பகுத்தறிவாளர்களே!

அபூ அப்தில்லாஹ் ஒரே தாய்க்கும் தந்தைக்கும் பிறந்த மனித குலத்தை ஒரு சுயநல சிறுபான்மைப் பிரிவினராகிய மதகுருமார்கள் மற்றும் அரசியல் குருமார்கள் எண்ணற்ற மதங்களாக, ஜாதிகளாக, இசங்களாக, அமைப்புகளாக, இயக்கங்களாக, பிரிவுகளாகப் பிரித்து, அற்ப உலகியல் ஆதாயங்களை அடைந்து வருகிறார்கள். மதங்களை விட்டும், ஜாதிகளை விட்டும் மனித குலத்தைத் தூய்மைப்படுத்துகிறோம் என்று முழக்கமிட்டுச் செயல்படுகிறவர்களும் உலகியல் பட்டம், பதவி, பேர் புகழ், அற்ப உலகியல் ஆதாயங்கள் இவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதாலும், தங்களின் அற்பமான அறிவையே எல்லையாகக் […]

{ 0 comments }

தொடர் -9 K.M.H. அபூ அப்துல்லாஹ். நவம்பர் 88 இதழில், இறைவனின் பெயரால் ஒரு சிறிய கூட்டம் பெருங்கூட்டத்தை ஏமாற்றிப் பிழைக்க வழி ஏற்படுகின்றது. எனவே இறைவனைக் கற்பிப்பது மடமையாகும் என்று நாஸ்திக நண்பர்களின் கூற்றிலுள்ள மடமையைத் தெளிவாகப் பார்த்தோம். மேலும் இதே போல் ஒரு சிறு கூட்டம் பெருங்கூட்டத்தை ஏமாற்றிப் பிழைக்கும் அரசியல் அவசியமில்லை என்று இந்த நாஸ்திகர்கள் சொல்லுவதில்லை. மாறாக அதில் இவர்களே முன்னணியில் இருக்கின்றனர் என்ற விவரத்தையும் கண்டோம். மக்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் […]

{ 0 comments }

  அபூ அப்தில்லாஹ் 2010 அக்டோர் தொடர் : 13 உண்மை இதழ் ஆசிரியர் திரு. கி.வீரமணி அவர்களே! அந்நஜாத்திற்குப் பதிலடி என மூட நம்பிக்கைகளைப் பகுத்தறிவு எனக் கிறுக்கியுள்ள திரு.ந.வெற்றியழகன் அவர்களே, “”உண்மை” என்று வாயளவில் சொல்வதாலோ, ஏட்டளவில் எழுதுவதாலோ “”உண்மை” என்ற பெயரில் மாதமிருமுறை இதழ் வெளியிடுவதாலோ அது ஒருபோதும் உண்மையாகிவிடாது.

{ 0 comments }

 ஜூன் தொடர் : 12 உண்மை இதழ் ஆசிரியர் திரு.கி.வீரமணி அவர்களே! அந்நஜாத்திற்குப் பதிலடி என மூட நம்பிக்கைகளைப் பகுத்தறிவு எனக் கிறுக்கியுள்ள திரு.ந.வெற்றியழகன் அவர்களே, உண் மையை-சத்தியத்தை -நேர்வழியை உள்ளது உள்ளபடி மிகமிகச் சரியாக அறிந்து அதன்படி நடப்பதோடு அதையே மக்களுக்குப் போதிப்பவர்களுக்கே இறுதி வெற்றி கிடைக்கும் என நான் உறுதியாக நல்வாழ்த்துக் கூறி ஆரம்பிக்கிறேன்!

{ 0 comments }

பொதுவான ஒரு நிலை என்னவென்றால் எந்த ஒன்றைப் பற்றியும் உண்டு என்ற நிலைக்குப் பிறகுதான் இல்லை என்ற நிலை தோன்ற முடியும். இல்லாத ஒன்றை இல்லை என்று கற்பனை செய்ய முடியாது. அரிசி தமிழக மக்களின் பிரதான உணவு; அத்தியாவசியத் தேவை, அதனால் தான் மனித நேயமற்ற அரக்க குணம் கொண்ட வியாபாரிகள் அதில் கல்லைக் கலந்து கல்லைம் அரிசியாக்குகின்றனர். மக்களுக்குத் தேவையில்லாத ஒன்றை கலப்படம் செய்து ஆதாயம் அடைய முடியாது. மக்களுக்குத் தேவையானவற்றில் தான் கலப்படம் […]

