Posted by அந்நஜாத் on Apr 19 2009
விமர்சனங்கள்! விளக்கங்கள்!! விமர்சனம்: உடல் தானம் கூடும் என்று சென்ற (மார்ச்) இதழில் குறிப்பிட்டிருந்தீர்கள். மூன்று காரியங்கள் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டியதில்லை. 1. நேரம் வந்ததும் தொழுது விடுவது. 2. இறந்ததும் உடனே அடக்கம் செய்வது என்பது நபிமொழி
Posted by அந்நஜாத் on Apr 19 2009
ஐயமும்! தெளிவும்!! ஐயம் : வெட்கப்படுவதால் சில காரியங்களின் பலனை அடைய முடிவதில்லை. ஆனால் இஸ்லாம் மார்க்கத்தில் வெட்கப்படுவது நல்லது என்கிறார்களே இத சரிதானா? ஆதாரங்களுடன் விளக்கவும், க.இப்ராஹிம், பேரணாம்பட்டு. தெளிவு : கூச்ச சுபாவனத்தினால் வெட்கப்படுபவர்கள் காரியங்களில் வெற்றி பெறுவது இயலாத காரியம். 4 பேர் இருக்கின்ற இடத்திற்குச் சென்று பேசக்கூச்சப்படுதல் கூடாது. நியாயமான தேவைகளைப் பெற உரிய அலுவலகம் சென்று மார்க்கத்தை எடுத்து வைக்கவும் கூச்சப்படக்கூடாது. மொத்தத்தில் நல்ல காரியங்கள் செய்வதற்கு [...]
Posted by அந்நஜாத் on Apr 19 2009
அஹ்ல சுன்னத் வல் ஜமாஅத் ’அஹ்ல சுன்னத்’ என்று அரபியில் சொல்லும்போது ‘சுன்னத்தை உடையவர்கள்’ என்ற பொருளைத் தருகின்றது. இஸ்லாமிய நடைமுறையில் நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இந்த மூன்றுக்கும் ‘சுன்னத்’ என்று சொல்லப்படுகின்றது. இதிலிருந்து நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்தை மட்டும் பின்பற்றி நடப்பவர்கள் மட்டுமே ‘அஹ்ல சுன்னத்’ அதாவது சுன்னத்தை உடையவர்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கும்.
Posted by அந்நஜாத் on Apr 19 2009
gRikg; G+j;j epidTfs; mtUf;F Vd; Fu;Mid nfhLj;jPu;fs;? Nfg;ld; mkPUj;jPd; ‘muhk;Nfh” xU ru;tNjr epWtdk; vd;gij ehd; Kd;Ng fz;buf;fpNwd;. nj`;uhdpypUf;Fk; muhk;Nfh M];gj;jpup ‘ghu;k]p” Jiwapy; ehd; gzpapy; Nru;e;jNghJ (1984) O.M. th];> (O.M.Vaz) vd;gtu; mjd; Kb#lh kd;duhf ,Ue;jhu;. mtu; Nfhitiar; Nru;e;jtu;. fj;Njhypf;f fpU];jtu;. mg;NghJ mtUf;F 55 tajpUf;Fk;. ghu;k]papy; bg;sNkh> (Diploma). jFjpAk; mtu; ngw;wtuy;y. goq;fhy fk;gTz;lu; ru;bgpNfl; (lhf;luplk; Ntiy ghu;j;j [...]
Posted by அந்நஜாத் on Apr 19 2009
மனம் திறந்த மடலில் மனதில் இருப்பது வெளிவந்துள்ளது! அல்ஜன்னத் மார்ச் 2009 இதழின் கடைசிப் பக்கத்தில் அதன் ஆசிரியரும் ஜாக் இயக்கத்தின் தலைவருமான S.கமாலுத்தீன் மதனீ தனது உள்ளக் கிடக்கை வெளியே கொட்டி விட்டார். அதாவது புரோகித மதரஸாக்களில் சில வருடங்கள் தெண்டச் சோறு சாப்பிட்டவர்கள் மட்டுந்தான் மார்க்க அறிஞர்கள் என மறைமுகமாக வலியுறுத்தியுள்ளார். ஆம்! 1987 பிப்ரவரியில் மவ்லவிகள் அனைவரும் பொய் புகார்கள் கூறியதால் எம்மிடமிருந்த அந்நஜாத்தின் அனைத்துப் பொறுப்பகளையும் அட்ஹாக் கமிட்டி [...]
Posted by அந்நஜாத் on Apr 19 2009
பீ.ஜே. ஆதரவாளர்கள் மறுக்க முடியுமா? – அபூ அப்தில்லாஹ் ஏகத்துவம் மார்ச் 2009 இதழில் தொண்டியில் ஒரு விவாத ஒப்பந்தம் என்ற தலைப்பில் தங்களின் வீரப்பிரதாபங்களை வெளியிட்டிருக்கிறார்கள். அதன் 31-ம் பக்கத்தில் எம்மைப் பற்றி எழுதியுள்ளது வருமாறு:
Posted by அந்நஜாத் on Apr 19 2009
2009 பொதுத் தேர்தலும் முஸ்லிம்களும்! அபூ அப்தில்லாஹ் நம் தாய்த்திருநாட்டில் 2009 ஏப்ரல் முதல் மே வரை ஐந்து கட்டங்களில் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இன்று இந்தியாவில் வாழும் முஸ்லிம்களில் 95% தங்களை மிக நீண்ட காலமாகத் தொற்றிக் கொண்டு இழிவு படுத்தி வந்த, இன இழிவுக்கு ஆளாகிய பள்ளு, பறை, சக்கிலி போன்றோர். இன இழிவை ஒழித்துக் கட்ட உள்ள ஒரே வழியான இஸ்லாத்தைத் தழுவியவர்களின் வாரிசுகளே. இந்த மண்ணின் பூர்வீக மைந்தர்களே, [...]
Posted by அந்நஜாத் on Apr 06 2009
Posted by அந்நஜாத் on Apr 06 2009
அறிவாளிகளுக்கும் பட்டறிவு (அனுபவ அறிவு) உடையோருக்கும் பொறுப்புகள் சுமத்த குர்ஆன் கோருகிறது.