2008 மே

 P.J.ன் “அமீருக்குக் கட்டுப்படுதல் ஓர் ஆய்வு”  பற்றிய  அலசல்! 1999 மார்ச் அல்முபீன் இதழின் 56 பக்கங்களும் அமீருக்குக் கட்டுப்படுதல் ஓர் ஆய்வு என்ற பெயரால் நிரப்பப்பட்டிருந்தன. அவற்றில் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களோ, ஏற்கத்தக்க விளக்கங்களோ எதுவுமே இல்லை. வெறும் உளறல்களாக, அபத்தக் களஞ்சியங்களாக பக்கங்கள் நிரப்பப்பட்டிருந்தன. மக்களுக்கு மார்க்கத்தை விளக்க வேண்டும் என்ற நன்னோக்கத்துடன், இஃலாஸ்-தூய எண்ணத்துடன் அந்த ஆய்வு இடம் பெற்றதாக தெரியவில்லை. தன்மீது சுமத்தப்படும் ஒரு கடமையான குற்றச்சாட்டிலிருந்து, தனது ஆதரவாளர்களை திசை […]

{ 0 comments }