Archive for the ‘விமர்சனங்கள்! விளக்கங்கள்!!’ Category

விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

Posted by அந்நஜாத் on Sep 09 2010

விமர்சனங்கள்! விளக்கங்கள்!! விமர்சனம் : மனாருல் ஹுதா ஆகஸ்ட் 2010 மாத இதழ் பக்.10,11ல் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.  ”இங்கு ஒரு வி­யத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். சூரியன் முழுமையாக மறைந்த பின்பு நோன்பு திறப்பதுதான் ­ஷரீஅத் சட்டமாகும். வான சாஸ்திர கலையறிந்த நம்பத்தகுந்த அறிஞர் பெருமக்களால் தொகுத்தளிக்கப்பட்டு நடைமுறையிலுள்ள தொழுகை, நோன்பு கால அட்டவணையில் கூறப்பட்டுள்ள சூரியன் மறையும் நேரம்தான் சரியானது. தினமும் சில ஆங்கில பேப்பரில் போடப்படும் நேரம் சூரியன் மறைய ஆரம்பிக்கும்போதுள்ள நேரமாகும். அது [...]

No responses yet

விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

Posted by அந்நஜாத் on Aug 07 2010

விமர்சனம் : நீங்கள் மனநோயாளி-பைத்தியம் என ததஜ தலைவராலும், பக்தர்களாலும் செய்தி வலைதளத்திலும் வாய்மொழியாகவும் பரப்பப் படுகின்றதே!

Comments Off

விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

Posted by அந்நஜாத் on Jul 28 2010

விமர்சனங்கள்! விளக்கங்கள்!!  விமர்சனம்: (Sep ’96-26) தர்ஹா வழிபாடு, நேர்ச்சைகள், ‘தாவீஸ்’ கட்டுவதும் இணை வைத்தல்தான் என்றும் கூறுகிறீர்கள். அவர்களுக்கு மறுமையில் தண்டனை உண்டு என்று கூறுகிறீர்கள். ஆனால் அவர்களுக்க பாவமன்னிப்ப கோரலாம் என்று கூறுகிறீர்கள்.

Comments Off

விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

Posted by அந்நஜாத் on Jul 23 2010

விமர்சனம்: (sep.’96-26-27) கிணறு, குளம் போன்றவற்றில் “குளிப்பு கடமையானவர்” குளிக்கலாம் என்று கூறியுள்ளீர். அந்த ஹதீஸ் தண்ணீரின் தன்மையைப் பற்றித்தானே கூறியுள்ளது.ஏனெனறால்,

Comments Off

விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

Posted by அந்நஜாத் on Jul 17 2010

  விமர்சனங்கள்! விளக்கங்கள்!! விமர்சனம்: ஆகஸ்ட் (1996) வெளிவந்த அந்நஜாத் இதழில் ஐயமும் தெளிவும் என்ற பகுதியில் அறவே ஆதாரம் கிடையாது என்று எழுதியிருந்தீர்கள். ஆனால், அதற்கு தக்க ஆதாரம் ஸஹீஹுல் புகாரி பாகம்-1, மூலம் தமிழாக்கம், வெளியீடு நாள் 17.7.94 என்ற கிரந்தகத்தில் 48 மைல்களுக்கு அப்பால் அதாவது சுமார் 72 கி.மீ.க்கு மேல் கஸ்ர், மற்றும் 19 நாட்களுக்குள்  தங்கியிருந்தால் கஸ்ர் தொழுகை கடமை என்று எழுதப்பட்டுள்ளது. கஸ்ர் என்ற பகுதியில் பக்கம் 818, [...]

Comments Off

விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

Posted by அந்நஜாத் on Jul 09 2010

விமர்சனங்கள்! விளக்கங்கள்!! விமர்சனம் : என் அகவை 70. என் பள்ளிப் பருவத்திலிருந்தே பல இஸ்லாமியத் தோழர்களுடன் ஆத்மார்த்தமாகப் பழகி இருக்கிறேன். அரசுப் பணியிலிருந்த காலத்திலும், பணியின் நிமித்தம் நெல்லை பேட்டை தொடங்கி சென்னை இராயப்பேட்டை (அமீர் மகால்) வரை எனக்குத் தோழர்கள் இருந்தனர், இருக்கின்றனர். மனித நேயத்திற்கும் மத நல்லிணக்கத்துக்கும் அந்த இஸ்லாமிய நண்பர்கள் முக்கியத்துவம் கொடுத்து வாழ்கின்றனர். அவர்களுடன் நான் மசூதித் தொழுகைக்குச் சென்றுள்ளேன். என் இஸ்லாமியத் தோழர்கள் பலர் எங்களுடன் ஆலயங்களுக்கு வந்து [...]

