நம் வீட்டுப் பெண்கள் என்ன செய்கிறார்கள்? அ. ப. அகமது, புதுக்கோட்டை மறு பதிப்பு : “ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள்‘ என்று சொல்வார்கள். குழந்தைகளை உருவாக்கும் பல்கலைக் கழகம் தாய் என்றும் சொல் வார்கள். மேலும் இஸ்லாம் பெண்களுக்கு கண்ணியமான அந்தஸ்தை வழங்குகிறது என்றும் சொல்வார்கள். ஆனால் பெரும்பாலான வீடுகளில் ஆண்கள் எப்படி தமது மனைவி, மக்களிடம் அல்லது தாயிடம் நடந்து கொள்கிறார்கள்? மிகமிகச் சொற்ப மானவர்களைப் பற்றி இங்கே எழுதவில்லை! […]
மனிதர்களுக்கான எச்சரிக்கை! (WARNING) N. ஆயிஷா மர்யம், ஒரத்தநாடு இவ்வுலக வாழ்வில் மனிதர்கள் இரண்டு விதமான செயலில் ஈடுபடுகிறார்கள் அல்லது இரண்டும் கலந்த செயலில் ஈடுபடுகிறார்கள். இரண்டுவிதமான செயல்கள் என்னென்ன? ஒன்று : நற்செயல்கள் (நல்லது) மற்றொன்று : தீய செயல்கள் (கெட்டது) பொதுவாக நற்செயல்கள் அனைத்தும் வெளிப்படையாகவே நடக்கின்றன. (சில செயல்கள் மட்டும் மறைவாக நடக்கும்) அதுபோல் தீய செயல்கள் அனைத்தும் மறைவாகவே நடக்கின்றன. (ஒரு சிலர் மட்டும் வெளிப்படையாகவே நடத்துகின்றனர்) நற்செயல்கள் அனைத்திற்கும் இவ்வுலகிலும், […]
ஏன் முடியாது? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் ஏன் முடியாது? எப்படி முடியும்? என ஏளனத்தோடும் கேட்பவர்களும், எரிச்சலோடு கேட்பவர்களும் முன்பும் இருந்தார்கள். அது என்ன? இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்தையும், யூனியன் பிரதேசங்களையும் எப்படி ஒன்று சேர்த்து ஒரே நாடாக கொண்டுவர முடியும் என்று அன்று கேட்டார்கள். அப்படியே ஒன்றாக ஆனாலும் ஒன்றுபட்டு இருக்குமா? அது நிலைக்குமா? என்றெல்லாம் கேட்டார்கள். ஆனால் அன்றைய தலைவர்களிடம் இருந்த தேசபக்தியின் காரணமாக எல்லாவிதமான பிரச்சனைகளையும் ஓரம் கட்டிவிட்டு ஒற்றுமையே முக்கியம் […]
அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர் 1. அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குபவரின் நிலை என்ன என அல்லாஹ் கூறுகிறான்? மறுமையில்கொழுத்துவிட்டுஎரியும்நெருப்பில்புகுவார்கள். (அல்குர்ஆன் 4:10) 2. அல்லாஹ்வின் சாபமும், மிக கெட்ட வீடும் யாருக்கு என்று அல்லாஹ் கூறுகிறான்? பூமியில்விசமம்செய்பவர்களுக்கு. (அல்குர்ஆன் 13:25) 3. கைத்தடியை பாம்பாக மாறச் செய்த சம்பவம் யாருடைய காலத்தில் என அல்லாஹ் கூறுகிறான்? மூஸா(அலை) அவர்கள் காலத்தில். (அல்குர்ஆன் 27:10) 4. யாரைப் பின்பற்றுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்? உங்களிடம் ஒரு கூலியும் […]
