2004 செப்டம்பர்

இப்னு ஹத்தாது பேராசை பெரும் ஆபத்தே! காசேதான் கடவுளப்பா! கடவுளுக்கும் இது தெரியுமப்பா!! பணம் பந்தியிலே! குணம் குப்பையிலே!! இப்படி வீணர்களான-பொய்யர்களான கவிஞர்களும் கவிபாடும் அளவுக்கு மக்கள் பணப் பைத்தியம் பிடித்தவர்களாக அலைகின்றனர். மனிதனைப் படைத்துப் பரிபாலிக்கும் ஏகன் இறைவனும் மனிதனின் பணப்பித்தை இவ்வாறு விவரிக்கிறான். 1. பணத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (இறைவனை விட்டும்) பராக்காக்கி விட்டது. 2. நீங்கள் புதை குழிகளைச் சந்திக்கும் வரை. 3. அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து […]

{ 0 comments }