1987 ஜுலை

  இப்னு ஹத்தாது (ஒரு முஸ்லிம் அரபியை நேசிப்பவன், அரபியைக் கற்றுக் கொள்ள ஆசைப்படுபவன் என்பதில் நமக்கு ஐயம் இருக்க முடியாது. முஸ்லிம்கள் அனைவரும் அரபியைக் கற்றுக்கொள்ள முயலவேண்டும். இக்கட்டுரையைக் காரணம் காட்டி, “அரபி கற்றுக் கொள்ளத் தேவையில்லை” என்ற தவறான முடிவுக்கு யாரும் வந்துவிட வேண்டாம். அரபி மொழியைக் காரணம் காட்டி, சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வையும், பிரிவினையையும் உண்டாக்கி , மார்க்கத்தை வியாபாரமாக்கி, ஒன்றுபட்ட சமுதாயத்தைச் சிதறிடித்து, ஒரு சாரார் உலக ஆதாயம் அடைவதைத் தெளிவுபடுத்தி, சமத்துவ […]

{ 0 comments }

  ஐயம் : தொழுகைகளுக்கு முன்னால் பாங்கு, இகாமத் சொல்வதற்கு கேஸட்டை உபயோகித்து முஅத்தின் இல்லாமல் அழைப்பு விடுக்கலாமா? நதீம் அஹ்மது, ஆம்பூர்.

{ 0 comments }

  அனுபவம்பேசுகிறது…! அல்லாஹ்வின் பேரருளால் இவ்வருடம் ஹஜ்ஜுக்கு செல்வோர் செளதி அரேபியா அரசின் ஒரு சில சட்டங்களையும், நடந்து கொள்ளவேண்டிய விதங்களையும் புரிந்து கொள்வதால் அதிகம் தொல்லையின்றி ஹஜ் செய்யமுடியும் எந்ள பேரவாவுடன் இக்கட்டுரையை உங்களுக்குத் தருகிறோம்.

{ 0 comments }

அபூரைஹானா மக்களுக்கு (அல்லாஹ்வை வணங்குவதற்காக) உருவாக்கப்பட்ட இறை இல்லங்களில் முதன்மையானது நிச்சயமாக “பக்காவில்” (மக்காவில்) உள்ளது தான். அது மகத்துவமிக்கதாகவும், அகிலத்தாருக்கு நேர்வழி காட்டியாகவும் உள்ளது. அதில் தெளிவான அத்தாட்சிகளும் உள்ளன. இப்றாஹீம் (தொழுகைக்காக) நின்ற (மகாமே இப்றாஹீம் என்ற) இடமும் இருக்கிறது. எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அல்லாஹ்வின் அபயம் பெற்று) அச்சமற்றவராகிறார், (எனவெ) எவர்கள் அங்கு பயணம் செய்ய வசதியுடையவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் மீது , அல்லாஹுவுக்காக அவ்வில்லத்தை ஹஜ் செய்வது கடமையாகும். யாரேனும் […]

{ 0 comments }

அன்புசால் ஆலிம் பெரும் மக்களே! சற்று நடுநிலை வகித்து இந்தக் கட்டுரையை ஆராய்ந்து படியுங்கள்.

{ 0 comments }

S; கமாலுத்தீன் மதனி இடைச் செருகல்களில் ஷிஆக்களின் பங்கு: நபி(ஸல்) அவர்கள் மீது பொய்களை துணிந்து சொல்வதில் அரசியல் பிரிவுகள் முன்னனியில் நின்றன. இப்பிரிவினரில் ஷிஆக்கள் அதிகமான பொய்களை பரப்பியவர்களாவர். இவர்களில் மிக மோசமானவர்கள் அவர்களில் ஒரு பிரிவான “ராபிளா” என்ற பிரிவைச் சார்ந்தவர்கள்தான்.

{ 0 comments }

  அபூஉவைஸ் வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம்; நடைமுறையில் சிறந்தது முஹம்மது(ஸல்) நடைமுறை, காரியங்களில் கெட்டது பித்அத்துக்களாகும்! பித்அத்துகள் அனைத்தும் வழிகெடுகள்; வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும். அறிவிப்பவர் : இப்னுமஸ்வூத்(ரழி) ஜாபிர்(ரழி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், நஸயீ

{ 0 comments }

  மவ்லவி P.S. அலாவுத்தீன் அண்ணலாரின் வாழ்வும் வாக்கும்! அதன்பின் தோன்றிய புதுமைப் பழக்க வழக்கங்களும்! கேள்வி: நபி(ஸல்) அவர்களுக்குப் பின் மார்க்கத்தில் தோற்றுவிக்கப்பட்ட அநாச்சாரங்களில் நல்லவை அழகானவை என்று ஏதேனும் உண்டா?