Comments Off

தவ்ஹீத் மவ்லவியின் மனம்போன போக்கில் சுய விளக்கம்

Posted by அந்நஜாத் on Jun 27 2010

விமர்சனங்கள்! விளக்கங்கள்!! விமர்சனம்: சென்ற மாதம் தாயகம் வந்த இடத்தில் இமயம் தொலைக் காட்சியில் P.J.யின் கேள்வி பதில் நிகழ்ச்சியைப் பார்த்தேன். இணை வைக்கும் இமாமுக்குப் பின்னால் தொழக் கூடாது என்று மார்க்கத் தீர்ப்புக் கூறி அதற்கு ஆதாரமாக அல்குர்ஆனின் 9:17 வசனத்தை எடுத்துக் கூறினார். இணை வைக்கும் முஷ்ரிக்குகளுக்கு அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்ய உரிமையில்லை” என்ற பாகத்தை எடுத்துக் கூறி, அந்தக் காலத்தில் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்ய என்ன இருக்கிறது? ஓலைக் குடிசை பள்ளிகளை [...]

Comments Off

ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு

Posted by அந்நஜாத் on Jun 12 2010

விமர்சனங்கள்! விளக்கங்கள்!! விமர்சனம்:  39:17,18 இறைக் கட்டளைகள்படி யார் சொன்னாலும், எழுதினாலும் அதைக் கேட்டு, பார்த்து அதில் அழகானதை எடுத்து நடங்கள் என்று கூறும் நீங்கள் வாழ் உரிமை மாநாடு, ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு போன்ற கூட்டங்களை மறுத்துப் பேசுகிறீர்களே! இது உங்களுக்கு நீங்களே முரண்படுவதாக இல்லையா? அப்துல்லாஹ், திருச்சி.

Comments Off

விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

Posted by அந்நஜாத் on Jun 12 2010

விமர்சனங்கள்! விளக்கங்கள்!! விமர்சனம்: தொழுகை இருப்பில் சுட்டு விரலை நீட்டுதல் என்று ஹதீஸில் இல்லை என்று ஜன்னத் ஏப்ரல் 2010 மாத இதழில் விளக்கப் பட்டுள்ளதே! நீங்கள் சுட்டு விரலை நீட்டி வைப்பதே ஆதாரபூர்வமான நபிவழி என்கிறீர்களே? எது சரியானது? இப்றாஹீம், திருச்சி.

Comments Off

இஜ்மா, கியாஸ்

Posted by அந்நஜாத் on May 03 2010

விமர்சனங்கள்! விளக்கங்கள்!! விமர்சனம்:  நீங்கள் உங்களது உரையில் சொன்னீர்கள். இஜ்மா, கியாஸ் அடிப்படையில் ஆதாரம் பிடிப்பது வழிகேடு என்றீர்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இஜ்மா, கியாஸ் இல்லாமல் வாழ முடியாது.

Comments Off

ஆலிமே தேவை இல்லை என்றால் உலகக் கல்விக்கு ஆசிரியர்கள் வேண்டாமா?

Posted by அந்நஜாத் on May 02 2010

விமர்சனங்கள்! விளக்கங்கள்!! விமர்சனம் : நீங்கள் சொல்வது போல் ஆலிமே தேவை இல்லை என்றால்…. எந்த ஒரு உலகக் கல்விக்குமே ஆசிரியர்கள் வேண்டாமா?  தாவூது, புத்தன் குடியிருப்பு, நாகர்கோவில், விளக்கம் : ஆலிம்கள் தேவையில்லை என்று நாங்கள் ஒருபோதும் சொன்னதில்லை. ஒவ்வொரு ஆணும் பெண்ணும் குர்ஆன், ஹதீஸை தங்களுக்குத் தெரிந்த மொழியில் படித்து அறிந்து அல்லது கேட்டு அறிந்து ஆலிமாக-மார்க்க அறிஞராக வேண்டும் என்றே நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம்.