மனம்! அய்யம்பேட்டை A. நஜ்முதீன் உலகிலேயே மிக வேகமானது: ராக்கெட்டா? ஒலியா? ஒளியா? காற்றா? இவைகள் எல்லாம் இல்லை. இருப்பினும் நம் கண் முன்னால் நடக்கும் இவைகளின் செயல்களால் இவைகள் தான் வேகமானது என பெரும்பாலோர் நினைக்கிறோம். ஆனால் உண்மை இது வல்ல. உண்மை என்னவென்றால் மேற்கண்ட எல்லாவற்றையும் விட வேக மானது நம் மனமே! ஆம்! நினைத்த சில நொடிகளில் எங்கெங்கோ சென்றுவிட்டு திரும்பி விடுகிறது. அத்துனை வேகமானது நமது மனம். அதுமட்டுமல்ல இன்னும் ஏராளமான […]
புகை பிடிப்பதை இஸ்லாம் தடை செய்கிறதா? ஜி. ஜலாலுதீன், பாண்டிச்சேரி மறு பதிப்பு : புகை பிடிப்பதை இஸ்லாம் தடை செய்கிறதா? புகை பிடிப்பது வெறுப்பிற்கு உரியது என்று ஒப்புக்கொண்டாலும், அதை இஸ்லாம் தடை செய்யவில்லை என்று முஸ்லிம்கள் பலர் கருதுகின்றனர். ஆனால், எல்லாவற்றுக்கும் இறைவனாகிய அல்லாஹ், மனிதனுக்கு அளித்த இறுதி வழிகாட்டுதலாகிய குர்ஆன் கூறும் கட்டளைகளின் அடிப்படையில் பார்க்கும்போது புகை பிடிப்பது ஹராம் (தடை செய்யப்பட்டது) என்று இஸ்லாம் கட்டளையிடுவது தெளிவாக விளங்கும். புகையிலை எனும் […]
அன்றும்! இன்றும்!! என்றும்!!! ஓரிறைக்கு மாறு செய்தும், இறை வரம்புகளை உடைத்தும், பெரும் துரோகத்திற்குப் பெயர் போன யூதர்கள்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. 2024 ஜூலை மாத தொடர்ச்சி… இறை வசனங்களை மாற்றியும், மறைத்தும், திரித்தும், வளைத்தும், குழறுபடி செய்தார்கள்: இறை வேதங்களின் வேத வார்த்தைகளை அவற்றுக்குரிய இடங்களிலிருந்து வேறு இடங்களுக்கு மாற்றியும் அல்லாஹ்வின் வசனங்களைத் திரித்தும் அவற்றின் உண்மையான கருத்துக்களை மறைத்தும் நாவுகளை வளைத்து குழறுபடிகள் செய்து கைவரிசை காட்டினார்கள். (2:79,159,174, 3:78,187, 4:46, 5:13,14) […]
விடியலுக்கு முன் எழு! முன்னிரவில் தூங்கு!! M. சையது முபாரக், நாகை. நம்மில் பலருக்கு “அதிகாலை‘ என்பதே தெரியாது. சூரிய உதயத்தைப் பார்க்காத ஒரு சமுதாயமாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பள்ளிக்கு, கல்லூரிக்கு, வேலைக்குச் செல்ல காலை 9 மணிக்கு அவசர அவசரமாக எழுவோம். அன்று முழுவதும் மனப் பதட்டத்துடன் இருப்போம், விடுமுறை நாட்களில் கேட்கவே வேண்டாம்; பகல் உணவிற்கு எழுந்தாலே ஆச்சரியம் தான். காலை 9 மணிக்கு எழுந்து அவசர அவசரமாக ஓடுவதாலும், லுஹர் நேரத்தில் […]
ஹிஜ்ரி கமிட்டியினரின் முன்பின்னான முரண்பாடுகள்! அபூ இஸ்ஸத், இலங்கை 2024 ஜூலை மாத தொடர்ச்சி… குழந்தைகளுக்குப் பாலூட்டும் கால அளவிலும்: மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம். அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள். (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால்குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பது மாதங்களாகும். (அல்குர்ஆன் 46:15) இதன்படி இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியிருப்பதாவது: ஒரு பெண் ஒன்பது மாதத்தில் பிள்ளை […]
