Archive for June, 2009

சர்வதேச தலைப்பிறை-வீடியோ

Posted by அபூ அப்துல்லாஹ் on Jun 30 2009

     

Comments Off

ஒன்றுபட்ட சமுதாயம் எப்போது சாத்தியம்?

Posted by அந்நஜாத் on Jun 26 2009

ஒன்றுபட்ட சமுதாயம் எப்போது சாத்தியம்? நபி காலத்து முஸ்லிம்களின் நிலை: அன்று அல்லாஹ், அவர்களையும், அவர்கள் அல்லாஹ்வையும் முழுமையாகப் பொருந்திக்கொண்ட நபிதோழர்கள் நிறைந்திருந்தது போல், உதட்டளவில் இஸ்லாத்தை ஏற்ற நயவஞ்சக முஸ்லிம்களும், இறை நம்பிக்கை உள்ளத்தில் நுழையாத போலி முஸ்லிம்களும், நபி தோழர்களாக இருக்கவே செய்தனர். இந்த நிலையில் நபி(ஸல்) அவர்களுக்கு 21:92,93, 23:52,53 இந்த நான்கு இறைவாக்குகளையும் இறக்கி, சமுதாயம் பிரிந்து சிதறும் என்ற நிலையையும், அப்போது நபி(ஸல்) எவ்வாறு நடக்க வேண்டும் என்பதையும் அல்லாஹ் [...]

Comments Off

ஒற்றுமையும் தமிழக முஸ்லிம் இயக்கங்களும்!

Posted by அந்நஜாத் on Jun 26 2009

xw;WikAk; jkpof K];ypk; ,af;fq;fSk;!                            ck;K `pgh

Comments Off

பீ.ஜையின் குர்ஆன் மொழியாக்கம் – விரிவுரைகளிலுள்ள தவறுகள்

Posted by அந்நஜாத் on Jun 25 2009

பீ.ஜையின் குர்ஆன் மொழியாக்கம் – விரிவுரைகளிலுள்ள தவறுகள் 29.03.2009 தொண்டி விவாதம்! 2009 மார்ச் 29 ஞாயிறு அன்று தொண்டி யில் மேற்கண்ட தலைப்பில் ஒரு விவாதம் காலை 9 மணியிலிருந்து இரவு 11 மணிவரை மூன்று அமர்வுகளாக இடம் பெற்றது. இரவு 11 மணிக்கு விவாதம் முடிவுக்கு வந்ததோ இல்லையோ ததஜ பக்தர்களால்  SMS உலக முழுவதும் பறந்தன.

6 responses so far

”பீ.ஜை. குர்ஆன் மொழியாக்கத்தில் தவறுகளில் ஒன்று!”

Posted by அந்நஜாத் on Jun 25 2009

”பீ.ஜை. குர்ஆன் மொழியாக்கத்தில் தவறுகளில் ஒன்று!” N.அலீ, கல்லிடைகுறிச்சி. பின்னர் இருவரும் நடந்தனர்: வழியில் ஒரு சிறுவனை அவ்விருவரும் சந்திக்கவே அவர் அச்சிறுவனைக் கொன்றுவிட்டார். கொலைக் குற்றமின்றி ஒரு பரிசுத்தமான ஆன்மாவை நீர் கொலை செய்து விட்டீரே? நிச்சயமாக நீர் மறுக்கப்பட வேண்டிய ஒரு காரியத்தை செய்துவிட்டீர் அன்று அவர் (மூஸா) கூறினார். குர்ஆன் 18:74.

One response so far

ஹாரூனின் சகோதரியே…..

