இரவில் பெற்றோம்! விடியவில்லை!!
Posted by அபூ அப்துல்லாஹ் on Sep 28 2007
K.M.H 1947 ஆகஸ்ட் திங்கள் 15-ம் நாள் இரவு 12 மணிக்கு சுதந்திரம் பெற்றோம் என்று மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறோம். சுதந்திரம் பெற்ற 60-ம் ஆண்டை இந்த ஆகஸ்ட் 15 அன்று மெத்த மகிழ்ச்சியுடன் கொண்டாடினோம். எப்படித் தெரியுமா? நாட்டின் பிரதமர் குண்டு துளைக்காத கண்ணாடிப் பெட்டிக்குள் சிறைப்பட்டு சுதந்திர தின உரையை நிகழ்த்தும் அவமானகரமான நிலையில் சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளாகியும் இன்றும் இருக்கிறோம். அந்த அளவு நாட்டில் வன்முறைச் செயல்களும், அராஜக, தீவிரவாத செயல்களும் [...]