1988 ஜுன்

ஷவ்வால் 1408 – ஜூன் 1988 கொள்கைச் சகோதர, சகோதரிகளின் கவனத்திற்கு அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் அந்நஜாத்  தனது இலட்சியம் பயணத்தை உங்கள் அனைவரின் முழு ஆதாரவுடன் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. மக்கள் அந்நஜாத்தால் எடுத்துவைக்கப்பட்ட குர் ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம், மனித அபிப்பிராயங்களுக்கும்ஊகங்களுக்கும்  மார்க்கத்தில்  அணுவளவும்  அனுமதி இல்லை  என்று தெளிவான கொள்கையை ஏற்றுக்கொள்ளும் காலம் கனிந்து வருகின்றது. இந்த காலகட்டத்தில் கொள்ளைச் சகோதர, சகோதரிகள் மிகவும் கவனமாக நடத்து கொள்ளக் கேட்டுக்கொள்கிறோம். கலப்படமற்ற தூய […]