{ 0 comments }

குஸ்வந்த்சிங் நன்றி: இந்துமதி தற்போதுள்ள நமது சரித்திரப் பாடப்புத்தகங்கள் அந்த கால முஸ்லிம் மன்னர்களைப் பற்றி தவறான ஒரு கருத்தைக் கூறி தற்போதைய தலைமுறையினரிடம் , உண்மைக்கு மாறான ஒரு கருத்தைப் பரப்பி வருகிறது. அந்தக்கால முஸ்லிம் மன்னர்களில் பலர் இந்துக்களை வெறுத்தவர்கள் போலவும், கோவில் சிலைகளை உடைத்து நொறுக்கியவர்கள் போலவும், இந்துக்களை வாள் முனையில் மிரட்டி முஸ்லிம் மதத்துக்குக் கொண்டு போனவர்கள் என்றும் சித்தரிக்கப்படுகின்றன.

{ 0 comments }

  புலவர் செ. ஜஃபர் அலி, பி.லிட்., சமூகவியல்: பண்பாடு அமையப் பெற்றவனே மனிதனாவான். சமூகம் என்று சொல்லும்போது ஒரு கொள்கையின் அடிப்படையில் ஒன்று சேரும் மனிதக் கூட்டத்தையே ‘சமூகம்’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றோம். எந்த சமூகம் ஒழுங்கு நியதிகளால் கட்டுப்படுத்தப்பட்டு சிறப்பாக்கப்படுகின்றதோ அந்த சமூகம் உலகின் உச்சியில் வைத்து மெச்சப்படும் என்பது ஒப்புக்கொள்ளப்படும் உண்மையாகும்.

{ 0 comments }

இப்னு மர்யம் “இவ்வுலகமும், மறு உலகமும் நபியே! உங்கள் அருட்கொடைதான்” என்று பூசிரி பாடியிருப்பதை திருக்குர்ஆன் வெளிச்சத்தில் நாம் ஆராய்ந்தோம். “இவ்வுலகம் அல்லாஹ்வின் அருட்கொடைதான்” என்பதைக் கண்டோம். இனி ஹதீஸ்களின் வெளிச்சத்தில் இதை நாம் ஆராய்வோம்.

{ 0 comments }

K.M.H. அபூஅப்தில்லாஹ் (சென்ற இதழ் தொடர்ச்சி) அவர்கள் “நான் உங்களிடையே இரண்டை விட்டுச் செல்கிறேன். அவற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழிதவறவே மாட்டீர்கள்; அவை அல்லாஹுவின் வேதமும், எனது நடைமுறையுமாகும்” என்ற நபி(ஸல்) அவர்களின் உத்தரவுப்படி குர்ஆனையும், ஹதீதையும் பின்பற்றுபவர்களாக இருக்க முடியுமே அல்லாது வேறு யாராக இருக்க முடியும் என்பதை முஸ்லிம் சமுதாயம் சிந்திக்கக் கோருகிறோம்.

{ 0 comments }

  ஜனவரி&பிப்ரவரி இதழில் அடையாளம் காட்டுகிறார்கள். என்ற கட்டுரையில் பல குர்ஆன் வசனங்கள் மூலம் மக்கத்து காபிர்களின் கொள்கைகளைச் சொல்லிவிட்டு, அதை விடவும் கபுர் வணங்கிகளின் கொள்கை கீழ்தரமானது என்று எழுதி இருந்தீர்கள். ஆனால் அந்த வசனங்கள் இணை வைப்பவர்கள் (முஷ்ரிக்குகளை)ப் பற்றியது, நிராகரிப்பவர்களை (காபிர்களை)ப் பற்றியது அல்ல என்று தெரிகின்றது. இரண்டும் ஒன்றா? அல்லது வேறா? செய்யது முஹ்யீத்தீன் மரைக்காயர், சவூதி அரேபியா.

{ 0 comments }

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானீர்ரஹீம் அந்நஜாத் இஸ்லாமிய இலட்சிய மாத இதழ் துல்கதா -1407 ஜுலை-1987 நபி(ஸல்) கூறினார்கள்: எந்த மனிதனும் தனது மனைவியை விட்டு பிரிந்திருக்கலாகாது. எந்த மங்கையும் துணைக்கு முஹ்ரிம் (அவனை திருமணம் செய்வதை தடுக்கப்பட்ட உறவினர்) இன்றி (ஹஜ்) பிரயாணம் செய்யக் கூடாது. அப்போது ஒரு நபித் தோழர்: ஓ! அல்லாஹ்வின் தூதரே! நான் ஒரு தியாகப்போருக்கு எனது பெயரைக் கொடுத்திருக்க, எனது மனைவி ஹஜ்ஜுக்குப் புறப்பட்டு விட்டாள் என்றார்கள். இதனைச் செவியுற்ற நபி(ஸல்) அவர்கள் நீர் […]

{ 0 comments }