2003 ஆகஸ்ட்

முஹிப்புல் இஸ்லாம் 1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் யாதொரு விஷயத்தைப் பற்றிக் கட்டளையிட்ட பின்னர், அவ்விஷயத்தில் (அதற்கு மாறாக வேறு) மாற்று அபிப்பிராயம் கொள்வதற்கு விசுவாசியான எந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் உரிமையில்லை. (எனினும்) நிச்சயமாக, அல்லாஹ்விற்கும், அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால், அவர்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார்கள். அல்குர்ஆன் : 33:36

{ 0 comments }