Comments Off

நீயெல்லாம் ஒரு தவ்ஹீத்வாதியா? குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுபவரா?

Posted by அந்நஜாத் on Mar 31 2010

விமர்சனம் : அந்நஜாத் மாத இதழின் வாசகர் நான்.

Comments Off

குர்ஆன், ஹதீஸை அந்த தர்ஜமாக்களை எல்லாம் ஆலிம்கள்தானே மொழி பெயர்த்தார்கள்?

Posted by அந்நஜாத் on Mar 30 2010

விமர்சனம் : நீங்கள் சொல்கிறீர்களே! குர்ஆன், ஹதீஸை படியுங்கள் என்று அந்த தர்ஜமாக்களை எல்லாம் ஆலிம்கள்தானே மொழி பெயர்த்தார்கள்? ஜெ.அப்துர் ரஹ்மான், IS சிம்நகர், நாகர்கோவில்

Comments Off

அனைவராலும் குர்ஆனை விளங்க முடியும்

Posted by அந்நஜாத் on Mar 30 2010

விமர்சனம் : அனைவராலும் குர்ஆனை விளங்க முடியும் என்றால் நபி(ஸல்) ஏன் உலமாக்கள் நபி மார்களின் வாரிசுகள் என்று சொன்னார்கள்? ஜெ.அப்துர் ரஹ்மான், IS சிம் நகர், நாகர்கோவில்

Comments Off

விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

Posted by அந்நஜாத் on Mar 19 2010

விமர்சனங்கள்! விளக்கங்கள்!! [PDF]

Comments Off

விமர்சனங்கள் ! விளக்கங்கள்!!

Posted by அந்நஜாத் on Feb 28 2010

விமர்சனம் : நீங்கள் நவம்பர் 2009 பக்கம் 15-ல் இந்தியாவில் தெரிந்த சூரிய கிரகணத் தொழுகையை உலகில் அனைவரும் தொழுவார்களா? என 03.06.09 உணர்வு இதழ் பக்கம் 13-ல் வினாத் தொடுத்துள்ளது பற்றிய விமர்சனத்திற்குப் பதில் அளிக்கும் போது,

Comments Off

பீ.ஜை.யின் உளறல்

Posted by அந்நஜாத் on Feb 27 2010

விமர்சனங்கள் ! விளக்கங்கள்!!  ஏகத்துவம் மாத இதழ் பிப்ரவரி 2010 பக்கம் 41-ல் இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாமா? என்ற தலைப்பில் பின்பற்றக் கூடாது என்று வலியுறுத்தி 16 பக்கங்களை நிரப்பி இருக்கிறார்களே? சரியா?

Comments Off

முஸ்லிம் பெண்மணிக்கு மறுப்பு

Posted by அந்நஜாத் on Feb 22 2010

முஸ்லிம் பெண்மணிக்கு மறுப்பு [PDF]

Comments Off

அன்பார்ந்த கொள்கைச் சகோதர/சகோதரி……..அவர்களுக்கு

Posted by அந்நஜாத் on Feb 18 2010

அன்பார்ந்த கொள்கைச் சகோதர/சகோதரி……..அவர்களுக்கு [PDF] புரோகிதர்களை அடையாளம் காட்டுவது, அவர்களின் அடாத செயல்களைத் தோலுரித்துக்காட்டுவது, அவர்களின் மார்க்க விரோத போக்குகளை அம்பலப்படுத்துவது, புறம் பேசும் மகா பாவமான செயல் என்று தங்களை அறிவாளிகள் என்று நினைக்கும் சகோதரர்களும் எண்ணுகிறார்கள்; இது பெருந்தவறாகும். புரோகிதர்களை ஊக்குவிக்கும் ஷைத்தானின் சூழ்ச்சியாகும். மக்களை வழிகெடுத்து நரகிம் தள்ளும் இப்புரோகிதர்களின் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்துவது மிக மிகப் புண்ணியமான செயல் – மார்க்க ரீதியாகக் கண்டிப்பாகச் செய்ய வேண்டிய செயல் என்பதை இச்சகோதர்கள் – [...]

