2014 டிசம்பர்

2-வது விமர்சனம் : ஆலிம், அல்லாமா, மவ்லவி, மவ்லானா, ஹஜ்ரத் என முஸ்லிம்களால் ஏற்றிப் போற்றப்படுகின்ற, அல்லாஹ், ரசூலுக்கு அடுத்துப் பெரிதும் மதிக்கிற, முஸ்லிம் மதகுருமார்களை, சுவர்க்கத்திற்கு வழிகாட்டும் முஸ்லிம் மதகுருமார் களை, மிகக் கீழ்த்தரமாகத் திட்டுவதாகவும், தரக் குறைவாக எழுதுவதாகவும், புரோகிதர், புரோகிதர் என அடிக்கடி கூறுவதாகவும், அவர்களை நாயிலும் கேடாக மதிப்பதாகவும் அவதூறுகள் பரப்பி வருகின்றனர். முஸ்லிம்களை நமக்கு விரோதமாகத் திருப்பி, நாம் கூறும் குர்ஆன், ஹதீஃத் நேரடிக் கருத்துக்களை அவர்கள் கேட்க விடாமல் […]

பெங்களூர் M.S. கமாலுத்தீன் கல்விச் சாலைகள் அமைத்து, கல்வியைப் புகட்டி அறியாமை இருள் அகற்றிய முன்னோர்களை “”கல்வித் தந்தை”யாக காலம் இன்னமும் கணக்கில் வைத்திருக்கிறது. அறிவைப் புகட்டுவதை அறமாகச் செய்ததால் அழியாப் புகழுடன் வரலாறுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பணத்தைச் சேர்ப்பது மட்டுமே வாழ்க் கையின் லட்சியம் அல்ல. தர்மம் தலை காக்கும். தர்ம காரியங்கள் பல தலைமுறையைக் காக்கும் என்ற திடமான நம்பிக்கை நன்மை செய்யத் தூண்டியது, செய்தார்கள்; அகன்ற மனம் கொண்டவர்கள் இன்று அரிதாகிப் போனார் […]

S.M.அமீர், இலங்கை, +94776096957 அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களின் ஒன்று ஹஸீப் (கணக் கெடுப்பவன்) என்பதாகும். 4:6,86 33:39, 2:202, 284, 5:4, 58:6 ஒவ்வொரு பொருளையும் அவன் எண்ணிக்கையால் அறிவான். 72:28 அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் (துல்லியமாக) கணக்கெடுப்பவனாக இருக்கிறான் 4:86. அல்லாஹ் விரைந்து (அனைத்துப் பொருட்களையும் துல்லிய மாக) கணக்கெடுப்பவன் (ஆவான்) 2:202, 5:04 அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் (துல்லியமாக) கணக்கெடுப்பதற்கு ஆற்றலுடைய வன் 2:284, அல்லாஹ் (அனைத்துப் பொருட்களையும் விசயங்களையும் […]

எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ்வின் தனிப் பெரும் கிருபையால் 32 ஆண்டுகளுக்கு முன்னர் 1983ல் திருச்சி, பாபு ரோடு குமந்தான் பள்ளிவாசல் மாடியில் குர்ஆன், ஹதீஃத் பயிற்சி வகுப்பை ஆரம்பித்தோம். அதன் மூலம் மூடநம்பிக்கைகளிலும், மூடச் சடங்குச் சம்பிரதாயங்களிலும், அநாச்சாரங்களிலும், மத்ஹப்களிலும், தரீக்காக்களிலும், 6:153 இறைவாக்குச் சொல்லும் ஒரே நேர்வழி விட்டு, பல கோணல் வழிகளில் மூழ்கிக் கிடந்த முஸ்லிம்களில் அல்லாஹ் நாடியவர்கள் 3:103 இறைக் கட்டளைப்படி குர்ஆன், ஹதீஃ தைப் பற்றிப் பிடித்து நேர்வழிக்கு வந்தார்கள். […]