Archive for October, 2009

குர்பானி கொடுக்க ஆள், இட, பண வசதி குறைவா? உங்களுக்கென்றே இந்த ஏற்பாடு!

Posted by அந்நஜாத் on Oct 30 2009

குர்பானி கொடுக்க ஆள், இட, பண வசதி குறைவா? உங்களுக்கென்றே இந்த ஏற்பாடு!

Comments Off

கூத்தாடிகளின் சாம்ராஜ்யம்!

Posted by அந்நஜாத் on Oct 29 2009

கூத்தாடிகளின் சாம்ராஜ்யம்! ஒரு நடிகை விபச்சாரத்தில் சிக்கி கைதாகியுள்ளார். இதற்கு முன்னரும் ஒரு முறை பிடி பட்டுள்ளார். அந்த ஆத்திரத்தில் என்னையே விரட்டி விரட்டி பிடிக்கிறீர்களே! இன்னும் என்னைவிட பிரபலமான வசதியான நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்களே! அவர்களைக் கைது செய்வதில்லையே என படபடத்து அவர்களை வரிசைப்படுத்தியுள்ளார்.

Comments Off

ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்

Posted by அந்நஜாத் on Oct 29 2009

  ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்

Comments Off

புரோகிதம்!

Posted by அந்நஜாத் on Oct 20 2009

அருளாளன், அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்   புரோகிதம்! புரோகிதர்கள்!! இஸ்லாத்தில் புரோகிதத்திற்கு அணுவின் முனை அளவும் அனுமதி இல்லை! முனை அளவம் அனுமதி இல்லை! அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் இடையில் புரோகிதம்-புரோகிதர்கள் நுழைய அணுவளவும் அனுமதி இல்லை!

Comments Off

பிறை குழப்பம் எதனால்?

Posted by அந்நஜாத் on Oct 19 2009

Part 1 Part 2 part 3

Comments Off

வீடியோ பல்வேறு தலைப்புகளில்

Posted by அந்நஜாத் on Oct 17 2009

வீடியோ பல்வேறு தலைப்புகளில்

Comments Off

மாநபி வழியில் ‘ஜாக்ஹ்’!

Posted by அந்நஜாத் on Oct 07 2009

மாநபி வழியில் ‘ஜாக்ஹ்’! “ஜாக்ஹ்’ அமைப்பை அதன் ஆரம்பத்திலிருந்தே கண்டித்து வருகிறோம். அதற்கு ‘ஜாக்ஹ்’ அமைப்பு குர்ஆன், ஹதீஸ் போதனைகளுக்கு மாற்றமானது; சமுதாயத்தைக் கூறுபோடுவது என்பதே காரணமின்றி வேறு எந்தவித சுயநல நோக்குமில்லை.

Comments Off

ஹதீஸை வளைப்பது யார்?

Posted by அந்நஜாத் on Oct 06 2009

போஸ்ட் மார்ட்டம் : ஹதீஸை வளைப்பது யார்?  Dr.அம்ரைனி (Q.H.) அல்லாஹ்வின் பேரருளால் நாம் சென்ற மார்ச். 1993 இதழில் பக்கம் 38-ல் ஹுதைபா(ரழி) அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸின் அரபி மூலத்தையும் அதன் தமிழாக்கத்தையும் வெளியிட்டிருந்தோம். அந்நபிமொழிப்படி நாம் நமது எண்ணம், சொல், செயல் ஏன்? தனிப் பெயர்கள் மூலமாக கூட பற்பலப் பிரிவுகளாக பிரியாமல் நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப் படுத்திக் காட்டிய, அல்லாஹ்வின் கயிறான அல்குர்ஆனயும், நபியின் வழியையும் பற்றிப்பிடித்த ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயமாக [...]

Comments Off

ஹனபிகள் இதனை மறுக்க முடியுமா?

Posted by அந்நஜாத் on Oct 06 2009

ஹனபிகள் இதனை மறுக்க முடியுமா? “ஹம்துல்லாஹ் ஜமாலி” இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் முஸ்லிம்களில் ஹனபி மத்ஹபை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஏறத்தாழ 75 சதவீத அரபி மதரஸாக்களும், பள்ளிவாசல்களும், பெரும் நகரங்களிலுள்ள டவுன் காஜிகளும் ஹனபி மத்ஹபைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். அண்மைக் காலமாக தமிழகத்தில் உருவாகி வேகமாக வளர்ந்து வரும் குர்ஆன், ஹதீஸ்களின் பக்கம் மக்கள் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளதால், அது இவர்களை மிகவும் பாதித்துள்ளதை நாம் நிதர்சனமாகக் கண்டு வருகிறோம். தாங்கள் வாழையடி வாழையாக பின்பற்றி [...]

Comments Off

சாடல் போக்கு தேவையா?

Posted by அந்நஜாத் on Oct 02 2009

சாடல் போக்கு தேவையா? அந்நஜாத் அழகிய, நளினமான உபதேசங்களை விட்டு, குற்றம் குறைகளை நாசுக்காக எடுத்துக் காட்டுவதை விட்டு சாடல் போக்கைக் கடைபிடிக்கிறது. இதனால் வாசகர்கள் முகம் சுளிக்கிறார்கள். காணும் சகோதரர்கள் எல்லாம் இதையே குறையாகச் சொல்லுகிறார்கள். இந்த சாடல் போக்கு மட்டுமில்லை என்றால் அதிகமான மக்கள் அந்நஜாத்தைப் படிப்பார்கள். அந்நஜாத் தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சிந்தனைத்திறன் மிக்கவர்கள் பலர் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

Comments Off