Posted by அந்நஜாத் on Jun 25 2009

ஹாரூனின் சகோதரியே….. இப்னு குறைஷ் K.S.A நம் அனைவர்மீதும் அல்லாஹ்வின் சாந்தி நிலவட்டுமாக! இந்த நூற்றாண்டில்தான் எப்போதுமில்லாத அளவிற்கு இஸ்லாத்திற்கு எதிராக சிந்தனை ரீதியாக தாக்குதல்கள் முழுவீச்சில் நடை பெற்றுக் கொண்டிருப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். குறிப்பாக மேற்கத்திய கிருத்துவ திருச்சபைகளும், அதன் ஊடகங்களும் இஸ்லாத்திற்கு எதிராக செய்து கொண்டிருக்கும் விஷமப் பிரச்சாரம் எழுத்தில் அடங்காதவை. அவர்களின் தவறான பிரச்சாரத்திற்கு இஸ்லாமிய அறிஞர்களால் எவ்வளவுதான் பதில்களும் விளக்கங்களும் அளிக்கப்பட்ட போதிலும், அவர்கள் தங்களை திருத்திக் கொள்வதாகத் தெரியவில்லை. [...]

Comments Off

‘தக்லீது’ ஓர் ஆய்வு!

Posted by அந்நஜாத் on Jun 19 2009

‘தக்லீது’ ஓர் ஆய்வு! – அபூ ஃபாத்திமா மறு பதிப்பு இன்றை சூழ்நிலையில், முஸ்லிம் சமுதாய மக்களிடம் ‘தக்லீது’ செய்யாதீர்கள். ‘தக்லீது’ குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முழுக்க, முழுக்க முரணானதாகும் என்று சொன்னவுடன், தக்லீது செய்யக்கூடாது என்றால், மனிதர்களால் ஏட்டில் கோர்வை செய்யப்பட்டுள்ள குர்ஆனைப் பார்க்கக் கூடாது. மனிதர்களால் சேகரம் செய்து தரப்பட்டுள்ள ஹதீஸுகளைப் பார்க்கக் கூடாது. மனிதர்களால் எழுதப்பட்டுள்ள நூல்களைப் பார்க்கக் கூடாது. மனிதர்களின் பேச்சுக்களைக் கேட்கக்கூடாது. அந்நஜாத்தைக் பார்ப்பதும் கூடாது: காரணம் இவை எல்லாம் தக்லீதே [...]

Comments Off

24-ம் ஆண்டில் அந்நஜாத்!

Posted by அந்நஜாத் on Jun 19 2009

அந்நஜாத் ஏப்ரல் 2009 24-ம் ஆண்டில் அந்நஜாத்! எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ்வின் ஈடு இணையில்லா கருணையைக் கொண்டு இஸ்லாமிய இலட்சிய மாத இதழ் அந்நஜாத் தனது 23 வருட பணியை நிறைவு செய்து 24-ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.குர்ஆன் ஹதீஸ் போதனைகளுக்கு நேர் முரணான ஆலிம்-அவாம்; வேறுபாட்டை நீக்கி-புரோகிதம் முற்றிலுமாக வேரோடு வேரடி மண்ணோடு ஒழிந்து சமத்துவ சகோதரத்துவ ஒன்றுபட்ட சமுதாயம் (21:92, 23:52) உருவாகும் வரை அந்நஜாத் தொய்வின்றித் தொடர அகிலங்களையும், அனைத்துப் [...]

Comments Off

விமர்சனங்கள் ! விளக்கங்கள்!!

Posted by அந்நஜாத் on Jun 18 2009

விமர்சனங்கள் ! விளக்கங்கள்!! விமர்சனம் : தங்கள் இதழ்களில் முழுக்க… முழுக்க படைப்புகள் கட்டுரைகளாகவே.. வருகின்றதே! இஸ்லாமிய கருத்துக்களை அதன் விழுமிய கொள்கைகளை மற்றப் பத்திரிகைகளைப் போல் கவிதை, சிறுகவிதை.. வடிவங்களில் இடம் பெறுவதில்லையே ஏன்? தமிழ்மணி தவிஞர். மு. சண்முகம், இளையான்குடி.

Comments Off

ஐயமும்! தெளிவும்!!

Posted by அந்நஜாத் on Jun 18 2009

ஐயமும்! தெளிவும்!! ஐயம் : இறந்தவர் (அல்லது) உயிருடன் உள்ளவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்யலாமா? சமீபகாலமாக இந்த கேள்வி பெரும் பரபரப்பாக உள்ளதாலும்l, கூடும் கூடாது என்று இரு முரண்பட்ட பதில்கள் வருவதாலும் குர்ஆன், ஹதீஸ் என்ன கூறுகிறது என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். J.M.ரிஃப்கான், M.அபூ உமர், பள்ளப்பட்டி.

One response so far

இறையில்லங்கள் இறைவனுக்கு மட்டுமே சொந்தமானவை!

Posted by அந்நஜாத் on Jun 18 2009

இறையில்லங்கள் இறைவனுக்கு மட்டுமே சொந்தமானவை! – K.M.முஹம்மது இஸ்மாயீல் நூரி. எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே! பிப்ரவரி 2009 அந்நஜாத் மாத இதழைப் பார்த்து ஆனந்தம் அடைந்தேன்; பின்னர் வேதனையும் ஏற்பட்டது. தத ஜமாஅத்தின் ஏகத்துவத்தில் தனியோனை துதிப்பதற்கு தனிப்பள்ளி என்று எழுதியிருந்து இதுகுறித்து ஒரு வாசகரின் கேள்வியைப் படித்துத் தான் ஆனந்தமும், வேதனையும் ஏற்பட்டது. அக்கேள்விக்கான பதிலை அந்நஜாத் மிகத் தெளிவான முறையில் பதிலளித்திருப்பது அவர்களுக்கு மிகச் சிறந்த அறிவுரையாகும்.

Comments Off

ததஜ நிறுவன தலைவருக்கு புதிய தலைவர் பதிலடி!

Posted by அந்நஜாத் on Jun 17 2009

ததஜ நிறுவன தலைவருக்கு புதிய தலைவர் பதிலடி! – புளியங்கு, அபூ தாஹிரா “அத்தஹிய்யாத் இருப்பில் ஆட்காட்டி விரலை ஆட்டக்கூடாது; நீட்டத்தான் வேண்டும்”, தவ்ஹீத் மவ்லவி அண்ணன் P.J.க்கு த.த.ஜ. மாநிலத் தலைவர் M.I. சுலைமானின் தக்க பதிலடி.

Comments Off

ஐயமும்! தெளிவும்!!

Posted by அந்நஜாத் on Jun 13 2009

 ஐயமும்! தெளிவும்!!

Comments Off

பண்படுத்தும் மத்ஹபுகளா?

Posted by அந்நஜாத் on Jun 13 2009

 பண்படுத்தும் மத்ஹபுகளா?     இலங்கையிலிருந்து வெளி வந்த அல்லஜ்னா என்ற ஏட்டில் மத்ஹபுகளை நியாயப்படுத்தி ஓர் ஆக்கம் வெளிவந்தது. அதில் ஏற்பட்ட சில சந்தேகங்களை நிவர்த்தி செய்யும்படி ஜூன், ஜூலை, ஆகஸ்ட் 94 இதழ்களில் கேட்டிருந்தோம். அவற்றை மீண்டும் பிப்ரவரி, மார்ச் 2007 இதழ்களிலும் கேட்டிருந்தோம். இதுவரை பதில் இல்லை. மேலும் அவர்கள் கேட்டிருந்த ஒரு நியாயமான சந்தேகத்திற்கு விளக்கம் கொடுத்து நவம்பர் 94 அந்நஜாத் இதழில் இடம் பெற்றதை மீண்டும் இந்த இதழிலும் வெளியிடுகிறோம். அல்லாஹ்வையும், [...]

Comments Off

ஒரு நீண்ட பகிரங்கக் கடிதம்!

Posted by அந்நஜாத் on Jun 13 2009

ஒரு நீண்ட பகிரங்கக் கடிதம்! உண்மை இதழ் ஆசிரியர் திரு.கி.வீரமணி மற்றும் அந்நஜாத் ஏட்டிற்கு பதிலடி என்ற கிறுக்கல் எழுத்தாளர் திரு. ந.வெற்றியழகன் இருவருக்கும் அந்நஜாத் இதழ் ஆசிரியர் அபூ அப்தில்லாஹ் எழுதியது. வாயளவில் எழுத்தளவில் அல்லாமல் உள்ளத்தால் உண்மையை – நேர்வழியை கடைபிடிப்பவர்களுக்கே வெற்றி கிடைக்கும். மார்ச் 16-31, ஏப்ரல் 1-15, 16-30 2008 உண்மை இதழ்களில் “அறிவுக்கு எட்டாத ஒன்று இருக்க முடியுமா? என்ற தலைப்பில், அந்நஜாத் ஏட்டிற்கு பதிலடி – 1,2,3 என்ற [...]