{ 0 comments }

இஸ்லாமிய இறை நம்பிக்கை!  இறை நம்பிக்கையால் நாஸ்திகர்களை விட ஆஸ்திகர்களே இவ்வுலகில் மன நிம்மதியுடனும், சந்தோசத்துடனும் வாழ முடிகிறது. அதிலும் குறிப்பாக இஸ்லாமிய மார்க்க நெறிப்படி ஒரே இறைவனில் மட்டும் நம்பிக்கை வைப்பவர்கள் இவ்வுலகிலும் பூரண மன நிம்மதியைப் பெறுகின்றனர். எனவே இறை நம்பிக்கையால் கண் முன் காணும் இவ்வுலக வாழ்க்கையை ஆஸ்திகர்கள் நஷ்டப்படுத்திக் கொள்ளவில்லை என்பதை விரிவாகப் பார்த்தோம். இனி இஸ்லாமிய இறை நம்பிக்கையின்படி செயல்படுத்தப்படும் செயல்களினால் மனிதன் இவ்வுலக வாழ்க்கையில் தனது பங்கை நஷ்டப்படுத்திக் […]

{ 0 comments }

செப்டம்பர் இதழ் தொடர்:         “இறைவனைப் பார்த்துத்தான் ஏற்றுக் கொள்வேன்” என்ற வாதம் பகுத்தறிவு வாதமல்ல; பார்த்தறிவு வாதம் என்பதை அந்நஜாத் ஏப்.96 இதழில்  தெளிவுபடுத்தி இருந்தோம்.அதைத மறுத்து “அந்நஜாத் ஏட்டுக்கு மறுப்பு” என்ற தலைப்பில் “உண்மை” ஏடு (ஜூ96, 16-30) கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்நஜாத் இதழ் அவர்களுக்குத் தொடர்ந்து சென்று கொண்டிருந்தாலும் அவர்கள் அதற்கு மாற்றுக் காப்பி அனுப்பும் பத்திரிகா தர்மத்தைக் கடை பிடிப்பவர்களாக இல்லை.

{ 0 comments }

மதங்களாலேயே நஷ்டம்! நாஸ்திகர்களுக்கு இறுதி அறிவுரையாக ஒன்றைப் பார்த்தோம். அதாவது நாஸ்திகர்கள் இறைவனோ, மறுமையோ இல்லை என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். ஆஸ்திகர்கள் இறைவனும் மறுமையும் உண்டு என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். இதில் நாஸ்திகர்களின் கூற்று உண்மையானால் பாதிப்பு இரு சாராருக்கும் இல்லை. நாஸ்திகர்களும் தப்பி விடுவார்கள். ஆஸ்திகர்களும் தப்பி விடுவார்கள் என்பதை நாஸ்திகர்களும் மறுக்க மாட்டார்கள் என்று குறிப்பிட்டிருந்தோம். அதே சமயம் நாஸ்திகர்களின் கூற்று பொய்யாகி ஆஸ்திகர்களின் கூற்று உண்மையானால் ஆஸ்திகர்கள் தப்பிக்கொண்டார்கள். நாஸ்திகர்கள் வகையாக மாட்டிக் […]

{ 0 comments }

மதங்களாலேயே நஷ்டம்! நாஸ்திகர்களுக்கு இறுதி அறிவுரையாக ஒன்றைப் பார்த்தோம். அதாவது நாஸ்திகர்கள் இறைவனோ, மறுமையோ இல்லை என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். ஆஸ்திகர்கள் இறைவனும் மறுமையும் உண்டு என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். இதில் நாஸ்திகர்களின் கூற்று உண்மையானால் பாதிப்பு இரு சாராருக்கும் இல்லை. நாஸ்திகர்களும் தப்பி விடுவார்கள். ஆஸ்திகர்களும் தப்பி விடுவார்கள் என்பதை நாஸ்திகர்களும் மறுக்க மாட்டார்கள் என்று குறிப்பிட்டிருந்தோம். அதே சமயம் நாஸ்திகர்களின் கூற்று பொய்யாகி ஆஸ்திகர்களின் கூற்று உண்மையானால் ஆஸ்திகர்கள் தப்பிக்கொண்டார்கள். நாஸ்திகர்கள் வகையாக மாட்டிக் […]

{ 0 comments }

இவ்வுலகிலாவது நாஸ்திகம் நல்ல பலனைத் தருகிறதா? கல்லையும், மண்ணையும், மிருகங்களையும், பறவைகளையும் இன்னும் கண்ட கண்ட பொருள்களையயல்லாம் கடவுள்களாக மூடத்தனமாக நம்பிச் செயல்படும் மக்களை திருத்தும் நல்ல நோக்கோடு, இறைவன் இல்லை என்ற தவறான தத்துவத்தை நிலைநாட்டு வதன் மூலம் மக்களிடையே ஏற்பட்டுள்ள மூட நம்பிக்கைகள், மூடச் சடங்குகள், ஒழுக்கமற்ற நிலைகள் இவற்றை அகற்றி, சுபிட்சமான ஒரு வாழ்ககை முறையை மனித சமுதாயத்திற்கு அளிக்கும் திட்டத்தில் நாஸ்திகர்கள் தோல்வியடைந்துள்ளனர் என்பதற்குரிய ஆதாரங்களை விபரமாகப் பார்த்தோம்.