தலையங்கம் : தி(க)ணிப்பும்–தீர்ப்பும் (SECOND WINNER) பொதுவாக அரசியலிலும் சரி, போரிலும் சரி வெற்றிப் பெற்றவர்களே மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதை கொண்டாடவும் செய்வார்கள். ஆனால் நடந்து முடிந்த இந்திய நாடாளுமன்ற 2024ம் ஆண்டிற்கான தேர்தலில் வெற்றிப் பெற்றவர்கள் N.D.A. கூட்டணி மகிழ்ச்சியாக இல்லை. குறிப்பாக N.D.A. கூட்டணிக்கு தலைமை தாங்கிய BJP மகிழ்ச்சியாக இல்லை. மாறாக இரண்டாவது இடத்திற்கு வந்த (Second Winner) I.N.D.I.A. கூட்டணி தலைவர்கள் மற்றும் மக்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். இது நடைமுறைக்கு மாற்றமான […]
ஆலிம் எனத் தனிப்பிரிவு இஸ்லாத்தில் உண்டா? அபூ அப்தில்லாஹ் மறுபதிப்பு : ஹிஜ்ரி 400க்குப் பிறகு மத்ஹபுகளின் பெயரால் “தக்லீது” என்ற கண்மூடிப் பின்பற்றல், முஸ்லிம்களிடையே நுழைந்த யூத மதகுருமார்களால் தோற்றுவிக்கப்பட்ட பின் “ஆலிம்” என ஒரு தனிப் பிரிவினர் தோன்றி தாங்கள்தான் மார்க்கத்தில் அதிகாரம் பெற்றவர்கள்; மதகுருமார்கள் எனக் கடந்த ஆயிரம் (1000) வருடங்களாக முஸ்லிம் சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். தங்களின் கூற்றுக்கு ஆதாரமாக 6:50, 13:16, 58:11, 35:19,28, 39:9, 35:19,22, 40:58 […]
அல்லாஹ் மிகப் பெரியவனா? எப்படி? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் உலக முஸ்லிம்களிடையே மாற்றுக் கருத்து இல்லாத மற்றும் ஏகபோகமாக நம்பிக்கை கொண்ட ஒரு வார்த்தை அல்லாஹ் மிகப் பெரியவன் (அல்லாஹு அக்பர்) என்பதாகும். அல்லாஹ் மிகப் பெரியவன் (அல்லாஹு அக்பர்) என்ற இந்த அரபி மொழி வார்த்தையானது. உலகில் 24 மணி நேரமும் ஒலித்துக் கொண்டேயிருக்கும் ஒரு உன்னதமான வார்த்தையும் கூட. ஆனால் முஸ்லிம்களில் பெரும்பாலோர் அல்லாஹ் மிகப் பெரியவன் (அல்லாஹ் அக்பர்) என்ற வார்த்தையின் பொருளை […]
மரணம் உங்களை அடைந்தே தீரும்! N. அலி, கல்லிடைக்குறிச்சி உலகில் உள்ள மற்ற நெறி நூல்களைக் காட்டிலும் அல்குர்ஆன் மரணம் குறித்து அதிகமாகவும் மிகத் தெளிவாகவும் பேசுகிறது. மனிதர்களுக்கு மரணம் ஏற்படுத்தப் பட்டதற்கான நோக்கம் மனிதர்கள் அழகிய செயலுடையவர்களாக ஆகவேண்டும் என்பதற்காகவே என்று அல்குர்ஆன் சொல் கிறது. (அல்குர்ஆன் 67:2) மரணத்தை விட் டும் எந்த மனிதரும் விதிவிலக்கு பெற முடியாது என்று சொல்கிறது (அல்குர்ஆன் 29:57) படைத்தவனின் அனுமதி கொண்டே படைப்பினங்கள் மரணிக்கின்றன. (அல்குர் ஆன் […]
