தலையங்கம் : இஸ்லாமிய அடையாளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்…. எந்தவொரு சமூகமாக இருந்தாலும் அது பெண்ணை எவ்வாறு மதிக்கிறது என்பதில் தான் அதன் அடையாளம் வெளிப்படுகிறது. இஸ்லாமிய பார்வையில் ஹிஜாப் என்பது ஒரு துணி மட்டுமல்ல, அதுவொரு அடையாளமாகும். ஏன் என்றால்; அதாவது ஹிஜாப் என்பது முஸ்லிம் என்பதற்கான அடையாளம் மட்டும் அல்ல; அதுவோடு இறைவனுக்கு கீழ்ப்படிந்தவள் என்றும் காட்டும் அடையாளத்தின் ஒரு பகுதி. அது அல்லாஹ்வின் கட்டளை : பெண்ணின் கண்ணியம், பெண்ணின் தனிப்பட்ட உரிமை. […]
எய்தவன் இருக்க அம்பை நோவது அறிவுடமையா? அறிவீனமா? – அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு : 2025 டிசம்பர் மாத தொடர்ச்சி…. இந்த மவ்லவிகள் எந்தளவு வழிகேடர்கள் என்று பாருங்கள். உலகத்தில் காணப்படும் இஸ்லாம் அல்லாத அனைத்து மதங்களும் ஒரு குறிப்பிட்ட நாடு, இனம், பகுதி, கூட்டம் என்ற அடிப்படையில் அனுப்பப்பட்ட நபிமார்களுக்குப் பின் அந்தந்த சமூகத்தில் திருட்டுத்தனமாகப் பிழைப்பை நோக்கமாகக் கொண்டு நுழைந்த அந்தந்த மதகுருமார்களின் கற்பனையில் உருவானவை. எனவே அனைத்து மதத்தினரும் “காக்கைக்குத் தன் […]
எங்கே போறீங்க? அ. நஜ்முத்தீன் தமிழ்நாட்டில் வாழும் முஸ்லிம்களிடம் (தொழுகைக்காக செல்பவர்களிடம்) பாய் எங்கே போறீங்க? என்று கேட்டால், அந்த ஏரியாவில் (தெருவில்) இருக்கும் பள்ளியின் பெயரை சொல்லுவார்கள். சுமார் 2000 ஆண்டு வரை அவ்வாறுதான் நடைமுறையில் இருந்தது. பள்ளிக்கு சென்று தொழுவதின் காரணம், ஜமாத்தாக தொழுவது நன்மைகள் பல என்பதாலும் மற்றும் நபி வழியும் கூட. ஆனால் சுமார் 2000 ஆண்டிற்குப் பிறகு பாய் எங்கே போறீங்க? எங்கே தொழுவீங்க? என்று கேட்டால், சிலர் சுன்னத் […]
அறிந்து கொள்வோம்! ரஹிமுத்தீன், குண்டூர் 1. மலக்குகள் இறைவனின் புகழைக் கொண்டு என்ன தேடுகின்றனர்? உலகில்உள்ளவர்களுக்காகதஸ்பீஹ்செய்துமன்னிப்புதேடுகின்றனர். அ.கு. 42:5 2. தன்னிடம் சரணடைந்தவர்களுக்கு எதைக் காட்டுவதாக அல்லாஹ் கூறுகிறான்? நேர்வழி. அல்குர்ஆன் 42:13 3. யாருக்கு பாதுகாவலர்களோ, உதவி புரிபவர்களோ இல்லை என அல்லாஹ் கூறுகிறான்? அநியாயக்காரர்களுக்கு. அல்குர்ஆன் 42:8 4. ஹுத்ஹுத் பறவை எந்த நாட்டில் பெண் ஆட்சி செய்வதாக சுலைமான்(அலை) அவர்களிடம் கூறியது யார்? ஸபாநாடு. அல்குர்ஆன் 27:22,23 5. நபி(ஸல்) […]
கலீஃபா….! அ. நஜ்முத்தீன் இறை வழிகாட்டி நூலான (குர்ஆனில் உள்ள 6236 வசனங்களை வெறுமனே அரபியில் படித்து (ஓதி) விட்டு மற்றும் தாய்மொழியில் படித்துவிட்டு கடந்துபோகக் கூடியவர்களே அதிகம். அவ்வாறு கடந்து போகின்றவர்களுக்கு அதைப் பற்றியான சிந்தனை செய்ய தோன்றாது. குர்ஆனையும், ஹதீத் நூல்களையும் படிப்பது கடந்து போவதற்காக அல்ல. சிந்தித்து செயல்படுத்துவதற்காகவே அருளப்பட்டன. எனவேதான் அல்லாஹ் நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? என்று சுமார் 90க்கு மேற்பட்ட வசனங்களில் கேட்கிறான். இறைவன் மனிதனைப் பற்றி சொல்லும் போது […]
