Posted by அந்நஜாத் on Jul 26 2009
உலகை வழி நடத்த முன்வாருங்கள்! சர்வ வல்லமை மிக்க அல்லாஹ்வின் அருளால் ஹிஜ்ரி 1430-ம் ஆண்டின் ரமழானை சந்திக்க இருக்கிறோம். மிக மிக நவீன விஞ்ஞான கண்டுபிடிப்பான கணினியின் மூலம் மிகத் மிகத் துல்லியமான கணக்கீட்டின்படி 1430-ம் ஆண்டின் ரமழான் மாதம் 21.08.2009 வெள்ளியன்று ஆரம்பித்து 18.09.2009 வெள்ளியன்று 29 நாட்களுடன் முடிவடைகிறது. 19.09.2009 சனி அன்று பெருநாள். இந்த மிகமிகச் சரியான கணக்கீடுகளின்படி நம்முடைய கடமைகளை செவ்வனே நிறைவேற்றி அல்லாஹ்வின் அருளைப் பெற முயல்வோமாக. இப்போது [...]
Posted by அந்நஜாத் on Jul 26 2009
விமர்சனங்கள்! விளக்கங்கள்!! விமர்சனம் : 19.6.2009 வெள்ளிக்கிழமை அன்று ஜும்ஆவில், மஸ்ஜித்துல் அஷ;ரப் பள்ளி இமாமும், துயுஞர் மாநில துணைத் தலைவரும், அல்ஜன்னத் பத்திரிக்கையின் துணை ஆசிரியரும், கதீஜத்துல் குப்ரா பெண்கள் மதரஸாவின் முதல்வரும், பிர்தவ்ஸியா அரபி; கல்லூரியின் துணை முதல்வருமான ளு.சையது அலிபைஜி அவர்கள் (1) தொழுகை நிலையில் நெஞ்சின்மேல் கையை கட்டிய சில சகோதரர்கள் தற்பொழுது கொஞ்சம் கீழே இறக்கி கட்ட ஆரம்பித்து விட்டார்கள். (2) நுனிப்புல் மேய்ந்துவிட்டு சிலர் தற்பொழுது தொழுகை இருப்பில் [...]
Posted by அந்நஜாத் on Jul 25 2009
அல்-பயான்! அபூ ஆயிஷா-அல்- உம்ரா, நெல்லை, ஏர்வாடி அர்ரஹ்மான் - அளவற்ற அருளானன். அல்அமல் குர்ஆன் - இந்த குர்ஆனை அவன் கற்றுத் தந்தான். ஹலக்கல் இன்ஸான் - மனிதனை அவன் படைத்தான் அல்லமஹூல் பயான் - அவனுக்கு (பேச்சையும்) விளக்கத்தை(யும்) கற்றுக்கொடுத்தான் (அல்குர்ஆன் 55:1,2,3,4)
Posted by அந்நஜாத் on Jul 25 2009
ஏன் படிக்க வேண்டும்? ஏப்படி(பொருளறிந்து) படிக்க வேண்டும்? அபூயாசர், உடன்குடி
Posted by அந்நஜாத் on Jul 24 2009
Posted by அந்நஜாத் on Jul 18 2009
ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும் M.T.M. MUJEEBUDEEN DHARGA TOWN, SRI LANKA
Posted by அந்நஜாத் on Jul 07 2009
புரோகிதர்களைப் புரிந்து கொள்ளுங்கள் ஆதத்தின் சந்ததிகளை கூறு போட்டுச் சுரண்டுவதற்கென்றே உள்ளவர்கள் புரோகிதர்கள். அற்ப உலக ஆதாரங்களுக்காக மக்களை மதவெறியைக் கொண்டு தூண்டி, ஒரு சாரார் இன்னொரு சாராருடன் காலங்காலமாக சண்டையிட வைத்து அதில் குளிர் காய்பவர்கள் புரோகிதர்கள். இதற்கு பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பின் வெளியான சங்கராச்சாரியாரின் அறிக்கை போதுமான சான்றாகும்.
Posted by அந்நஜாத் on Jul 04 2009
கொப்பளிக்கும் கோபம் : கட்டாய நிமித்தம், மார்க்க அடிப்படைக்கு மாற்றமின்றி, சில நேரங்களில் P.Zஐ தனிப்பட்ட முறையில் அந்நஜாத் விமர்சித்துள்ளது. மற்றபடி P.Zஐ அந்நஜாத் கொள்கை ரீதியில் விடாமல் துரத்தி, துரத்தி விமர்சித்து வருவதேன்?
Posted by அந்நஜாத் on Jul 04 2009