{ 0 comments }

அரசியல் மோசடிகள்: மனித கூட்டு வாழ்க்கைக்கு அரசியல் மிக அவசியமான ஒன்றாக இருக்கின்றது. இந்த அவசியத்தைப் பயன்படுத்திக் கொண்டு சமுதாயத்தில் ஒரு சிறு தொகையினரான அரசியல் வாதிகள் என்னென்ன அநியாயங்களைச் செய்கின்றார்கள்! சமுதாய நலனை விட தங்கள் நலனை எந்த அளவு முற்படுத்துகிறார்கள்? அப்படி இருந்தும் சமுதாய நலன் கருதி நாஸ்திகம் பேசுவதாகச் சொல்லிக் கொள்பவர்களிலும் பலர் எந்த அளவு இந்த அரசியலில் ஈடுபட்டிருக்கிறார்கள், அவர்கள் அரசியலின் பெயரால் மக்களுக்கு இழைக்கும் கொடுமைகள் அனைத்தையும் அடுத்து விரிவாகவே […]

{ 0 comments }

இறை மறுப்புக்குப் பிரதான காரணம் என்ன? ஒரே தாய்க்கும், தகப்பனுக்கும் (ஆதத்துக்கும் ஹவ்வாவுக்கும்) பிறந்த இந்த உலக மக்களிடம் இன்று எண்ணற்ற மதங்களையும், ஜாதிகளையும், பிரிவுகளையும், ஏற்றத் தாழ்வுகளையும், விரோத குரோத மனப்பான்மைகளையும் பார்க்கிறோம. ஒரு சாரார் இன்னொரு சாரார் மீது ஆதிக்கம் செலுத்துகின்றனர். அதிலும் குறிப்பாக மக்களின் ஜனத் தொகையில் குறைந்த விகிதாச்சாரத்தில் உள்ளவர்கள் பெரும்பான்மை மக்களை ஆட்டிப் படைக்கின்றனர்.

{ 0 comments }

அபூ அப்தில்லாஹ்     “இறைவனைப் பார்த்துத்தான் ஏற்றுக் கொள்வேன்” என்ற வாதம் பகுத்தறிவு வாதமல்ல; பார்த்தறிவு வாதம் என்பதை அந்நஜாத் ஏப்.96 இதழில் விளக்கி இருந்தோம். அதற்கு “அந்நஜாத் ஏட்டுக்கு மறுப்பு” என்ற தலைப்பில்”உண்மை” ஏடு (ஜூன்96 16-30)மறுப்பு வெளியிட்டிருந்தது. ஆயினும் அந்த இதழை அவர்கள் நமக்கு அனுப்பித்தரவில்லை. அந்நஜாத் மாற்றுக் காப்பி தொடர்ந்து அவர்களுக்குச் சென்று கொண்டிருக்கிறது. நினைவூட்டல் கடிதம் எழுதியும் அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. இது அவர்களின் பத்திரிகா தர்மத்திற்கு தக்க சான்றாகும். இனி […]

{ 0 comments }

உண்மையில் பகுத்தறிவு என்றால் என்ன? நாஸ்திக நண்பர்கள் நம்பிக்கை வைத்திருக்கும் பகுத்தறிவு, உண்மையில் பகுத்தறிவு அல்ல: பகுத்தறிவு இல்லாமல் இவ்வுலக வாழ்க்கையைச் சிறப்பாக அனுபவிக்க முடியும் என்பதைப் பார்த்தோம். இந்தப் பகுத்தறிவு ஏன் மனித சமூகத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ளது? அதன் சரியான பொருள் என்ன? என்பதை விரிவாகப் பார்ப்போம்,

