2008 ஜூலை

   ஜ.ஆகிர் – ரஜபு 1429  ஜூலை 2008 பேராபத்தில் இந்திய முஸ்லிம்கள் ! 1947-க்கு முன்னர் இந்தியா அகன்று விரிந்த ஒரே நாடாக இருந்தது. முஸ்லிம்களும் கணிசமாக இருந்தனர். முஸ்லிம்களுக்கு தனிநாடு கொடுத்து அவர்களை இந்தியாவிலிருந்து அகற்றிவிட்டால், தங்களின் ஆரிய பாஸிச ஆதிக்கத்தை எளிதாக நிலை நாட்டி விடலாம். அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பது முஸ்லிம்களே என்ற எண்ணத்தில் ஆரியர்கள் சதித்திட்டம் தீட்டினர். முஸ்லிம்களை அந்த நோக்கத்தோடு வம்புக்கு இழுத்தனர். முஸ்லிம்களும் இறையுணர்வு(தக்வா) இழந்து இன உணர்வுக்கு […]

{ 0 comments }