2026 பிப்ரவரி

அமைதி(ஸலாம்)…!! இல்லாத அரசியல்…!! அமைதி என்பது சண்டை, சச்சரவு இல்லாத வாழ்க்கையை மட்டும் குறிப்பது அல்ல. அது ஆழ்மனதில், குடும்பத்தில், சமூகத்தில், உலகில் பாதுகாப்பு, நம்பிக்கை, நல்வாழ்வுடன்  இருப்பதை  குறிப்பதாகும். ஆனால் இப்போது விடிந்தால் எந்த நாட்டில் யாருக்கு என்ன நடக்கும் என்ற பயத்தில் ஆண்டி முதல் அரசன் வரை வாழ்கிறார்கள். இதற்கு உதாரணம் சென்ற 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி  நடந்த  சம்பவம். இரவு படுக்கைக்கு போகும்போது அந்நாட்டின் (வெனிசுவேலா (VENEZUELA) அதிபராக […]

எய்தவன் இருக்க அம்பை நோவது அறிவுடமையா? அறிவீனமா? – அபூ அப்தில்லாஹ் மறு பதிப்பு : ஜனவரி  தொடர்ச்சி  2026 “முஸ்லிமீன்” அல்லாஹ் இட்ட பெயர் (22:78) நபிமார்கள் செய்த பணியையே முழுமையாக ஒருவன் செய்தாலும் தன்னை “மினல் முஸ்லிமீன்” முஸ்லிம்களில் உள்ளவன் என்று மட்டுமே கூறவேண்டும். நபிமார்கள் அனைவருமே தங்களை முஸ்லிம்களில் உள்ளவர்கள் என்று கூறியதை 2:131,132, 5:111, 7:126, 10:72,84, 12:101 போன்ற இறைவாக்குகள் உறுதிப்படுத்து கின்றன. மேலும் பாருங்கள். குர்ஆனில் முஃமின் என்று […]

“எம்மதமும் சம்மதம்” சமூக நல்லிணக்கத்தைத் தருமா? M. சையத் முபாரக்,  நாகை இந்து மதத்தில் பல பழமையான திருவிழாக்கள் யாருக்கும் எந்தப் பிரச்சனைகளையும் தராமல் அமைதியாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால், வலதுசாரி இந்துத்துவா அமைப்புகள் பழமை என்று கட்டமைத்து புதிதாக நடத்திய விழாக்கள் மக்களிடம் அச்சத்தை, அச்சுறுத்தலை, பதட்டத்தை, வன்முறையை ஏற்படுத்துவதற்காக வடிவமைக் கப்பட்டு, அவைகளை தங்கு தடையின்றி செயல்படுத்துகின்றது. அது மட்டுமா? இஸ்லாமிய, கிறிஸ்துவ பண்டிகைகளை சீர்குலைக்க இவர்கள் தங்கள் கைவரிசைகளைக் காட்டிக் கொண்டிருக்கின்றனர். அதன் […]

மனிதர்கள் அனைவருக்கான நோன்பை  பற்றி இறைநூல்கள்.. S.H. அப்துர் ரஹ்மான் “உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும்  சமாதானம்  உண்டாகட்டும்” “படைத்தவன் உங்களுக்கு அருள்புரியட்டும்”         அந்த ஒரே இறைவன் பெயரால் ஆரம்பம் செய்கிறேன். நோன்பு  பற்றி  இறுதி  இறைநூல் : நம்பிக்கை கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப் பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள்  இறையச்சமுடையோர்  ஆகலாம்.   (2:183) […]

வரலாறும் – படிப்பினையும்…. A. நஜ்முத்தீன் இறைத்தூதர்களும், இறை நம்பிக்கையாளர்களும் சோதனைக்கு ஆளாக்கப்படுவார்கள் என்பது இறை நியதியில் ஒன்றாகும். “அதிகம் சோதிக்கப்பட்டவர்கள் நபிமார்களாவார்கள், பின்னர் அவர்களுக்கு நிகராகியவர்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த சோதனை என்பது; 1. செல்வத்தின் மூலம், 2. ஆட்சி, அதிகாரத்தின் மூலம், 3. விவசாய நிலங்கள் மூலம், 4. கால்நடைகள் மூலம், 5. பிறப்பு  –  இறப்பு மூலம், 6. குடும்பங்கள்  மூலம், 7. நோய்கள் மூலம் மேற்கண்ட ஒன்றோ அல்லது […]

அறிவியல் வரலாற்றின் மாமேதை! அல் பிரூனி! எஸ். ஹலரத் அலி, திருச்சி. அபூ ரைஹான்  முஹம்மது  இப்னு அஹ்மத் அல்–பிரூனி (Abu Raythan Muhammed ibn Ahmad al-Biruni, 973-1048 அல்லது 1050) இஸ்லாமிய பொற்காலத்தின் மிகச்சிறந்த பல்துறை  அறிஞர்களில்  ஒருவர். அவர் வானியல் கணிதம், புவியியல், இயற்பியல், மானுடவியல், வரலாறு, மருத்துவம் என பல துறைகளில் ஆழ்ந்த பங்களிப்புகளை வழங்கினார். மத்திய ஆசியாவின் குவாரிஸ்ம் (தற்போதைய உஸ்பெகிஸ் தான்) பகுதியில் பிறந்த அவர், கஸ்னவி அரசவையில் […]

