2016 ஜனவரி

பெருவெள்ளம் கற்றுத் தரும் பாடம்… அபூ அப்துல் ரஹீம் சென்ற நவம்பர் இறுதியிலும், டிசம்பர் ஆரம்பத் திலும் பெருவெள்ளம் தமிழகத்தைப் புரட்டிப் போட்டுவிட்டது. ஏழைகளிலிருந்து, நடுத்தர வர்க் கத்திலிருந்து, பெரும் பெரும் செல்வந்தர்களி லிருந்து, ஜாதி, மதம், இனம், மொழி, இன்ன பிற எவ் வித வேற்றுமையும் இல்லாமல் தமிழகத்தின் பல மாவட்டங்களிலுள்ள, மனித குலத்தினர் நரக வேதனை போல், பெரு வெள்ளம் அளித்த வேதனையை அனுபவித்தனர். அவர்களின் பரிதாப நிலைகளை ஊடகங்கள் மூலம் அறிந்த தமிழகத்தின் […]

பெருவெள்ளம் கற்றுத் தரும் பாடம் : அபூ அப்தில்லாஹ் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி இன்னும் பல நகரங்களை வெள்ளத்தில் மிதக்க வைத்து, எல்லாம் வல்ல இறைவன் மனித குலத் திற்குப் பல பாடங்களைப் புகட்டியிருக்கிறான். அவற்றில் ஒன்று கோடிக்கணக்கில் பல தலைமுறை களுக்குச் செல்வத்தைச் சேமித்து வைத்துக் கொண்டு பெருமையடிக்கும் செல்வந்தர்கள் பெறவேண்டிய பாடமும் ஒன்று. செல்வத்தைக் கொண்டு எதையும் சாதித்துவிட முடியும் என்ற இறுமாப்பில் இருந்த செல்வந்தர்களை வயிற்றுப் பசிக்கு ஒரு பொட்ட லம் […]

பெருவெள்ளம் கற்றுத் தந்த பாடம் : இப்னு ஹத்தாது நாத்திகர்களின் அடிப்படைக் கொள்கை-விதி என்ன தெரியுமா? மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள வெளிரங்கமான ஐம்புலன்களுக்குள் அடங்குபவை மட்டுமே உள்பொருள், ஐம்புலன் களுக்குள் அடங்காதவை இல்பொருள் என்பதே நாத்திகச் சித்தாந்தம். அந்தச் சிந்தாத்தப்படி இறை வன் அவர்களின் ஐம்புலன்களுக்குள் அடங்குவ தாக இல்லை. அதனால் இறைவனே இல்லை என்ற அறிவீனமான வாதத்தை வைக்கிறார்கள். ஐம்புலன்களுக்குள் அடைபடாத எத்தனையோ உண்மைகள் இருக்கின்றன. அவற்றை இந்த நாத்தி கர்கள் ஏற்கத்தான் செய்கிறார்கள். அதற்கு மாறாக […]

நாத்திக விஞ்ஞானிகளே! நாத்திகர்களே!! 6-வது அறிவை முறையாகப் பயன்படுத்த முன்வாருங்கள்! நாத்திகர்களின் அடிப்படைக் கொள்கை-விதி என்ன தெரியுமா? மனிதனுக்குக் கொடுக்கப்பட் டுள்ள வெளிரங்கமான ஐம்புலன்களுக்குள் அடங்குபவை மட்டுமே உள்பொருள், ஐம்புலன் களுக்குள் அடங்காதவை இல்பொருள் என்பதே நாத்திகச் சித்தாந்தம். அந்தச் சிந்தாத்தப்படி இறை வன் அவர்களின் ஐம்புலன்களுக்குள் அடங்குவ தாக இல்லை. அதனால் இறைவனே இல்லை என்ற அறிவீனமான வாதத்தை வைக்கிறார்கள். ஐம்புலன்களுக்குள் அடைபடாத எத்தனையோ உண்மைகள் இருக்கின்றன. அவற்றை இந்த நாத்தி கர்கள் ஏற்கத்தான் செய்கிறார்கள். […]

விரல்நுனி ரேகையில் அல்லாஹ்வின் ஆதார் அடையாளம் (Unique Identification Data) பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்  — எஸ் ஹலரத் அலி — திருச்சி-7 அல்லாஹ் படைத்த மனித மிருக தாவர வர்க்கங்கள் அனைத்தும் பிரத்தியேக தனித்தனி அங்க அடையாளங்களுடனேயே சிருஷ்டித்துள்ளான் நமது பார்வைக்கு ஒன்றுபோல் இவை தெரிந்தாலும் ஒவ்வொரு ஜீவனும் தனித்த அடையாளங்களுடனே படைக்கப்பட்டுள்ளன இந்த அடையாளங்கள் இருப்பதால்தான் பறவைகள் விலங்குகள் தங்கள் இணைகளை அறிந்து ஒரு கூட்டமாக சமுதாயமாக வாழுகின்றன பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும் தம் இரு […]

எழுத்து வழி பிரச்சாரம் கடமையான விதிக்கப்பட்ட, அதைச் செய்யாவிட்டால் நாளை மறுமையில் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படும் ஒரு பணி அல்ல. அபூ அப்தில்லாஹ் 1984.10.30 செவ்வாய் அன்று திருச்சி தூய சின்னப்பர் இறையியல் கல்லூரியில், (St.Pauls Seminery)”சமயங்களால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள சாதக பாதகங்கள்” என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையில், மார்க்கத்தை வியாபாரப் பொருளாக்கு வது என்ற உப தலைப்பில் அன்றே கடமையான மார்க்கப் பணியை கூலிக்காகச் செய்யக் கூடாது. அதுவே சமூகத்தின் சர்வ நாசத்திற்குக் காரணம் என்று தெளிவாக […]

முஹம்மது ஸலீம், ஈரோடு வரும் 2016 ஜனவரி 31 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஒன்றை திருச்சியில் நடத்த இருப்பதாக TNTJ இயக்கத்தினர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் அறிவிப்பு செய்து அந்த மாநாட்டை நடத்துவதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்த ஷிர்க் ஒழிப்பு மாநாடு அறிவிப்பு எப்படி இருக்கிறதென்றால் மிகப்பெரிய அளவில் மதுபான ஆலைகளை நடத்திக் கொண்டு அதன் மூலமாக கொழுத்த வருமானம் பார்க்கும் அரசியல் வாதிகள் மதுவை ஒழிக்க வேண்டும், பூரண மது விலக்கை […]

இறைமறையில், நபிவழியில் “இலவசம்” இயற்கையிடமுமில்லை, ஏகனிடமும் இல்லை! இஸ்லாத்திலுமில்லை!! “இலவசம்” இன்று அங்கிங்கெனாதபடி பொது மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பெற்று விட்டது. உலகளாவிய நிலையில் மக்களாட்சியில் மக்களை வசியப்படுத்தி வசப்படுத்த “இலவசம்” மிகப் பெரும் உபகரணமாக உள்ளது. எந்த அரசியல் கட்சி அதிக இலவசங்களை வாரி வழங்குகிறதோ அதற்கு தங்களின் பொன்னான வாக்குகளை அளிக்க மக்களும் தயாராகி விடுகின்றனர். பாவம்! இப்பாமர மக்கள் அறியாதது:- இலவச ஆசை காட்டி ஆட்சிக்கு வரும் எவரும் அவர்களது சொந்த சொத்து சுகங்களிலிருந்து இலவசம் […]

அபூ அப்தில்லாஹ் (நபியே!) உம்மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய கிருபையும் இல்லாதிருந்தால், அவர்களில் ஒரு கூட்டத்தார் உம்மை வழிகெடுக்க முயன்றிருப்பார்கள்; ஆனால், அவர்கள் தங்களையே அன்றி (உம்மை) வழிகெடுக்க முடியாது; மேலும், அல்லாஹ் உம்மீது இறைநூலையும், ஞானத்தையும் இறக்கியுள்ளான்; நீர் அறியாதிருந்தவற்றையும் அவன் உமக்கு கற்றுக் கொடுத்தான்; உம்மீது அல் லாஹ்வின் அருள் மகத்தானதாகவே இருக்கின்றது. (4:113) அல்லாஹ்வின் வசனங்கள்(சிலரால்) நிராகரிக் கப்படுவதையும், பரிகசிக்கப்படுவதையும் நீர் செவியுற்றால் அவர்கள் இதை விட்டு வேறு விபீயத்தில் ஈடுபடும் வரையில், […]

பெரியார் முன்னர் திமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாடு சட்டசபையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனும் சட்டத்தை இயற்றி நடைமுறைப்படுத்த முற்பட்டது அரசு. இதை எதிர்த்து மதுரையை சேர்ந்த அர்ச்சகர் வழக்குத் தொடர்ந்தார். அவ் வழக்கில் கீழ்நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உச்சநீதி மன்றம் என மிக நீண்ட காலம் கழித்து இப்போது தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஆகம விதி முறைகள்படி உயர் ஜாதியினர் மட்டுமே அர்ச்சகர்களாகப் பணிபுரிய முடியும் என்பதே அத்தீர்ப்பு. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே பெரியார் அது […]