1989 ஜுலை

துல்ஹஜ் : 1409 ஜூலை – 1989 மிகக் கடுமையாக எச்சரிக்கிறோம்! அன்பார்ந்த  சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மலேசியாவில் தொழில் புரியும் ஒரு சிந்தனைத்திறன் மிக்க சகோதரர் நம்மைச் சந்தித்துச் சொன்ன சில விபரங்கள் நம்மை மிகவும்வேதனைக்குள்ளாக்கி இருக்கின்றன. அதாவது தக்லீதை சாடும் நீங்கள் உங்களைத் தக்லீது செய்யும் ஒரு கூட்டத்தை உங்களை அறியாமலேயே   உருவாக்கி   வருகிறீர்கள்.  ஒரு   கூட்டம் உங்களைத் தக்லீது செய்கிறது; இன்னொரு கூட்டம் இன்னொருவரைத் தக்லீது செய்கிறது என்பதை அவரின் குற்றச்சாட்டாகும். […]