சூமூலிருஃயத்திஹி… ஓர் ஆய்வு! எஸ். ஹலரத் அலி,  திருச்சி “சூமூ” (நோன்பு நோற்குங்கள்) “லிருஃயத்திஹி (அதைப் பார்ப்பதன் மூலம்) என்ற நபிமொழியில் உள்ள “ருஃயத்” என்ற சொல், இஸ்லாமிய சட்டவியலில் மிக முக்கியமான விவாதத்திற்குரிய ஒன்றாகும். இது வெறும் கண்களால் பார்ப்பதை மட்டும் குறிக்கிறதா அல்லது கணக்கீடு மற்றும் அறிதல் போன்ற விரிவான பொருள்களைத் தருகிறதா என்பதை கீழே விளக்கமாகக் காணலாம். 1. ருஃயத் என்பதன் மொழி ரீதியான பொருள். அரபு மொழியில் “ருஃயத்‘ என்ற வேர்ச் […]

அறிந்து கொள்வோம்! ரஹிமுத்தீன், குண்டூர் 1.  இணை வைத்து வணங்குபவர்களை என்ன செய்யவேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான்? புறக்கணித்திடவேண்டும்.   அ.கு. 15:94 2. வெளி உலகுக்கு யார் இஸ்லாமை தழுவியபோது  தெரிய  வந்தது?  உமர்(ரழி) அவர்கள். ஆதாரம்:நூல் முஹம்மது, பக்கம் 136 3. அல்ஃபாருக்  என்றால்  என்ன? உண்மைக்கும், பொய்யுக்குமிடையில் வித்தியாசத்தை  ஏற்படுத்துபவர்.  ஆதாரம்: நூல் முஹம்மது, பக்கம் 136 4. ஜின்களில் காஃபிர்கள் என்ற வாழ்க்கை முறை உள்ளதா? ஆம்!       […]

அறிவியல் வரலாற்றின் மாமேதை! அல் பிரூனி! எஸ். ஹலரத் அலி, திருச்சி. அபூ ரைஹான்  முஹம்மது  இப்னு அஹ்மத் அல்–பிரூனி (Abu Raythan Muhammed ibn Ahmad al-Biruni, 973-1048 அல்லது 1050) இஸ்லாமிய பொற்காலத்தின் மிகச்சிறந்த பல்துறை  அறிஞர்களில்  ஒருவர். அவர் வானியல் கணிதம், புவியியல், இயற்பியல், மானுடவியல், வரலாறு, மருத்துவம் என பல துறைகளில் ஆழ்ந்த பங்களிப்புகளை வழங்கினார். மத்திய ஆசியாவின் குவாரிஸ்ம் (தற்போதைய உஸ்பெகிஸ் தான்) பகுதியில் பிறந்த அவர், கஸ்னவி அரசவையில் […]

எந்த ஒரு துன்பமும் அல்லாஹ்வுடைய அனுமதி இல்லாமல் ஏற்பட முடியாது! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர் 2026  ஜனவரி  தொடர்ச்சி… (விசுவாசிகளே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால், உங்களை மிகைப்பவர் எவருமில்லை. உங்களுக்கு. அவன் (உதவி செய்யாது) விட்டுவிட்டாலோ, அதற்குப் பின்னர், உங்களுக்கு உதவி செய்பவர் யார்? இன்னும் அல்லாஹ்வின் மீதே விசுவாசிகள் (தங்களின் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை  வைக்கவும்.    (அல்குர்ஆன் 3:160) (அன்றி அவர்களிடம்) “அல்லாஹ்வை யன்றி உங்களுக்கு யாதொரு இடரையோ, நன்மையையோ செய்யச் சக்தியற்றவற்றை […]

FACEBOOK (Vs) MUSLIM முகநூலும் – முஸ்லிம்களும்….!! அ. நஜ்முத்தீன் எல்லா நவீன கண்டுபிடிப்புக்களிலும் எப்படி நன்மைகள் தீமைகள் உள்ளதோ அதேபோல் முகநூலிலும் நன்மை–தீமைகள் உண்டு. நன்மைகள் : 1. உலகின் நடக்கும் நிகழ்வுகளை உடனுக் குடன் (அடுத்த நொடியில்) தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. 2. அறிவியல், கல்வி, அரசியல், ஆரோக்கியம், தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறை களின் வளர்ச்சியை அறிய வாய்ப்பு. 3. வெகு தொலைவில்(வெளிநாட்டில்/ வெகுதூரத்தில்) உள்ளவர்களை மிக எளிதில் தொடர்புக் கொள்ள வாய்ப்பு. […]