Comments Off

அந்நஜாத்தின் இலட்சியம்!

Posted by அந்நஜாத் on Jun 13 2009

 அந்நஜாத்தின் இலட்சியம்! 1986-ல் அந்நஜாத் ஆரம்பிக்கும்போதே ஒரு குறிப்பிட்ட இலட்சியத்துடனேயே ஆரம்பிக்கப்பட்டது என்பதை அதன் ஆரம்ப கால வாசகர்கள் நன்கு அறிவார்கள். அந்த இலட்சியம் என்ன? அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் இடையில் சட்டவிரோதமாக, திருட்டுத்தனமாக, சுயநலத்துடன் இடைத்தரகர்களாகப் புகுந்து கொண்டு, மக்களை வழிகெடுத்து நரகில் தள்ளும் புரோகித மவ்லவிகளை அடையாளம் காட்டுவது; அவர்களின் முகத்திரையைக் கிழித்து எறிவது; மக்களை அப்புரோகிதர்களின் வசீகர உடும்புப் பிடியிலிருந்து விடுவிப்பது என்பதே அந்த இலட்சியமாகும்.

Comments Off

P.J.ன் “அமீருக்குக் கட்டுப்படுதல் ஓர் ஆய்வு”

Posted by அந்நஜாத் on Jun 10 2009

 P.J.ன் “அமீருக்குக் கட்டுப்படுதல் ஓர் ஆய்வு”  பற்றிய  அலசல்! 1999 மார்ச் அல்முபீன் இதழின் 56 பக்கங்களும் அமீருக்குக் கட்டுப்படுதல் ஓர் ஆய்வு என்ற பெயரால் நிரப்பப்பட்டிருந்தன. அவற்றில் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களோ, ஏற்கத்தக்க விளக்கங்களோ எதுவுமே இல்லை. வெறும் உளறல்களாக, அபத்தக் களஞ்சியங்களாக பக்கங்கள் நிரப்பப்பட்டிருந்தன. மக்களுக்கு மார்க்கத்தை விளக்க வேண்டும் என்ற நன்னோக்கத்துடன், இஃலாஸ்-தூய எண்ணத்துடன் அந்த ஆய்வு இடம் பெற்றதாக தெரியவில்லை. தன்மீது சுமத்தப்படும் ஒரு கடமையான குற்றச்சாட்டிலிருந்து, தனது ஆதரவாளர்களை திசை [...]

2 responses so far

அந்நஜாத் 1993 மே

Posted by அந்நஜாத் on Jun 10 2009

  அந்நஜாத் 1993 மே

Comments Off

B.J.P. யின் பெண்ணுரிமை கொள்கைகள்

Posted by அந்நஜாத் on Jun 07 2009

B.J.P. யின் பெண்ணுரிமை கொள்கைகள் ஆமினா டீச்சர். நாம் சென்ற இதழில் இஸ்லாத்தை இகழ்வதாக நினைத்துக் கொண்ட நமது இந்து சகோதரி, தாய்மார்களின் கற்பை களங்கப்படுத்தி அகில இந்திய பாரதீய ஜனதா கட்சியின் உதவித் தலைவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி “இந்தியன் எக்ஸ்பிரஸில்” பேட்டியளித்திருந்ததை ஆதாரத்துடன் விளக்கியிருந்தோம். இப்போது அக்கட்சியின் பெண்ணுரிமை கொள்கைகள் யாவை என்பதை ஆதாரங்களுடன் பார்ப்போம்.

Comments Off

விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

Posted by அந்நஜாத் on Jun 06 2009

 விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

Comments Off

இமாம்களின் வழிகாட்டல் தெளிவானது!

Posted by அபூ அப்துல்லாஹ் on Jun 06 2009

இமாம்களின் வழிகாட்டல் தெளிவானது!

