விமர்சனம் : நீங்கள் மனநோயாளி-பைத்தியம் என ததஜ தலைவராலும், பக்தர்களாலும் செய்தி வலைதளத்திலும் வாய்மொழியாகவும் பரப்பப் படுகின்றதே!
MTM முஜீபுதீன், இலங்கை ஜூலை தொடர் :10 அவர் (ஈசா) இறப்பதற்கு முன்னர் அவர் மீது நம்பிக்கை கொள்ளாமல் வேதக்காரர்களில் யாரும் இருக்கமாட்டார்கள். மறுமை நாளில் அவர்களுக்கு எதிரான சாட்சியாக அவர் இருப்பார். (அல்குர்ஆன் :4:159)
“மைல் கற்கள்” ஷஹீத் செய்யித் குதுப் இஸ்லாமிய ஆட்சியை மீண்டும் நிலை நாட்டிட வேண்டும்; இஸ்லாத்தின் ஒளியில் முஸ்லிம்களைப் புனரமைத்திட வேண்டும், என விழைவோர் ஓர் வரலாற்று உண்மையை ஊன்றிக் கவனித்திட வேண்டும். இது இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைத்திடவும்; முஸ்லிம்களை முறையாகப் பயிற்றுவித்திடவும் பெரிதும் பயன்படும். வரலாற்றின் ஒரு கால கட்டத்தில் இந்தத திருத்தூது ஒரு பெரும் சமுதாயத்தை உருவாக்கிற்று. அந்த சமுதாயம் நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் என்ற முதல் சமுதாயம்தான்.