கேள்வி-பதில் (தொகுப்பு)

ஐயமும்! தெளிவும்!!   ஐயம்: திருமணம் செய்யும் போது (அதற்கு முன்னால்) திருமண அழைப்பிதழ் (அச்சு பதித்து) வைத்து அழைப்பது நபிவழியா? அழைப்பிதழ் அடிப்பது “பித்அத்தா?” தெளிவு தாருங்கள்

ஐயமும்! தெளிவும்!! ஐயம்: திருமண விருந்து மாப்பிள்ளை வீட்டார் சார்பாக கொடுப்பது தான் சுன்னத்தா? அல்லது இரு வீட்டாரும் சேர்ந்து கொடுக்கலாமா? மீராமுஹைதீன், புதுக்கோட்டை.

ஐயமும்! தெளிவும்!! ஐயம்: அல்லாஹ்வை அவன் என்று சொல்வது ஏன்?

ஐயமும்! தெளிவும்!! ஐயம்: இணையற்ற அல்லாஹ் உருவம் உள்ளவனா? அல்லது உருவம் அற்றவனா? விரிவாக ஆதாரத்துடன் விளக்கவும். இப்னு மசூத், கடையநல்லூர்.

ஐயமும்! தெளிவும்!! ஐயம்: ஹரம் ஷரீஃபில் நபி வழிக்கு மாற்றமாக 20 ரகாஅத் ரமழான் இரவுத் தொழுகை நடத்தப்படுவது ஏன்? 8+3(or) 12+3 என்று இங்கு தொழும் தொழுகைகள் தஹஜ்ஜுதைக் குறிக்குமா? அல்லது நோன்புகாலச் சிறப்பு தொழுகை என்றாகுமா? A.Aநஸீர் , அய்யம்பேட்டை.

ஐயமும்! தெளிவும்!! ஐயம்: ஹிந்துமத பண்டிகைகள் வந்தால் அவர்கள் பலவிதமான பலகாரங்கள் செய்து அதை அவர்களின் இணை தெய்வங்களின் முன்னால் வைத்து படைத்து, பின்னர் பூஜை செய்து, அதன் பின்னர் அந்த பலகாரங்களை எங்கள் வீட்டிற்கு அனுப்புகின்றனர்.இத்தகைய பலகாரங்களை ஏற்றுக் கொள்ளலாமா? அதை உண்ணலாமா? குர்ஆன் ஹதீஸ் ஒளியில் விளக்கம் தரவும்.

ஐயமும்! தெளிவும்!!  ஐயம்: மாற்று மதத்தவர் என்னைப் பார்த்து காலையில் ஒவ்வொரு நாளும் “வணக்கம்” என்கிறார். நான் பதிலுக்கு “வணக்கம்” என்று கூறலாமா?

ஐயமும்! தெளிவும்!!   ஐயம் : குளிப்பு கடமையானவர் – குளத்தில் – குளிக்கலாமா? எந்த முறையில் குளிக்க வேண்டும்? ஹதீஸ் ஆதாரத்துடன் விபரம் தேவை?  குளத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும ஆடு – மாடுகள் (மிருகங்கள்) குளிக்கின்றன. மேற்கொண்டு பெண்கள் மாதவிடாய் துணிகள் உட்பட கழுவுகின்றனர். E. ஜாபர் அலி, கத்தார்.

ஐயமும்! தெளிவும்!! மனைவியை ‘தலாக்’ என்றோ ‘முத்தலாக்’ என்றோ கூறிய பின்னர் மீண்டும் சேர்த்துக்கொள்வது கூடுமா? [PDF]

ஐயமும்! தெளிவும்!! சுவர்க்கவாசி ஆண்களுக்கு ஹூருல்யின் என்ற கண்ணழகிகள் உண்டென்றால் சுவர்க்கவாசியான பெண்களின் நிலை என்ன?[PDF]

ஐயமும்! தெளிவும்!! ஒருவர் குர்ஆனை அவர் மொழியில் விளங்கி அமல் செய்கிறார். ஆனால் அரபி மொழியில் ஓதத்தெரியாது. இதற்கு தண்டனை உண்டா?[PDF]

ஐயமும்! தெளிவும்!!  சுவனத்தில் அண்ணலாருடன் இருக்க விரும்பிய தோழரை நோக்கி அதிகமாக தொழுது வருவீராக! என்று நபி(ஸல்) கூறியது எந்தத் தொழுகையை? [PDF]

ஐயமும்! தெளிவும்!! ஐயம்: கோபத்தில் அல்லாஹ், ரசூல் மேல் ஆணையாக ‘இன்னாருக்கு எந்த உதவியும் செய்யமாட்டேன்’ என்று சொல்லி விட்டேன் இதற்கு விளக்கம் தரவும்?

 கேள்வி: “அல்குர்ஆன் அல்பகரா 2:102-ல் வரும் ஹாரூத், மாரூத் இரண்டு மலக்குகள் என்று நீங்களும், மற்றும் குர்ஆன் தமிழுரைகளும் கூறுகின்றன. ஆனால் பி.ஜைனுல்ஆபிதீன் ஹாரூத், மாரூத் இரண்டு ஷைத்தான்கள் என்று கூறுகிறார். அவரது குர்ஆன் மொழி பெயர்ப்பிலும் எழுதியுள்ளார். இந்த இரு கருத்துக்களில் எது சரியானது; விளக்கவும். எம்.எஸ். சையது அஹமது, ரியாத்.

ஏப்ரல் 2007 ஏகத்துவம் இதழில், தொழுகையின் அமர்வில் விரலசைத்தல் மறு ஆய்வு 2 என்று ஆஸிம்பின் குலைப் இடம் பெறும் சந்தேகத்திற்குரிய ஹதீஸை, தனது வார்த்தை ஜாலங்களைக் கொண்டு தூக்கி நிறுத்தி, தொழுகை இருப்பில் விரலாட்டுவதை நியாயப்படுத்தப்பட்டுள்ளதே?  ஏற்றுக் கொள்ளலாமா?

ஐயமும்! தெளிவும்!! மலக்குகளுக்கு இறக்கைகள் உண்டா, அவர்கள் பெண்களா? [PDF]

ஐயமும்! தெளிவும்!! குர்ஆன் மனிதர்களை அடிமைகளாக வைத்துக்கொள்ள அனுமதி கொடுத்திருப்பதும் தவறுதானே? [PDF]

ஐயமும்! தெளிவும்!! வெட்கப்படுவதால் சில காரியங்களின் பலனை அடையமுடியவில்லை. ஆனால் மார்க்கத்தில் வெட்கப்படுவது நல்லது என்கிறார்களே [PDF]

ஐயமும்! தெளிவும்!! அடிக்கடி இரத்தப் போக்கு ஏற்படுவதால் தொழுகையை எப்போது தொழுவதென்று தெரியவில்லை? [PDF]

பெண்ணின் கையைப் பிடித்து முஸாபஹா செய்வது கூடுமா? [PDF]