2005 அக்டோபர்

புரோகித தந்திரம் ஏகத்துவம், செப்டம்பர் 2005 இதழை “ஜகாத் சிறப்பிதழ்” என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர். அதில் “ஜகாத் ஓர் ஆய்வு” என்ற தலைப்பில் அவர்கள் மனம் போன போக்கில் ஆய்வு செய்துள்ளனர். அவர்களின் ஆய்வின் லட்சணத்தை அலசுவதற்கு முன்னர் அவர்களின் புரோகிதத் தந்திரத்தைக் கவனத்தில் கொள்வது இந்த அலசுலுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும் என்பதால் அதையே முதலில் எடுத்துக் கொள்வோம்.

{ 0 comments }

அல்லாஹ்வின் வாக்குறுதிகள் பாரீர்! “நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்: கவலையும் கொள்ளாதீர்கள்: நீங்கள்தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள்”! ஆல இம்ரான் 3 : 139 “உங்களில் எவர் விசுவாசம் கொண்டு நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை அவர்களக்கு மன்னிருந்தோரை ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காகப் பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத்திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; […]

{ 0 comments }