2023 ஜனவரி

தலையங்கம்! மதகுருமார்களின் ஆதிக்கம்! ஆதி மனிதன் ஆதத்திலிருந்து இன்றுவரை எத்தனை மதங்கள் தோன்றியுள்ளனவோ அந்த அத்தனை மதங்களிலும், இஸ்லாமிய மதம் உட்பட மதகுருமார்களின், மதபோதகர்களின் ஆதிக்கமே நிறைந்து காணப்படுகிறது. அனைத்து மதங்களையும் பின்பற்றும் அனைத்து மக்களும் இந்த மதகுருமார்களை கடவுளுக்கு மிகமிக நெருக்கமானவர்கள்; அவர்களின் ஆதரவு இல்லாமல் கடவுளின் பொருத்தமோ, மோட்சம் என்ற சுவர்க்கமோ அடைய முடியாது என்று உறுதியாக நம்புகிறார்கள். இந்த மதகுருமார்களை கடவுளின் அவதாரமாகவே நம்புகின்றனர். ஆம்! இந்த மதகுருமார்கள் அல்லாஹ்வை விட தங்களைச் […]

புரோகிதரிசம்! அபூ அப்தில்லாஹ் கம்யூனிசம், கேப்பிட்டலிசம், செக்யூரலிசம் போன்ற சொற்றொடர்களை அடிக்கடி நாம் கேட்டு வருகிறோம். ஆனால் “புரோகிதரிசம்’ என்று புதிதாக ஒன்றைக் கூறுகிறீர்களே? என்று சில சகோதரர்களின் உள்ளங்களில் ஐயம் எழலாம். ஆம்! உண்மைதான். இப்போது “புரோகிதரிசம்’ பற்றி மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண் டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எப்படி கம்யூனிசம் பொதுவுடைமைக் கொள்கை, கேப்பிட்டலிசம் முதலாளித்துவக் கொள்கை, செக்யூரலிசம், சமய சார்பிலாக் கொள்கை என ஒவ்வொன்றும் தனித் தனிக் கொள்கை கோட்பாடுகளுடன் நடைமுறையில் இருக்கின்றனவோ […]

ஹிஜ்ரிக் கமீட்டி காலண்டரில் உள்ள குறைபாடுகள்… எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. “ஹிஜ்ரிக் கமிட்டியினரின் வெளியீடாகிய’ ஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும் எனும் நூலில், பாகம் நான்கில், “இஸ்லாமை எதிர்ப்போர் திட்டமிட்டு உருவாக்கிய நேரமண்டல மாற்றங்கள் எனும் உபதலைப்பில்; கிரிகோரியன் காலண்டரைக் குறித்து எழுதுகையில்; “இன்று நஸராக்கள் அவர்களுடைய கிப்லாவாக லண்டன் கிரீன்விச் பகுதியை வைத்திருப்பதால் உலகத் தேதிக்கோடு பகுதி 90 டிகிரி சூரியன் உச்சத்தில் இருக்கும்போது அந்த லண்டன் கிரீன்விச் பகுதியானது […]

கொள்கையும், பிரிவு பெயர்களுமே… முஸ்லிம்கள் பிரிவதற்கு காரணம்! அபூ ஹனிபா குர்ஆன், ஹதீத் மட்டுமே இஸ்லாம்! இன்றைக்கு முஸ்லிம்கள் பல பிரிவுகளாக பிரிந்து செயல்படுவதற்கு காரணம் ஆளாளுக்கு ஒரு கொள்கையை உருவாக்கிக் கொண்டு அதற்கு ஒரு பெயரையும் வைத்துக் கொண்டு செயல்படுவதுதான். குர்ஆன், ஹதீத்களில் தனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை கொள்கையாக உருவாக்கிக் கொண்டு செயல்படுகிறார்கள். இப்படி செயல்பட இஸ்லாத்தில் அனுமதி இருக்கிறதா? நிச்சயமாக இல்லை. நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி […]

மதரஸாக்களின் கல்விமுறையை மாற்றுவோம்!  அனைவரையும் ஆலிமாக்குவோம்! ஒவ்வொரு முஸ்லிமும் மார்க்க பணி செய்ய முன்வராமல் தான் உண்டு, தன் தொழில் உண்டு என்று ஒதுங்கியதின் விளைவு தான் இன்றைக்கு மார்க்க பணிக்காக ஒரு கூட்டம் பள்ளிவாசலை நாடியிருக்கிறது ஆலிம்கள் என்ற பெயரால்… வீட்டுக்கு ஒருவராவது வாருங்கள் என்று கெஞ்சி அழைக்கக்கூடிய நிலைக்கு இன்றைக்கு இந்த மதரஸாக்களின் நிலை தள்ளப்பட்டிருக்கிறது என்றால் அதற்கு காரணம் யார்? மக்களும், மதரஸா கல்வி முறையும் தான்… இன்றைக்கு மதரஸாக்களில் மார்க்க கல்வியோடு […]