Comments Off

தனித்துச் செயல்படுவதும் வழிகேடே

Posted by அந்நஜாத் on Feb 05 2010

விமர்சனங்கள்! விளக்கங்கள்!! விமர்சனம்:1999 மார்ச் அல்முபீனில் “”அமீருக்குக் கட்டுப்படுதல் ஓர் ஆய்வு”

Comments Off

விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

Posted by அந்நஜாத் on Feb 05 2010

விமர்சனம் : குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்று ஒப்புக்கொண்டு மத்ஹபுகளை விட்டு வெளியேறிய பல சகோதரர்கள் எந்த இயக்கத்திலும் சேராமல், எந்த அமீருக்கும் வழிப்படாமல் தனித்துச் செயல்படுவதே நேர் வழி என எண்ணிச் செயல்படுகிறார்கள். இது சரியா? அப்துல்லாஹ், திருச்சி

Comments Off

விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

Posted by அந்நஜாத் on Feb 05 2010

விமர்சனங்கள்! விளக்கங்கள்!! விமர்சனம்: “ஜமாஅத்துல் முஸ்லிமீனையும் அதன் இமாமையும் பின்பற்றுங்கள் என்ற ஹதீஸை ஆதாரமாக வைத்து அந்த இமாம் நான்தான், என்னைப் பின்பற்றுபவர்கள்தான் அந்த ஜமாஅத் என்று கூறி தக்லீத் செய்ய வைக்கும் அபூ அப்துல்லாஹ் என்ற அமீரை ……… அவர் விரிக்கும் தக்லீத் வலைகளை கிழித் தெறிந்து இஸ்லாம், முஸ்லீம் என்ற நிலையிலேயே செயல்படுவோம்” என்று ஒரு துண்டுப் பிரசுரம் வெளியாகி இருக்கிறதே! இதற்கு என்ன விளக்கம்? ஈசா, பெட்டவாய்த்தளை, கமால், திருச்சி.

Comments Off

விமர்சனங்கள் ! விளக்கங்கள்!!

Posted by அந்நஜாத் on Jan 31 2010

விமர்சனங்கள் ! விளக்கங்கள்!! [PDF]

Comments Off

விமர்சனங்கள் ! விளக்கங்கள்!!

Posted by அந்நஜாத் on Jan 02 2010

விமர்சனங்கள் ! விளக்கங்கள்!! விமர்சனம் : பீ.ஜைனுலாப்தீன் உலவி தனது உணர்வு வார இதழிலும், அவரது வலைதளத்திலும் உங்களை பொய்யன், மனநோயாளி, மூளையற்றவர் என்றெல்லாம் விமர்சித்து நீங்கள் போட்ட வழக்கில் ஜெயித்துவிட்டதாக செய்திகள் பரப்புகிறாரே? உங்களது விளக்கம் என்ன?

Comments Off

வாசகர்கள் விளக்கம் பெறவேண்டுமா?

Posted by அந்நஜாத் on Nov 12 2009

அஸ்ஸலாமு அலலக்கும் வரஹ் அந்நஜாத் மாத இதழை தொடர்ந்து படித்து வரும் வாசகர்கள் தங்களுடைய கேள்விகளை கீழ் காணும் முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது போன் மூலமாகவோ அல்லது நேரிலோ விளக்கம் பெறலாம்.  பல அலுவல்கள் காரணமாக இணைய வழி பதில் அளிக்க இயலவில்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

One response so far

விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

Posted by அந்நஜாத் on Nov 07 2009

விமர்சனங்கள்! விளக்கங்கள்!! விமர்சனம்: 2009 ஆகஸ்ட் இதழ் பக்கம் 2 மற்றும் 23-ல் ரமழான் 21.8.09 முதல் ஆரம்பமாகிறது என்று தவறான தகவல்களை தந்துள்ளீர்கள். சௌதி உட்பட உலகம் முழு வதும் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 22.8.09 முதல் ஆரம்பமாகியுள்ளது. நீங்கள் மட்டும்தான் குழப்பத்தை ஏற்படுத்துகிறீர்கள். உலகம் முழுவதும் யாரும் கணிக்காததை நீங்கள் மட்டும் எந்த கணினியின் மூலம் துல்லியமாக கணித்தீர்கள். விரிவான விளக்கம் தரவும். அபூ நதீர். நாகர்கோவில்.

