Posted by அந்நஜாத் on Aug 25 2009
ஃபிர்கா – ஜமாஅத் J. JAFFER SIDIQUE TEACHER – CUMBUM ck;Kila ,iwtd; ehbapUe;jhy; kf;fis xNu rKjhaj;jhuhf Mf;fpapUg; ghd;. (mtd; ehltpy;iy. vdNt) mtu;fs; ~~fUj;J Kuz;ghL cs;stu;fshfNt ePbg;gu;||. ck;Kila ,iwtd; ahUf;F mUs; Gupe;jhNdh mtu;fisj; jtpu (kw;wtu; fs; fUj;J Kuz;ghL cs;stu;fshf ePbg;gu;). ,jw;fhfNt mtu;fis mtd; gilj;jhd;. ~~[pd;fs; kdpju;fs; Mfpa midtuhYk; eufj;ij epug;gpNa jPUNtd;|| vDk; ck;Kila ,iwtdpd; thf;F epiwtile;J [...]
Posted by அந்நஜாத் on Aug 22 2009
ஐயமும்! தெளிவும்!! ஐயம் : எல்லாதவிதமான இன்ஷுரன்ஸ் பற்றிய மார்க்கச் சட்டத்தை விளக்கவும்: S.முஹம்மது முபாரக், அபுதாபி.
Posted by அந்நஜாத் on Aug 22 2009
புரோகிதர்களின் கேடுகெட்ட புத்தி! அபூ அப்தில்லாஹ் மனிதனைப் படைத்த இறைவன் அன்றி லிருந்து அதாவது முதல் மனிதரும் நபியுமான ஆதம்(அலை) அவர்களிலிருந்து மனிதனுக்கு கொடுத்தது இஸ்லாம்| என்ற சாந்தி, நேர்வழி மார்க்கத்தையே. அந்த இஸ்லாம் மார்க்கம் 1430 ஆண்டுகளுக்கு முன்னர் அல்லாஹ்வால் சம்பூரணமாக நிறைவு பெற்றுவிட்டது. அதன் பின்னர் இஸ்லாம் என்ற சாந்தி மார்க்கத்தில் மேல் அதிகமாகச் சேர்ப்பதற்கு எள்முனை அளவும் யாருக்கும் அதிகாரம் இல்லை. இந்த மறுக்க முடியாத உண்மையை அல்குர்ஆன் 5:3, 3:19,85, 33:36, [...]
Posted by அந்நஜாத் on Aug 17 2009
சமூக இயல் ஆய்வாளர் வலம்புரிஜான் இஸ்லாம் – ஒரு நாடு கடந்து வந்த நதி: நதி ஒரு நாட்டிற்குள்ளேயே வளைய வருவதைவிட நாடு கடந்து, செல்லுகிற இடத்திற்கெல்லாம் செழிப்பைத் தருவதுதான் சிறப்பு.இஸ்லாம் அந்த நாளில் அரபு மக்களுக்கு மத்தியில் இறக்கப்பட்டதாக இருந்தாலும், இந்த நாளிலும் உலகம் எங்கிலும் உள்ள மக்களை நல்வழிப் படுத்துவதற்கான சத்திய ஆவேசம் அதில் தகித்துக் கொண்டிருக்கிறது. இஸ்லாமியச் செய்தி குறிப்பிட்ட வகுப்பாருக்கு உரியதில்லை. இஸ்லாமியச் செய்தி உலகம் முழுவதற்கும் உரியது. காரணம் இறைவன் [...]
Posted by அந்நஜாத் on Aug 10 2009
AN IMPORTANT AFFECTIONATE APPEAL TO ALL SECTIONS OF MUSLIMS Assalamu alaikum! May Allah bless us and all the Muslims all over the world to enter holistically into the fold of Islam, the only way of life decreed and approved by Him.
Posted by அந்நஜாத் on Aug 07 2009
முன்னுரை தவ்ஹீது மவ்லவிகள் அவர்களாக முன்வந்து நம்முடன் இணைந்து நமது பிரிவுகளில்லாத, புரோகிதமில்லாத ஒன்றுபட்ட ‘முஸ்லிம்’ சமுதாயம் என்ற கொள்கையை ஏற்று சுமார் 1 1/4 வருடங்கள் செயல்பட்டுவிட்டு சமுதாயத்தில் ஏற்பட்ட அவர்கள் எதிர்பாராத பிரமிக்கத்தக்க மாறுதல்களைக்கண்டு அஞ்சி, தங்கள் புரோகித இனம் அழிக்கப்பட்டு விடுமோ என் பயந்து எம்மை விட்டு வெளியேறி, நம்மைப்பற்றி அவதூறுகள் கூறுவதையே வாடிக்கையாக்கிக் கொண்டனர்.
Posted by அந்நஜாத் on Aug 03 2009
ஐயமும்! தெளிவும்! ஐயம் : திருமண வயது அடைந்த பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும்போது பெண்ணின் சம்மதம் பெற்று திருமணம் செய்து கொடுக்க வேண்டுமா? அல்லது பெண்ணின் தந்தை தன் சொந்த விருப்பத்திற்கு திருமணம் செய்து கொடுக்கலாமா? குர்ஆன், ஹதீஸ் வழியில் விளக்கம் தருக!. R.ஹபீப் முஹம்மது, துபாய்.
Posted by அந்நஜாத் on Aug 03 2009
Posted by அந்நஜாத் on Aug 02 2009
இடம் : J.K. மஹால், துறைமங்களம், பெரம்பலூர்-621 220. நிகழ்வு நாள்: 15, 16 ஆகஸ்ட் 2009 சனி காலை 10 மணி முதல் ஞாயிறு இரவு 8மணி வரை (அல்லாஹ் நாடினால்)
Posted by அந்நஜாத் on Aug 01 2009
அருளாளன், அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால் ஒன்றுபட்ட ஒரே சமுதாயம் (அல்குர்ஆன் 21:92, 23:52)