2018 ஜூலை

ஜூலை 2018 ­ ஷவ்வால் – துல்கஃதா – 1439 குழந்தைகள் கடத்தல் ! “வாட்ஸ்அப்” போன்ற சமூக வலைதளங்களில் சமீப காலமாக பகிரப்பட்டுக் கொண்டிருக்கும் வருத்தம் தரக்கூடிய மிக முக்கிய செய்தி யாதெனில் “குழந்தைகள் கடத்தல்” இந்த வார்த்தையைக் கேட்டவுடனே எல்லா தரப்பு மக்களும் குறிப்பாக பெற்றோர்கள் நெஞ்சம் பதைபதைக்கின்றனர். குழந்தைகளை ஈன்றெடுத்து, ஆசை ஆசையாய் அவர்கள் மீது அன்பு செலுத்தி வளர்த்துக் கொண்டிருக்கும் தமது குழந்தைகள் கடத்தப்பட்டு விடுவார்களோ என்ற அச்சம் பெற்றோர்களுக்கு நாளுக்கு […]

N.  அலி, கல்லிடைக்குறிச்சி நம்மை விட்டு கடந்து கொண்டிருக்கும் புனிதமிக்க ரமழான் மாதம் என்பது தன்னு டைய அடியார்கள் தன்னை அஞ்சுவதற்கு இறைவனே நோன்பு எனும் இறையுணர்வு பயிற்சி கொடுக்கும் பயிற்சி மாதமாகும். புனித ரமழான் மாதம் எத்தகையதென் றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் நேர்வழியை தெளிவுபடுத்தக்கூடி யதும் அசத்தியத்தை பிரித்தறிவிக்கக்கூடியதுமான குர்ஆன் இறக்கியருளப்பட்டது. எனவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும். (குர்ஆன் : 2:185) இதற்கு முந்தைய வசனத்தில் முன் னுள்ள […]

அபூ ஃபாத்திமா இஸ்லாம் விதித்துள்ள கடமைகளுள் தொழுகையும், ஜகாத்தும் மிக பிரதான இடத்தை வகிக்கின்றன. அல்லாஹ் தனது திருமறையில் தொழுகையை வலியுறுத்தும் இடங்களிலெல்லாம் ஜகாத்தைப் பற்றியும் வலியுறுத்துகிறான். தொழுகையைப் பேணித் தொழாதவனுக்குக் கேடுதான். அவன் நரகம் புகுவான் என்பதை 19:59, 74:42,43, 107:4,5 வசனங்கள் எச்சரித்துக் கொண்டிருக்கின்றன. இதிலிருந்து தனது செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிக் கணக்கிட்டுக் கொடுக்காதவன் இணை வைப்பவனாகி நிரந்தர நரகத்தை அடைகிறான் என்பது தெளிவாகக் கூறப்பட்டுள் ளது. 9:34,35 வசனங்கள் இதனை மேலும் உறுதிப்படுத்துகின்றன. […]

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. காலமாறுதலினாலும் கலியுகம் தோன்றியதாலும் கணிணி வடிவ உலகமானதாலும் அதி நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளின் முன்னேற்றம் காரணமாக நேரடி அர்த்த முள்ளதும் மறைமுக அர்த்தமுள்ளதுமான எத்தனையோ குர்ஆன் வசனங்களும் ஆதாரப்பூர்வமான ஹதீஃத்களும் இவர்களால் கண்டுகொள்ளப்படாமல் கிடப்பில் இருக்கின்றன என்பதை நாம் அறிவோம். இந்நிலையில் பிறை விஷயத்தில் மாத்திரம் பலபொருள் கொண்ட ஸூமுலி ருஃயத்திஹி வ அப்ஃதிரூலி ருஃயத்திஹி பிறையைப் பார்த்துப் பிடியுங்கள், பிறையைப் பார்த்து விடுங்கள் என்ற ஹதீஃதிற்கு மாத்திரம் தவறான அர்த்தம் கற்பித்துத் […]

ஆய்வுத் தொடர் – 6 அபூ அப்தில்லாஹ் ஜுன் தொடர்ச்சி….. அல்லாஹ்வும் அவ்விருவரையும் வெகு அற்புதமாகக் காப்பாற்றி வளர்த்தது மட்டு மல்லாமல், மனித சஞ்சாரமே அற்ற அந்தப் பாலைவனத்தை ஒரு பெரும் நகரமாக மாற்றி அமைத்து விட்டான். உலகில் எந்த மூலைமுடுக்கில் உற்பத்தியாகக் கூடிய உணவு வகையாக இருந்தாலும் அவற்றின் புத்தம் புதிய நிலை (ய்reவிஜுஐeவிவி) மாறாமல் இன்று அங்கு கிடைப்பது ஆச்சரியம் இல்லையா? இந்தக் கடுமையான சோதனையில் இப்றாஹீம் (அலை) அவர்கள் வெற்றி பெற்றபின் சிறிது […]

S.H. அப்துர் ரஹ்மான், திருச்சி இந்நெறிநூலிலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராக. இன்னும் தொழுகையை நிலைநிறுத்துவீராக, நிச்சயமாக தொழுகை மானக்கேடானவற் றையும், தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக, ஏக இறைவனை நினைவு கூர் வது மிகவும் பெரியதாகும். அன்றியும் இறைவன் நீங்கள் செய்பவற்றை நன்கறி கிறான். (அல்குர்ஆன் : 29:45) இறைவன் மேற்கண்ட வசனத்தில், இறைவன் தொழுகை, மானக்கேடான வற்றை விட்டு தடுக்கும் என்று உறுதியளிக்கின்றான். ஆனால் தொழாதவர்கள் நிலை கவலைக்கிடமானது தான். ஒரு மனிதன் தன்னை […]

எஸ்.ஹலரத் அலி – திருச்சி-7. அல்லாஹ் கூறுகிறான்……..”. உங்களுக்கு தண்ணீர் கிடைக்காவிட்டால், சுத்தமான மண்ணைக் கொண்டு, அவைகளால் உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக் (தயம்மம்) கொள்ளுங்கள்.”      – அல்குர் ஆன்.4:43, 5: 6.   நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “ பூமி முழுவதும் எனக்கு தொழுமிடமாகவும்,  தூய்மையானதாகவும் ஆக்கப்பட்டு விட்டது. ஒருவர், தொழுகை எங்கு நேரம் வந்துவிட்டாலும் தொழுது கொள்ளலாம்.” அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)    அஹ்மத், பைஹகீ (ஹதீஸ் சுருக்கம்)  இப்பூமியில் உள்ள மண் […]

எஸ். ஹலரத் அலி. திருச்சி- 7. அன்றைய ஜாஹிலியா கால அரேபியாவில் ஆண்டுமானமானது, இப்ராஹீம் (அலை) நெருப்பில் இடப்பட்ட நாளையும், பின்னர் காபத்துல்லாஹ் கட்டிய நாளையும், ஆண்டு மானங்களாக வைத்து கணக்கிட்டார்கள். பின்னர் அவர்களுக்குள் முரண்பாடு  ஏற்பட்டது. பின்னர், காப் இப்னு லுஆவின் மரணத்தை, யானையாண்டு வரை ஆண்டுமானமாகக் கொண்டார்கள். பின்னர் ஹிஜ்ரி ஆண்டு வரை யானையாண்டே அவர்களின் ஆண்டுமானமாக இருந்து வந்தது. அரபுகளில் ஒவ்வொரு கூட்டமும் ஒவ்வொரு பிரபல்யமான நிகழ்வுகளை வைத்து வரலாற்றை உறுதிப் படுத்தினர். […]