சிறுவர் பகுதி

மவ்லவி P.S. அலாவுத்தீன் மன்பஈ அங்கீகரிக்கப்படும் பிரார்த்தனை “இறைவா! நான் உனது அடியான்! உமது அடியானின் மகன்! உனது அடியாளின் மகன்! எனது நெற்றி மயிர் உன் கைவசமிருக்கிறது! என்னில் உனது உத்தரவுகளே நடைமுறையாகின்றன! உனது விதியில் நேர்மையை உள்ளது! உனக்கு நீயே சூட்டிக்கொண்ட அல்லது உனது திருவேதத்தில் நீ அருளிய, அல்லது உன் படைப்புகளில் யாருக்கேனும் நீ கற்றுத்தந்த, அல்லது உன்னிடமிருக்கின்ற மறைவானவற்றைப் பற்றிய ஞானத்தில் நீ தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கின்ற உனக்குரிய உனக்குரிய திருநாமங்கள் மூலமும், […]

{ 0 comments }

  மவ்லவி P.S. அலாவுத்தீன் அண்ணலாரின் வாழ்வும் வாக்கும்! அதன்பின் தோன்றிய புதுமைப் பழக்க வழக்கங்களும்! கேள்வி: நபி(ஸல்) அவர்களுக்குப் பின் மார்க்கத்தில் தோற்றுவிக்கப்பட்ட அநாச்சாரங்களில் நல்லவை அழகானவை என்று ஏதேனும் உண்டா?

{ 0 comments }

மவ்லவி P.S. அலாவுத்தீன் திருமறை வழியிலும், நபிமொழி நெறியிலும் வாழுதல் கேள்வி: அல்லாஹ் எதற்காக நமக்குத் திருக்குர்ஆன் அருளினான்?

{ 0 comments }

P.S. அலாவுத்தீன் தீமைக்கு எதிராக அறப்போர் புரிதல் ஒருவருக்கொருவர் உதவி செய்தல் மறைவழி, நபிவழியில் தீர்ப்பளித்தல் கேள்வி: அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் பரிவதைப் பற்றி இஸ்லாத்தின் முடிவு என்ன?

{ 0 comments }

 மவ்லவி P.S. அலாவுத்தீன், கேள்வி: அல்லாஹ்விடம் ஒன்றை வேண்டுவதற்கு யாராவது ஒரு மனிதரின் இடைத்தரகு தேவையா? பதில்: இறைவனிடம் கையேந்துவதற்கு யாரையும் துணைச் சாதனமாகவோ இடைத்தரகராகவோ ஆக்க வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில

{ 0 comments }

 மவ்லவி P.S. அலாவுத்தீன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் பாவத்தின் சிறிய வகை கேள்வி: இணை கற்பிக்கும் பாவத்தில் சிறிய வகை என்பது யாது? பதில்: ஒரு நல்லறத்தைப் பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காகச் செய்வதையே இணை கற்பிக்கும் பாவத்தின் சிறிய வகையாகக் கருதப்படுகிறது.

{ 0 comments }

மவ்லவி P.S. அலாவுதீன் கேள்வி: சூனியம் செய்வதைப் பற்றி இஸ்லாத்தின் தீர்ப்பு என்ன? பதில்: சூனியம் செய்தல் இறை மறுப்பான செயலாகும். ஏனெனில்… “ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள்; அவர்கள் தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்தார்கள்” (அல்குர்ஆன் 2 : 102) என்று “அல்பகறா” (பசுமாடு) என்ற அத்தியாயத்தில் இறைவனும்,

{ 0 comments }

  மவ்லவி P.S. அலாவுத்தீன். பெரிய இணை கற்பிக்கும் பாவத்தின் பல்வேறு வகைகள் கேள்வி: இறந்தவர்களையும், நம் புலனுணர்வுகளுக்கு எட்டாத உயிருள்ளவர்களையும் நம்மைக் காப்பாற்றும்படி அழைக்கலாமா?

{ 0 comments }

மவ்லவி P.S. அலாவுத்தீன். அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தலின் இரண்டு வகைகளில் மிகப் பெரும் வகை கேள்வி: அல்லாஹ்விடம் மிகப்பெரும் பாவமாகக் கருதப்படுவது எது? பதில்: அல்லாஹ்விடம் மிகப்பெரும் பாவமாகக் கருதப்படுவது அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் பாவமாகும்.

{ 0 comments }

மவ்லவி P.S.அலாவுத்தீன். இறைவனிடம் நமது நல்லறங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகள் கேள்வி: நமது நல்லறங்கள் ஒப்புக் கொள்ளப் படுவதற்கு நிபந்தனைகள் யாவை?

{ 0 comments }

சிறுவர் பகுதி மவ்லவி P.S. அலாவுதீன், தொண்டி. *********************************   ஏகத்துவத்தின் பல வகைகளும் அதன் பயன்களும்:- கேள்வி: அல்லாஹ் திருத்தூதர்களை எதற்காக அனுப்பினான்? பதில்: தன்னை வணங்குவதற்காக மக்களை அழைப்பதற்காகவும் தனக்கு இணை கற்பிக்கும் பாவத்திலிருந்து அவர்களைத் தடுப்பதற்காகவுமே அல்லாஹ் திருத்தூதர்களை அனுப்பினான். “அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்! (இறைவனல்லாதவற்றை வணங்கத் தூண்டும்) ‘தாகூத்’களை விட்டு விலகி விடுங்கள்! என்று (மக்களை அழைப்பதற்காகவே) ஒவ்வொரு சமுதாயத்தவரிலும் நாம் ஒரு திருத்தூதரை நிச்சயமாக அனுப்பினோம். (அல்குர்ஆன் 16: 36)

{ 0 comments }

சிறுவர் பகுதி: (2) மவ்லவி P.S. அலாவூதீன் கேள்வி : அல்லாஹ்வை நாம் எவ்விதம் வணங்க வேண்டும்? பதில் : அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் நமக்குக் கற்றுக் கொடுத்திருப்பது போன்றே அவனை நாம் வணங்க வேண்டும்! (ஏகத்துவ) நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு நீங்கள் கீழ்படியுங்கள்; மேலும்( அவனது) தூதருக்கும் நீங்கள் கீழ்ப்படியுங்கள். வேறு வழிகளை நீங்கள் கையாண்டு உங்கள் செயல்களை நீங்கள் பாழ்படுத்திக் கொள்ளாதீர்கள்! (அல்குர்ஆன் 47 : 33) என்று “முஹம்மது” எனும் அத்தியாயத்தில் அல்லாஹ் நமக்குப் […]

{ 0 comments }

தமிழில்:- மவ்லவி P.S. அலாவுத்தீன் (சுமார் ஆறு மாதங்களுக்கு முன், முஹம்மது இப்னுஜமீல் என்பவர் அரபுமொழியில் எழுதிய ஒரு சின்ன நூலை மறைந்த அறிஞர் P.S. அலாவுத்தீன் அவர்கள் மொழி பெயர்த்திருந்தார்கள். குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில், இஸ்லாத்தின் கொள்கைகளை கேள்வி பதில் வடிவில் மூல ஆசிரியர் அமைத்திருந்தார். அதனை அப்படியே P.S. அவர்கள், தனக்கே உரிய நடையில் தருகிறார்கள்.) நிறையன்பு பொழிபவனும், காருண்யம் மிக்கவனுமான அல்லாஹ்வின் திருப்பெயர் போற்றி!

{ 0 comments }