் ஆசிரியர் அபூ அப்தில்லாஹ் எழுதியது. வாயளவில் எழுத்தளவில் அல்லாமல் உள்ளத்தால் உண்மையை – நேர்வழியை கடைபிடிப்பவர்களுக்கே வெற்றி கிடைக்கும். மார்ச் 16-31, ஏப்ரல் 1-15, 16-30 2008 உண்மை இதழ்களில் “அறிவுக்கு எட்டாத ஒன்று இருக்க முடியுமா? என்ற தலைப்பில், அந்நஜாத் ஏட்டிற்கு பதிலடி – 1,2,3 என்ற […]
அந்நஜாத் 1993 மே
பகுத்தறிவாளர்களின் சிந்தனைக்கு:
சர்வதேச தலைப்பிறை புரோகித மவ்லவிகளின் அறியாமையா? ஆணவமா?
Visit link: வீடியோ – Video ஏழை எளியர்வர்களின் பங்கு ஜகாத் பரிட்சை வாழ்க்கை படைத்தவனை மறந்துவிட்ட சமுதாயம் மாமனிதரின் ஆன்மீக வாழ்க்கை ஒன்றுபட்ட சமுதாயம் தவ்ஹீத் பிரிவுகள் கூடுமா? குர்ஆன் புரோகிதரர்களுக்கு அல்ல இஸ்லாத்தில் நுழைந்துவிட்ட புரோகிதம் வழிகேட்டை போதிப்போர் யார்? தலைப்பிறை விளக்கம்
பகுத்தறிவாளர்களே! பகுத்தறிவை பகுத்துப் பார்த்தீர்களா?
விமர்சனங்கள்! விளக்கங்கள்!! ஏகத்துவம் ஜனவரி 2009 இதழில் “தனியோனைத் துதித்திட தனிப்பள்ளி அவசியமே” என்ற தலைப்பில் எதுகை மோனையுடன் ஓர் ஆக்கம் இடம்பெற்றுள்ளது. அதில் 2005க்குப் பிறகு ததஜவினர் கட்டியுள்ள பள்ளிகள் மட்டும்தான் அல்லாஹ்வைத் தூய்மையாக வணங்கத் தகுதியுள்ள பள்ளிகள்; இதர பள்ளிகள் அனைத்தும் அல்குர்ஆன் அத்தவ்பா 9:107,108 இறைவாக்குகள் கண்டித்துக் கூறும் அல்லாஹ்வை வணங்கத் தகுதியற்ற பள்ளிகள் என கடுமையாகக் கண்டித்து எழுதப்பட்டுள்ளது. இது குர்ஆன், ஹதீஸ் வெளிச்சத்தில் சரியா? இக்பால், அய்யம்பேட்டை.
அறியாமையின் ஆட்டம் யாருடையது? அபூ ஃபாத்திமா “அறியாமையின் ஆட்டமும் அரஃபா நாள் மாற்றமும் என்று ஏகத்துவம் ஜனவரி 2009 இதழில் தலையங்கம் தீட்டியுள்ளனர். அயோக்கியர்களே தங்களைப் போல் யோக்கியர்கள் உண்டா? என பீற்றுவார்கள். கோணல் வழி செல்பவர்களே நாங்கள் தான் நேர்வழி நடக்கிறோம். ஏகத்துவவாதிகள் – தவ்ஹீத்வாதிகள் எனப் பீற்றுவார்கள். நாங்கள் தான் தவ்ஹீத்வாதிகள் எனப் பீற்றுவோரே தவ்ஹீதுக்கு மாற்றமாகச் செயல்படுவார்கள்.
இயக்க ஆர்வலர்களே சிந்திப்பீர்! – K.M.H.
ஐயமும்! தெளிவும்!!
அசத்தியத்தில் இருந்து சத்தியத்தை நோக்கி !
ஐயமும்! தெளிவும்!!
ஐயமும் தெளிவும்