Comments Off

கிறித்தவ புரோகித தலைமையின்;(போப்) வழியில் ததஜ புரோகிதத் தலைமை!

Posted by அந்நஜாத் on Jun 06 2009

கிறித்தவ புரோகித தலைமையின்;(போப்) வழியில் ததஜ புரோகிதத் தலைமை! K.M.H ஏகத்துவம் ஏப்ரல் 2009 இதழின் கேள்வி-பதில் பகுதியின் 30-ம் பக்கத்தில் ஷஅபான் அல்லது ரமளான் மாதத்தின் 29-ம் நாள், பிறையைக் கண்ணால் பார்க்க முடியாது என்று அறிவியல் உலகம் சொல்லும் ஒரு நாளில் கண்ணால் பார்த்ததாக நம்பத் தகுந்த முஸ்லிம்கள் கூறினால் அதை ஏற்றுக் கொள்ளலாமா? என்ற கேள்விக்கு, தனது வார்த்தை ஜாலம், லாஜிக், பாலிஸி இவை அனைத்தையும், அள்ளித் தெளித்துவிட்டு, அவர் களே ஒரு [...]

One response so far

விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

Posted by அந்நஜாத் on Jun 06 2009

விமர்சனங்கள்! விளக்கங்கள்!!  விமர்சனம் : “அல்குர்ஆன் அல்பகரா 2:102-ல் வரும் ஹாரூத், மாரூத் இரண்டு மலக்குகள் என்று நீங்களும், மற்றும் குர்ஆன் தமிழுரைகளும் கூறுகின்றன. ஆனால் பி.ஜைனுல்ஆபிதீன் ஹாரூத், மாரூத் இரண்டு ஷைத்தான்கள் என்று கூறுகிறார். அவரது குர்ஆன் மொழி பெயர்ப்பிலும் எழுதியுள்ளார். இந்த இரு கருத்துக்களில் எது சரியானது; விளக்கவும். எம்.எஸ். சையது அஹமது, ரியாத்.

Comments Off

பகுத்தறிவாளர்களின் சிந்தனைக்கு

Posted by அந்நஜாத் on Jun 06 2009

பகுத்தறிவாளர்களின் சிந்தனைக்கு:

Comments Off

புரோகிதர்கள் வழிகேட்டையே மார்க்கமாகும் காரணம் என்ன?

Posted by அந்நஜாத் on Jun 06 2009

புரோகிதர்கள் வழிகேட்டையே மார்க்கமாகும் காரணம் என்ன

Comments Off

சர்வதேச தலைப்பிறை

Posted by அபூ அப்துல்லாஹ் on Jun 06 2009

சர்வதேச தலைப்பிறை புரோகித மவ்லவிகளின் அறியாமையா? ஆணவமா?

Comments Off

வீடியோ – Video

Posted by அந்நஜாத் on Jun 06 2009

Visit link: வீடியோ – Video ஏழை எளியர்வர்களின் பங்கு ஜகாத் பரிட்சை வாழ்க்கை படைத்தவனை மறந்துவிட்ட சமுதாயம் மாமனிதரின் ஆன்மீக வாழ்க்கை ஒன்றுபட்ட சமுதாயம் தவ்ஹீத் பிரிவுகள் கூடுமா? குர்ஆன் புரோகிதரர்களுக்கு அல்ல இஸ்லாத்தில் நுழைந்துவிட்ட புரோகிதம் வழிகேட்டை போதிப்போர் யார்? தலைப்பிறை விளக்கம்

Comments Off

பிறை பார்த்தல்

Posted by அந்நஜாத் on Jun 05 2009

பிறை பார்த்தல்

Comments Off

பகுத்தறிவாளர்களே! பகுத்தறிவை பகுத்துப் பார்த்தீர்களா?

Posted by அந்நஜாத் on Jun 05 2009

பகுத்தறிவாளர்களே! பகுத்தறிவை பகுத்துப் பார்த்தீர்களா?

Comments Off

அல்குர்ஆனின் அழகிய பெயர்கள்!

Posted by அந்நஜாத் on Jun 05 2009

அல்குர்ஆனின் அழகிய பெயர்கள்!

Comments Off

Older Entries »