வீடியோ

காரைக்கால் Saleem   (உணர்வு ரிப்போர்ட்டர்) 

த.த.ஜ.விற்கு எதிரான கொள்கை சகோதரர்களின் குமுறல்கள்

 

2.10.2000 ஆவது வருடத்தில் ஏர்வாடி ஜாக் மர்கஸில் வைத்து தற்போதைய TNTJ யினருடன் பிறை விவாதம் நடைபெற்றது. தத்தமது பகுதி பிறை என்ற கருத்தில் டி.என்.டி.ஜெ வினரும், சர்வதேச பிறை என்ற அடிப்படையில் ஜாக் ஏர்வாடி மர்கஸ் சார்பிலும் விவாதம் நடைபெற்றது.

1.முஸ்லிமை காபிஃர் என்று கூறுவதற்கு யாருக்கும் அதிகாரமில்லை 2.இஸ்லாத்தில் புரோகிதத்திற்கு அனுமதி இல்லை 3.ஏன் நீங்கள் அனைத்து ஆலிம்களையும் வசைபாடுகிறீர்கள்?

அடிமைப் பெண்கள் என்றால் என்ன?

மற்றவர்களை ஏன் பள்ளிவாசலுக்குள் அனுமதிப்பதில்லை இறைவனுக்கு முஸ்லிம்களை மட்டும்தான் பிடிக்குமா?

முஸ்லிம்களிடையே பெண்களுக்கு ஏன் சொத்தில் பங்கு கொடுப்பதில்லை?

வீடியோ பல்வேறு தலைப்புகளில்