அண்டை வீட்டார் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன? S.H. அப்துர் ரஹ்மான் “உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானம் உண்டாகட்டும்” “படைத்தவன் உங்களுக்கு அருள்புரியட் டும்” அண்டை வீட்டாரைக் குறித்து இறை நூல் மிக உயர்ந்த முறையில பேசுகிறது. அண்டையவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்வது இறை நம்பிக்கையின் ஒரு முக்கியமான பகுதி என்று இறைநூல் வலியுறுத்துகிறது. இறைநூல் கூறுவது வசனம் 4:36ல் அந்த இறைவனையே வழிபடுங்கள்; அவனுடன் எதையும் இணைக்காதீர்கள். பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், […]
இஸ்லாமிய வாழ்வியல் சோதனை! ஓர் இஸ்லாமிய பார்வை… முஹிப்புல் இஸ்லாம் மறுபதிப்பு : மனித வாழ்வில் சோதனைகள் சங்கமம் : மனிதர்கள் சோதிக்கப்படும் போது! மனித வாழ்வோடு ஐக்கியமாகிவிட்ட ஓர் பிரதான அங்கமே சோதனை! மனிதர்கள் விரும்பினும், வெறுப்பினும் அவர்கள் வாழ்வை நிழ லாய் பின்தொடர்பவை வாழ்வோடு இரண்ட றக் கலந்துவிட்ட இந்த சோதனைகளை மனிதர்கள் நஞ்சாய் வெறுக்கிறார்கள். சாதாரணத் துன்பங்களும் பேரிடிகளாய் சாமான்யர்களைத் தாக்குவதை அன்றாட வாழ்வில் சந்திக்கிறோம். நல்ல சிந்தனையாளர்கள் கூட சில்லறை சிக்கல்களால் […]
எந்த ஒரு துன்பமும் அல்லாஹ்வுடைய அனுமதி இல்லாமல் ஏற்பட முடியாது! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர் 2025 டிசம்பர் தொடர்ச்சி… மேலும், “இன்னின்ன நட்சத்திரங்களால் தான் எங்களுக்கு அருட்செல்வம் கிடைத்தது என்று நம்பியவர் அல்லாஹ்வை நிராகரித்த காஃபிராவார்” அபூஹுரைரா(ரழி) அவர்கள் கூறிய தாவது: (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்கள் இறைவன் என்ன சொன்னான் என்று நீங்கள் அறிவீர்களா?” என்று (மக்களிடம்) கேட்டார்கள். பிறகு, “என் அடியார் களுக்கு நான் என் அருட்செல்வங்களில் ஒன்றை வழங்கும்போது அவர்களில் […]
வரலாறும்! அதிசயமும்! உலகெங்கும் ஒரே மொழி! அ. நஜ்முத்தீன் அதான்(பாங்கு) என்றால் அரபி மொழியில் அறிவிப்பு செய்தல், முழக்கமிடுதல், எடுத்துரைத்தல் என்று பொருள். இஸ்லாமிய வழக்கத்தில் தொழுகைக்காக அறிவிப்பு செய்வதை “அதான்”(பாங்கு) என்று கூறப்படும். இது அனைவரும் அறிந்த ஒன்று. நபி(ஸல்) அவர்கள் மக்காவில் இருந்த போது “அதான்” நடைமுறையில் இல்லை. (அப்போது முஸ்லிம்கள் மிக சொற்பமானவர்களே இருந்தனர்) தேவைப்படவும் இல்லை. நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதினா வந்த ஆரம்ப காலத்திலும் “அதான்‘ சொல்லி அழைக்கும் […]