உலக நிகழ்வுகள் யாரால்? ஏன்? அய்யம்பேட்டை A. நஜ்முதீன் இறைநூலில்(அல்குர்ஆனில்) பல இடங் களில் “இறைவன் நாடினால்‘ என்றும், “இறைவனின் நாட்டப்படியே‘ நடக்கின் றன என்றும், மற்றும் உலக நிகழ்வுகள் அனைத்தும் இறைவனுக்கு தெரியாமல் நடப்பதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அநீதியாக ஆட்சி செய்த பல மன்னர்களும் (ஆட்சியாளர்களும்) பல சமு தாயங்களும் இப்பூவுலகில் வாழ்ந்தும், மறைந்தும் இருக்கின்றார்கள். அத்தகைய ஆட்சியாளர்களின் அநீதிக்கு இறைவனின் நாட்டமும் காரணமா? நிச்சயமாக இல்லை; ஏன் என்றால் அத்தகைய ஆட்சியாளர்களையும், அநீதியாக […]
உறவுமுறைகளைப் பேணுவதன் அவசியமும் – அதனைப் பேணுவதால் ஏற்படும் சிறப்புகளும் – அதனை விடுவதால் ஏற்படும் விளைவுகளும்…. எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. அல்லாஹ்வையே வழிபடுங்கள், அவனுக்கு எதனையும் இணை கற்பிக்காதீர்கள், மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும்,(பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 4:36) […]
ஹிஜ்ரி கமிட்டியினரின் முன்பின்னான முரண்பாடுகள்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. 2024 ஜூன் மாத தொடர்ச்சி… ரியாதுஸ் ஸாலிஹீன் பக்கம் 519, பாடம் 230இல், “ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு வைப்பது விரும்பத்தக்கதாகும்‘ எனும் உபதலைப்பின் கீழ் (மாதம் மூன்று நோன்புகளில் மிகச் சிறந்தது “அய்யாமுல் யபீழ்‘ நாட்களாகும். அது பிறை 13,14,15 ஆகிய (நிலவு பிரகாசிக்கும்) நாட்களாகும். 12,13,14ஆம் நாட்கள் என்றும் கூறப்படுகிறது (எனினும்) பிரபலமான சரியான கருத்து முதலாவது தான்) என்று ஆரம் பித்து, […]
அன்றும்! இன்றும்!! என்றும்!!! ஓரிறைக்கு மாறு செய்தும், இறை வரம்புகளை உடைத்தும், பெரும் துரோகத்திற்குப் பெயர் போன யூதர்கள்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. 2024 ஜூன் மாத தொடர்ச்சி… கொலையுண்ட மனிதரை மீண்டும் உயிர்பித்து எழுப்பித் தன்னைக் கொலை செய்தவன் யார் என்பதைச் சொல்லவைத்த சமூகத்தைச் சேர்ந்தவர்களான யூதர்கள்: ஒரு படுகொலைச் சம்பவம் நடந்து கொலைகாரன் யாரென்றே தெரியாது பெரும் சமூகப் பிரளயம் ஏற்படவிருந்த சந்தர்ப்பத்தில் அல்லாஹ் வழக்கத்திற்கு மாறாக ஒரு பசுவை அறுப்பதன் மூலம் கொலையுண்ட […]
இஸ்லாமிய இறை ஒருமை இயல் அல்லாஹ்வின் ஒருமை: தெய்வங்கள் உற்பத்தியாளர்களா மனிதர்கள்? – முஹிப்புல் இஸ்லாம் அல்லாஹ்வின் ஒருமை: அல்லாஹ்வின் அருள் மார்க்கம் இஸ்லாம் மக்கள் சமுதாயத்துக்கு அல்லாஹ் அருளிய அருட்கொடை எவராலும் எதனாலும் அசைக்க முடியாத இஸ்லாத்தின் அடித்தளம்; இஸ்லாத்தின் இறைக் கோட்பாடு. இறைக் கோட்பாட்டின் தனித்துவம் இறை ஒருமை! இறைவன் ஒருவன்! அந்த ஒரே இறைவன்தான் அல்லாஹ்! அவன் அல்லாத எவரும் எதுவும் இறைவன் அல்லன். அல்லாