2022 மே

ஒரே அமீரின் கீழ் ஒரே ஜமாஅத்தாக ஒன்றிணைவோம்! கைது செய்யப்பட்டு கோவை சிறையில் இருந்த சகோதரர் அய்யா வழி பாலமுருகன் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டி ருக்கிறார். அவரின் விடுதலைக்கு உதவிய அனைத்து தோழர்களுக்கும் மகத்தான நன்றியும், வாழ்த்தும்… மேற்கண்ட செய்தி நமக்கு மகிழ்ச்சியே. இவரும் நெல்லை கண்ணன் அவர்களும் அப்படி என்னதான் தவறு செய்துவிட்டார் கள். ஆம்! அவர்கள் செய்த தவறு இதுதான். தாங்கள் பிறப்பாலும், தோற்றத்தாலும், அணியும் உடையாலும் நெற்றி நிறைய பட்டை தீட்டிய […]

ஒன்றுபட்ட சமுதாயத்தின் இன்றைய நிலை! ஒன்றுபட்டிருந்த மனித சமுதாயம் ஷைத்தானின் மேலாதிக்கத்தால், பகைமை மோலோங்கி, மூடச் சடங்குகளில் மூழ்கி, நரக நெருப்புக்குழியின் விளிம்பை நெருங் கியபோதெல்லாம், வல்ல அல்லாஹ் தனது அளப்பெரும் கருணையால் நபிமார்களை அனுப்பினான். நேர்வழிகாட்டுதலை அந் நபிமார்கள் மூலம் சிதறுண்ட மக்களுக்கு அவ்வப்போது வேதங்களாக அருளி சகோதரர்களாக்கினான். இவ்வாறு அருளப்பட்ட அனைத்து முந்திய வேதங்களையும் உள்ளடக்கியதே அல்குர்ஆன். இறுதி மறையாம் இக் குர்ஆனில் முந்திய காலங்களில் நடந்த அனைத்து நல்லது கெட்டதுகளையும், மிகத் தெளிவாக […]

கண்ணீரோடு படைத்த இறைவனிடத்தில் திரும்புவோமா? அல்லாஹ்வின் ஏவல், விலக்குகள் வாழ்க் கையின் எல்லா நிலைகளிலும் பின்பற்ற வேண் டும் என்று முதலில் எனக்கும் பின்பு உங்களுக் கும் உபதேசம் செய்கின்றேன். அல்லாஹ் நம்மை ஆரம்பத்தில் எப்படி படைத்தானோ, அதே மாதிரி ஒரு தவறும் ஒரு குற்றமும் செய்யாத முறையில் அல்லாஹ்வை நாம் சந்திக்க வேண்டும்; இது தான் மகத்தான வெற்றி. பிறந்ததிலிருந்து இன்று வரை நாம் சின்னதும், பெரியதுமாக அதிகமான பாவங் களையும், தவறுகளையும் செய்துள்ளோம். இதற்கெல்லாம் […]

முஸ்லிம்கள் பின்பற்றும் மூன்று வழி! மத்ஹப், தரீக்கா, இயக்கம் நுபார் முஹம்மது ஃபரூக், இலங்கை இறைவனின் திருப்பொருத்தத்தை அடைவதற்கு இஸ்லாம் கூறும் எளிய வழி, திருகுர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் அழகிய நடைமுறைகளையும் பின்பற்று வது மட்டுமே. ஆனாலும் இன்றைய பெரும் பான்மை முஸ்லிம்கள் வேறு மூன்று வழி முறைகளில் இஸ்லாத்தைப் பின்பற்று வதைக் காணலாம். அவை. ஒரு இமாமின் வழிமுறை, இதை மத்ஹப் எனலாம். 2. ஒரு ஷேக்கின் வழிமுறை. இதை தரீக்கா எனலாம். 3. ஒரு […]

ஷைத்தானின் சபதம்! – அபூ மலிக் நமது ஆதிபிதா ஆதம்(அலை) அவர்களைப் படைத்து, அவரை வானவர் சபையில் கண்ணியப்படுத்தியது மட்டுமல்லாமல், அனைவரும் அவருக்கு ஸுஜூது செய்ய வேண்டும் என்று இறைவன் கட்டளையிட்டபோது அனைவரும் அதற்குக் கட்டுப்பட்டு ஆதம்(அலை) முன்னால் மண்டியிட இப்லீஸ் மட்டும் அசையாது நின்று கொண்டிருந்தான். தன்னை விடவும் பலவீனமானதொரு படைப்பின் முன்னால் சிரம் பணிய அவனது அகந்தை இடம் கொடுக்கவில்லை. இறைவனின் நேரடிக் கட்டளையையே மறுக்கும் அளவுக்கு ஆண வம் அவனது அறிவுக் கண்ணை […]

இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் விரோதிகள்! அஹமது இப்ராஹிம், புளியங்குடி ஈடு இணையற்ற கிருபையாளனாகிய எல் லாம் வல்ல அல்லாஹ் நமக்கு அருளிய அரும் பெரும் நெறிநூலாகிய அல்குர்ஆனும் அதோடு அழகிய வழிகாட்டுதலின் நாயகரான அல்லாஹ் வின் தூதர்(ஸல்) அவர்களின் வழிமுறைகளை யும் பின்பற்றி நடக்கும் காலமெல்லாம் நமக்கு அல்லாஹ்வின் பேருதவிகள் வந்து கொண்டே இருக்கும். ஆனால் இதற்கு மாறாக மதவெறி பிடித்த இந்துத்துவ சங்பரிவாரர்களின் நடைமுறை களை முன்மாதிரிகளாக நமது சமுதாயம் எடுத் துக் கொள்ளுமேயானால் அதன் […]

வெளியில் உள்ள ஒலிபெருக்கி பயன்பாட்டை குறையுங்கள்! அபூ ஹனிபா, புளியங்குடி ஒலியால் காற்று மாசுபடுகிறது என்ற பெய ரில் கடந்த சில காலங்களில் பள்ளிவாசல்களில் சொல்லப்படும் பாங்கு சத்தத்தால் எங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. அவர்கள் எழுப்பும் அதிக ஒலியால் காற்று மாசு படுகிறது என்று காரணம் காட்டி பள்ளிவாசல்கள், கோவில்கள், சர்ச்சுகள் போன்ற இடங்களில் பிரார்த்தனை நேரங்களில் ஒலியின் அளவை குறைத்து பயன் படுத்த வேண்டும் குழாய் போன்ற ஒலி பெருக்கிகளை பயன்படுத்த கூடாது என்று நீதிமன்றங்களை […]

கூலிக்காக உருவாக்கப்பட்ட தராவீஹ்! அஹ்மத் இப்ராஹிம், புளியங்குடி எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருள் அனைத்தும் நிரம்பி வழியும் மாதம் புனித ரமழான் மாதமாகும். பகல் முழுவதும் நோன்பு வைப்பது இரவில் நின்று வணங் குவது கொண்டு அல்லாஹ்விடம் மட்டுமே கூலியை எதிர்பார்த்து செய்யவேண்டிய ஓர் அற்புதமான செயல். இதை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எப்படிச் செய்ய வேண்டுமென்று நமக்கு கற்றுக் கொடுத்தார் களோ அப்படி அமல் செய்தால்தான் அல்லாஹ் ஏற்றுக்கொள்வான். அதன்படி ரமழானில் இரவுத் தொழுகையை நபி(ஸல்) […]

நல்லது இருந்தால் அதனை எடுத்துக்கொள்ளலாம்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. “இப்லீஸின் ஒரு சிறந்த கருத்தை உண்மைப் படுத்தி அதனை மார்க்கமாக்கிய இறை தூதர்(ஸல்) அவர்கள்” நபி(ஸல்) அவர்கள் ரமழானுடைய (ஃபித்ரா) ஜகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் கொடுத்தார்கள். அப்போது ஒருவர் வந்து உணவுப் பொருட் களை அள்ளலானார். அவரை நான் பிடித்து, “உன்னை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்!” என்று கூறினேன். அதற்கவர், “நான் ஓர் ஏழை!’ எனக்குக் குடும் பம் இருக்கிறது. கடும் தேவையும் […]

அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர் வணங்கப்பட தகுதியானவன், நீயே தூய்மையானவன், நான் அநியாயக் காரர்களில் ஒருவன் என பிரர்த்தனை செய்த நபி யார்? யூனூஸ் நபி. அல்குர்ஆன் 21:87 துன்பம் என்னைப் பீடித்துக் கொண்டது கருணையாளர்களில் நீயே மிக்க கருணையாளன் என பிரார்த்தனை செய்த நபி யார்? அய்யூப் நபி. அல்குர்ஆன் 21:83 தனித்தவனாக என்னை நீ விட்டு விடாதே! நீயே வாரிசு அளிப்போரில் மிகச் சிறந்தவன் என பிரார்த்தனை செய்த நபி யார்? ஸகரிய்யா நபி. […]

சோதனைகளின்போது பொறுமை கொள்ள வேண்டும் அபூ அஸீம், இலங்கை எங்களில் மேம்போக்கான கருத்து டைய (அதாவது ஆழமாகச் சிந்திக்கத் தெரியாத) எடுத்து எடுப்பிலேயே விபரமில்லா மல் முடிவு செய்யக்கூடிய சிறு சிறு வியாபாரிகள், நெசவாளர்கள், நாவிதர்கள், செருப்புத் தைப்பவர்கள், அன்றாடம் கூலி வேலை செய்பவர்கள், பலவீனமானவர் கள், எளியவர்கள், இழிவானவர்கள் போன்ற அடிமட்டத்திலுள்ள தாழ்ந்தவர் கள்தான் உம்மைப் பின்பற்றுவதைக் காண்கிறோம். அத்தகையவர்களைத் தவிர வேறு யாரும் உம்மைப் பின்பற்றுவதை நாங்கள் காணவில்லை. தாழ்ந்தோராகிய இவர் களோடு அமர்ந்தால் […]

அல்லாஹ்வை விட ஆற்றல் மிக்கவர்களா முல்லாக்கள்? அபூ அப்தில்லாஹ் ஏப்ரல் தொடர்ச்சி… “…நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார் களில், அவனுக்கு அஞ்சுவோரெல்லாம் ஆலிம் கள் (அறிஞர்கள்)தாம்…” அல்குர்ஆன் 35:28 இந்த இறைவாக்கை ஓதிக்காட்டி மவ்லவி கள். ஆலிம்களாகிய நாங்கள்தான் அல்லாஹ்வை முறைப்படி அஞ்சுபவர்கள். எனவே மார்க்கத்தை எடுத்துச் சொல்லும் அதிகாரம் எங்களுக்கே உண்டு என வாதிடுவர். இங்கும் அவர்கள் பொய்யே உரைக்கின்றனர். இந்த இறைவாக்கு மவ்லவிகள், ஆலிம்கள் அத னால் அல்லாஹ்வை முறைப்படி அஞ்சுபவர் கள் எனச் சொல்லவில்லை. […]