இஸ்லாமிய மார்க்கத்தில் ஒற்றுமை… அஹ்மத் இப்ராஹீம்,  புளியங்குடி. இஸ்லாமிய சமுதாய ஒற்றுமை பற்றி பேசாத எந்த இயக்கமும் இல்லை. இதை வலியுறுத்திப் பேசாத எந்த ஜும்ஆ மேடையுமில்லை. ஆனால் உண்மையான ஒற்றுமை எது? எது சாத்தியம் என்பது பற்றி மட்டும் சமுதாயத் தலைவர்களும் முஸ்லிம் மதத் தலைவர்களான மத்ஹபு மற்றும் தவ்ஹீத் முல்லாக்களும் மிகச் சரியாக மறைத்து விடுவார்கள். காரணம் தங்களுடைய தொப்பையை நிரப்பும் வழி அடைக்கப்பட்டு விடும் என்ற அச்சமே. ஒற்றுமைக்கு வழி கூறும் தலைவர்கள் […]

பேய், பிசாசு, ஏலியன் =  ஜின்கள் எஸ். ஹலரத் அலி,   ஜித்தா அல்குர்ஆன் வழியில் அறிவியல்… ஆதி காலத்திலிருந்து இன்றைய அறிவி யல் காலம் வரை மனிதர்கள் பயப்படுவது ஒன்றே ஒன்றுக்குத்தான் அதுதான் பேய், பிசாசு. உண்மையில் பேய், பிசாசு உலகில் உள்ளனவா? என்று கேட்டால், “உளன் எனில் உளன், அலன் எனில் அலன்’, “உண்டு என்றால் அது உண்டு… இல்லை என்றால் அது இல்லை…’ என்று கடவுள் நிலைதான் பேய்க்கும் என்றே கூறுவார்கள். இஸ்லாத்தை பொறுத்தவரையில் […]

அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர் மனிதன் எதில் சூழ்ச்சி செய்கிறான் என அல்லாஹ் கூறுகிறான்? அல்குர்ஆனின் வசனங்களில்.    அல்குர்ஆன் 10:21. அல்லாஹ் யாருக்கு உரிமையை வழங்க கூறுகிறான்? உறவினர், வறியோர், வழிப்போக்கர்.    அல்குர்ஆன் 17:26 அநாதைகளின் சொத்தை எதுவரை நெருங்க வேண்டாம் என அல்லாஹ் கூறுகிறான்? பருவமடையும் வரை நல்லவிதமாகவே அன்றி நெருங்காதீர்கள்.    அல்குர்ஆன் 17:34 வானத்தில் கோள்களை எதற்காக அமைத்தேன் என அல்லாஹ் கூறுகிறான்? பார்ப்போருக்கு அலங்காரமாக தெரிவதற்கு.    அல்குர்ஆன் 15:16 லஃனத் என்றால் என்ன […]

 மூடப்பழக்கங்களும் முஸ்லிம் பெண்களும்! ரா´தா பின்த் ஹமீது இறை மார்க்கமாக இஸ்லாம் பரவிக்கொண்டிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில், மூடப்பழக்க வழக்கங்களும் ஒருபுறம் பரவிக்கொண்டுதான் வருகிறது. என்னதான் குர்ஆன், ஹதீத் புற்று ஈசல் போல் மதரஸாக்கள் வாயிலாகவும், பிரச்சாரங்கள் மூலமாகவும், மீடியாக்கள், பத்திரிக்கைகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இப்படியாக ஏகத்துவவாதிகள் தங்களின் சேவைகளை தொடர்ந்துக் கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் மூட நம்பிக்கை பற்றி சரியான தெளிவு நமது இஸ்லாமிய சமூகத்தில் குறிப்பாக பெண்களிடத்தில் இல்லாத காரணத்தால், தமிழகத்தின் சில பகுதிகளில் காணப்படும் […]

ஐயமும்! தெளிவும்! ஐயம் : தீமையைத் தடுக்க வேண்டும் என்ற நபிமொழிக்கிணங்க ஆர்ப்பாட்டம் நடத்துவதை தவறு என்று கூறமுடியுமா? தெளிவு : அருமையான கேள்வி! இது போன்ற கேள்விகள் கேட்கும் இளைஞர் களை வாழ்த்தி வரவேற்கின்றேன்! நீங்கள் குறிப்பிட்ட நபிமொழி முஸ்லிம் என்ற நூலில் 79வது நபிமொழியாக இடம் பெற்றுள்ளது. நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை இரு பிரிவாகப் பிரிக்கலாம்! மக்கா வாழ்க்கை 13 வருடம்! மதீனா வாழ்க்கை 10 வருடம்! மக்கா வாழ்க்கை நபித் தோழர்களுக்கு ஒரு கொடுமையான வாழ்க்கை! […]