2012 பிப்ரவரி

ஐயம் : ஹதீஸ்களின் அறிவிப்பாளர்கள் பற்றியும், அவர்களைப் பற்றிய தொகுப்புகள் பற்றியும் உங்களின் நிலைப்பாடு என்ன? பு.யூ.லுக்மான், காயல்பட்டினம்

{ 0 comments }

M.T.M முஜீபுதீன், இலங்கை ஜனவரி 2012 தொடர்ச்சி: மூடப் பழக்கங்களை தவிர்த்து வாழ்வதே அல்லாஹ் காட்டிய நேர்வழி! அன்று அரபு நாட்டில் ஒருவனுக்கு நோய் ஏற்பட்டு விட்டால் அனேகமானோர் மூடத்தனமான வழிகளினாலே நிவாரணங்களை மேற்கொண்டனர். அவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து வைத்தியம் செய்ய வில்லை. போலிச் சிலைகளுக்கு நேர்ச்சை செய்தனர்; சூன்யகாரர்களிடம் சரணடைந்தனர்; சோதிடர்களை நம்பினர்; தாயத்துகளை அணிந்தனர்; சகுனம் பார்த்தனர்; இது போன்ற போலி நம்பிக்கைகளினால் பகைமையை வளர்த்தனர். சில சமூகத்தவர்கள் பெண் பிள்ளைகள் […]

{ 0 comments }

ச‌ந்திர‌ ஆண்டு, மாத‌ க‌ண‌க்கே மிக‌த் துள்ளிய‌மான‌து!  PDF

{ 0 comments }

Google GmailYahoo MailHotmailAOL MailAny email     S.ஹலரத் அலி, ஜித்தா. அல் குர்ஆனின் வழியில் அறிவியல்… இவர்கள் பூமியில் சுற்றித்திரிந்து, இவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதை பார்க்க வேண்டாமா? (முன் இருந்த) அவர்கள், இவர்களைவிட மிகுந்த பலசாலிகளா இருந்தனர். இவர்கள் எவ்வளவு பூமியை பண்படுத்தி விவசாயம் செய்து அபிவிருத்தி செய்தார்களோ அதை விட அதிகமாக (பூமியை) பண்படுத்தி அபிவிருத்தி செய்தவர்களாகவும் அவர்கள் இருந்தார்கள்.  அல்குர்ஆன். 30:9

{ 0 comments }

இங்கிங்கெனாதவாறு காற்றுப் புகமுடியாத இடங்களில் கூட ஊழலும் கையூட்டும் புகுந்திருக்கிறது என்று சொல்லும் அளவுக்கு அவை தலை விரித்துத் தாண்டவம் ஆடுகின்றன. ஒருகாலம் இருந்தது. அன்று கீழ்மட்டத்திலுள்ள சிலரிடம் மட்டுமே இவ்வொழுங்கீனங்கள் காணப்பட்டன. ஆனால் இன்றோ ஆக மேல்மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை ஊழலும் கையூட்டும் மலிந்து காணப்படுகின்றன. வேலியே பயிரை மேய்கிறது என்று சொல்வார்களே அதுபோல் ஊழலையும், கையூட்டையும் ஒழித்து ஊழலற்ற, கையூட்டுப் பெறாமல் அரசு அலுவலகங்களின் செயல்பாடுகள் ஒழுங்காக நடைபெறுகிறதா எனக் கண்காணித்துக்  கடமையாற்றக் […]

{ 0 comments }