{ 0 comments }

  எது பகுத்தறிவு? ஒவ்வொரு பொருளின் படைப்புக்குக் காரணகர்த்தா ஒருவன் இருப்பது உண்மையானால், அந்தக் காரணகர்த்தாவின் படைப்புக்கு யார் காரணம்? என்ற சிந்தனையாளர்களையும் திணரச் செய்யும் நாஸ்திகர்களின் கேள்விக்குரிய விளக்கத்தைப் பார்த்தோம். அடிப்படை உண்மைக்கும், அந்த அடிப்படை உண்மையை வைத்துப் பெறப்படும் உண்மைகளுக்கும் உள்ள பெருத்த வேறுபாட்டையும் கண்டோம். உலகக் காரியங்களில் அனைத்துத் துறைகளிலும் காணப்படும் இந்த பெருத்த வேறுபாட்டை ஒப்புக்கொள்ளும் நாஸ்திக நண்பர்கள் இறைவன் விஷயத்தில் மட்டும் அந்த மாபெரும் உண்மையை ஒப்புக் கொள்ளாமல் விதண்டாவாதம் […]

{ 0 comments }

அருளாளன் அன்பாளன் இறைவனின் பெயரால்… புரோகித மாயை! நாத்திக மாயை!! நரகம்!!! இன்று உலகம் அழிவின் விளிம்பில் நிற்கிறது. எங்கு பார்த்தாலும் குடி, கூத்து, இசை. சீரழிய சினிமா, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், ஆபாசம், சூது, விபச்சாரம், கற்பழிப்பு, ஒழுக்கக் கேடுகள், கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, ஏமாற்று, வஞ்சனை, மோசடி, லஞ்சம், கற்பழித்துக் கொலை, வரதட்சணை கொடுமை, பெண்கள் எரித்துக் கொல்லப்படுதல், வன்செயல்கள், தீவிரவாதம் இப்படி பஞ்சமா பாவங்களில் எது ஒன்றும் விடுபடாமல் கொடிகட்டிப் பறக்கின்றன.

{ 0 comments }

நாத்திகர்களுக்கு ஒரு நீண்ட பகிரங்கக் கடிதம்!  ஏப்ரல் தொடர் : 11

{ 0 comments }

அபூ அப்தில்லாஹ் ஒரே தந்தைக்கும், தாய்க்கும் பிறந்த மக்களை ஜாதியின் பெயரால் கூறு போட்டுப் பிரித்து ஏற்றத்தாழ்வை கற்பிப்பதை மனு தர்மம் என்றும் பொதுவாகக் கூறப்பட்டு வருகிறது. முன்னொரு காலத்தில் மனு என்ற பெயரை உடையவர் இந்தக் கொள்கையை நிலை நாட்டியதால் இதற்கு மனுதர்மம், மனுநீதி என பெயர் வழங்கலாயிற்கு என்று கூறுவோரும் உண்டு. எது எப்படியோ இது மனிதனால் உருவாக்கப்பட்ட சுய நலத்துடன் கூடிய ஒரு நியதியாகும்- கொள்கையாகும்.

{ 0 comments }

இறைவன் அக்கிரமங்களைப் பார்த்துக் கொண்டிருக்கலாமா? அடுத்து நாஸ்திக நண்பர்களுக்கு இருக்கும். இன்னொரு பெரிய சந்தேகம். அப்படி இறைவன் ஒருவன் இருந்தால், உலகில் நடைபெறும் அக்கிரமங்களை எல்லாம் எப்படிப் பார்த்துச் சகித்துக் கொண்டிருக்கிறான்? உடனடியாகத் தவறு செய்கிறவர்களை இறைவன் தண்டித்தால், இப்படிப்பட்ட தவறுகள் இடம் பெறாதல்லவா? உலகில் ஒரு சுமூகமான சூழ்நிலை இருக்குமல்லவா? உலகில் தவறுகள் மலிந்து காணப்படுவதால் அப்படி ஒரு இறைவன் இருக்க முடியாது என்பதாகும். இதைப்பற்றி அடுத்து விரிவாகப் பார்ப்போம்.

{ 0 comments }

இறைவனைப் பார்க்க முடியுமா? நாஸ்திக நண்பர்கள் இறைவனைக் காட்டுங்கள்; கண்ணால் பார்த்து ஏற்றுக் கொள்கிறோம் என்று பிடிவாதம் செய்கின்றனர். இந்த வாதமே மிகவும் பலவீனமான வாதமாகும். இந்த வாதத்தின் காரணமாக மக்களில் பலர், அதிசயமான ஒரு காட்சியையோ, ஒரு நிகழ்ச்சியையோ கண்ணால் பார்த்தவுடன், அதனையே தெய்வமாகவோ, தெய்வாம்சம் பெற்றதாகவோ ஏற்றுக்கொள்ளும் மனநிலையைப் பெற்றுவிடுகின்றனர். ஆனால் உண்மை என்ன தெரியுமா?

{ 0 comments }