ஹிஜ்ரி கமிட்டி ஆஃப் இந்தியா, வெளியிடும் சர்வதேச சந்திர காலெண்டர்! விமர்சனங்களும்… விடிவுகளும்… எஸ். ஹலரத் அலி, திருச்சி. Universal Hijri Calendar அல்லது Universal Islamic Moon Calendar : வானியல் அறிவியல் கணக்கீடுகளை (Astronomical Calculations) முழுமையான அடிப்படையாகக் கொண்டது. முக்கிய அடிப்படைகள் : சந்திர மாதத்தின் தொடக்கம் Astrono-mical New Moon Conjunction (சூரியனும், சந்திரனும் ஒரே நேர்கோட்டில் வரும் நேரம். அதாவது புது சந்திரன்/அமாவாசை நேரம்) அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. புதிய மாதம் […]
அறிதல்! புரிதல்!! செயல்படுதல்!!! M. சையத் முபாரக், நாகை அறிந்து கொள்ளுதல் : ஒரு விசயத்தைப் பற்றித் தெரிந்து கொள்வது; இருப்பதைப் பார்ப்பது; தகவலைப் பெறுவது. இதை அறிமுக நிலை எனலாம். புரிந்து கொள்ளுதல் : அந்த விசயத்தின் ஆழத்தை முழுமையாக உணர்வது; அதன் அர்த்தத்தை உள்வாங்குவது; உள்ளத்தில் இணைத்துவிடுவது, இதை விளக்க நிலை எனலாம். செயல்(பயன்) படுத்துதல்: அறிந்து, விளக்கமாகப் புரிந்த அந்த விசயத்தைப் பயன்படுத்துவது. இதை செயல்நிலை எனலாம். கற்றலும் புரிதலும் : “படிப்பீராக! […]
புரிந்ததும் – புரியாததும்…! அ. நஜ்முத்தீன் உலகில் புரிந்ததும் புரியாததும் பல உள்ளன. சாதாரண மனிதர்கள் முதல் சாதனை படைத்த மனிதர்கள் வரை இதற்கு விதிவிலக்கு அல்ல. உதாரணமாக; மாவீரர் நெப்போலியன் தன் அரண்மனையில் ஆசையாக ஒரு பூனையை வளர்த்தார். அதை பராமரிக்க உணவும், தண்ணீர், பால் போன்றவைகளை கொடுக்க காவலர்களையும் நியமித்தார். அந்த பூனை தங்குவதற்காக ஒரு மரப்பெட்டியும் அரண்மனை தச்சர் (Corpenter) மூலம் செய்யப்பட்டது. சில காலங்களுக்கு பிறகு அந்த பூனை சில குட்டிகளை […]
இறை அத்தாட்சி! – முஹிப்புல் இஸ்லாம் மறு பதிப்பு : இறை அத்தாட்சி (அற்புதங்)கள் நிகழ்வதெப்படி? இறைஅத்தாட்சிகள்என்பதுநபிமார்கள்வழிஅல்லாஹ்(ஜல்) நிகழ்த்திக் காட்டும் அற்புதங்கள்! எந்த நபிமார்களுக்கு இந்த இறை அத்தாட்சிகள் அல்லாஹ்(ஜல்)வால் அருளப்பட்டதோ அவர்கள் நினைத்தமாத்திரத்தில் நினைத்த நேரங்களில் எல்லாம் இந்த அற்புதங்களை நிகழ்த்திக்காட்ட முடியாது. அப்படி நிகழ்த்திக் காட்டும் ஆற்றலை அல்லாஹ் (ஜல்) அந்த நபிமார்களுக்கு வழங்கவில்லை. இதை வல்ல அல்லாஹ்(ஜல்) இப்படி தெளிவுபடுத்துகிறான். “இன்னும் அவர்கள் கூறுகிறார்கள். நீர் எங்களுக்காகப் பூமியிலிருந்து ஒரு நீர் ஊற்றைப் […]
இயேசுவைப் பற்றி இறைநூல் கூறும் உண்மைகள்! 1. முதல் மனிதர் ஆதம் படைக்கப்பட்டது போன்றே இறைவனின் “ஆகுக” என்ற கட்டçளயின் மூலம் படைக்கப்பட்டார். அந்த இறைவனிடத்தில் நிச்சயமாக (இயேசு) ஈஸாவின் உதாரணம், ஆதமின் உதாரணத்தைப் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் “ஆகுக” எனக் கூறினான்; அவர் ஆகிவிட்டார். (3:59) 2. இறைவனின் அற்புதத்தால் தொட்டில் குழந்தையாக இருந்தபோதே இயேசு மக்களிடம் பேசினார். (19:30-33) 3. இயேசு தொட்டில் குழந்தையாக இருந்த போது இதோ […]