அந்நஜாத் ஆசிரியர்

in 2017 ஜுலை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

அந்நஜாத் ஆசிரியர் K.M.H  அபூஅப்தில்லாஹ் அவர்கள் 12.07.2017 புதன்கிழமை அன்று காலை 8.30 மணியளவில் நடந்த சாலை விபத்தில் வபாத் ஆகிவிட்டார்கள் என்பதை மிகவும் வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

K.M.H  அபூ அப்தில்லாஹ் அவர்களுடைய மஃபிரத்திற்காக துஆ செய்ய உங்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். 
மேலும் விபரங்களுக்கு
நஜாத் அலுவலர் தொலை பேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்

தொலைபேசி எண்: 8825184161

Previous post:

Next post: