2008 செப்டம்பர்

  ரமழான் 1429 செப்டம்பர் 2008 அதீத நன்மைகளைக் கொள்ளை கொள்ளுங்கள்! எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபை கொண்டு, ஹிஜ்ரி 1429ம் ஆண்டின் ரமழான் மாதத்தில் நுழைய இருக்கிறோம். சரியான, துல்லியமான கணக்கீட்டின்படி ரமழான் முதல்நாள் 2008 ஆகஸ்ட் 31, ஞாயிறன்று துவங்குகின்றது.  2008 செப்டம்பர் 29 திங்களன்று 30 நாட்களுடன் ரமழான் நிறைவடைகிறது.  2008 செப்டம்பர் 30 செவ்வாயன்று ஈதுல் பித்ர் என்ற நோன்புப் பெருநாள், எல்லாம் வல்ல அல்லாஹ் உரிய நாளில் […]

{ 0 comments }