Comments Off

விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

Posted by அந்நஜாத் on Sep 30 2009

விமர்சனங்கள்! விளக்கங்கள்!! விமர்சனம்: தலைப்பிறையைக் கண்ணால் பார்க்கும் கட்டாயம் இன்று இல்லை. கணினி கணக்கீட்டின் மூலம் துல்லியமாகக் கிடைக்கும் தகவலைப் பார்த்து ரமழான் நோன்பை ஆரம்பிக்கலாம்” நோன்பைத் துறந்து பெருநாள் கொண்டாடலாம்” ஷவ்வால் முதல் நாளில் ரமழான் நோன்பை நோற்பது ஹறாம் என்று கூறி, அதில் பிடிவாதமாக இருக்கும் நீங்கள் பெருநாள் தொழுகை மற்றும் கொண்டாடுவதற்காக சமுதாயத்தைப் பிளவுபடுத்த வேண்டாம் என்று கூறுவது, நீங்களே உங்க ளுக்கு முரண்படுவதாக சிலர் கூறுகின்றனர். மேலும் அப்படிக் கூறும் நீங்கள் [...]

One response so far

விமர்சனமும்! விளக்கமும்!!

Posted by அந்நஜாத் on Sep 13 2009

விமர்சனமும்! விளக்கமும்!! விமர்சனங்கள்: அல்குர்ஆன் 39:17 வசனத்திற்கு அனைத்து குர்ஆன் மொழியாக்கங்களிலும் “தாஃகூத்” என்ற அரபி பதத்திற்கு ஷைத்தான் என மொழி பெயர்த்திருக்க நீங்கள் ஆகஸ்ட் 15,16-ல் பெரம்பலூர்  J.K. மஹாலில் இடம் பெற்ற ஒற்றுமை முயற்சி சம்பந்தப்பட்ட பிரசுரத்தில் தாஃகூத்களான புரோகிதர்கள் என உங்கள் மனோ இச்சையின்படி மொழி பெயர்த்திருக்கிறீர்கள் என்று குற்றம் சாட்டுகிறேன். ஒப்புக்கொள்கிறீர்களா? இப்றாஹீம், திருச்சி.

Comments Off

விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

Posted by அந்நஜாத் on Jul 26 2009

விமர்சனங்கள்! விளக்கங்கள்!! விமர்சனம் : 19.6.2009 வெள்ளிக்கிழமை அன்று ஜும்ஆவில், மஸ்ஜித்துல் அஷ;ரப் பள்ளி இமாமும், துயுஞர் மாநில துணைத் தலைவரும், அல்ஜன்னத் பத்திரிக்கையின் துணை ஆசிரியரும், கதீஜத்துல் குப்ரா பெண்கள் மதரஸாவின் முதல்வரும், பிர்தவ்ஸியா அரபி; கல்லூரியின் துணை முதல்வருமான ளு.சையது அலிபைஜி அவர்கள் (1) தொழுகை நிலையில் நெஞ்சின்மேல் கையை கட்டிய சில சகோதரர்கள் தற்பொழுது கொஞ்சம் கீழே இறக்கி கட்ட ஆரம்பித்து விட்டார்கள். (2) நுனிப்புல் மேய்ந்துவிட்டு சிலர் தற்பொழுது தொழுகை இருப்பில் [...]

Comments Off

விமர்சனங்கள் ! விளக்கங்கள்!!

Posted by அந்நஜாத் on Jun 18 2009

விமர்சனங்கள் ! விளக்கங்கள்!! விமர்சனம் : தங்கள் இதழ்களில் முழுக்க… முழுக்க படைப்புகள் கட்டுரைகளாகவே.. வருகின்றதே! இஸ்லாமிய கருத்துக்களை அதன் விழுமிய கொள்கைகளை மற்றப் பத்திரிகைகளைப் போல் கவிதை, சிறுகவிதை.. வடிவங்களில் இடம் பெறுவதில்லையே ஏன்? தமிழ்மணி தவிஞர். மு. சண்முகம், இளையான்குடி.

Comments Off

Older Entries »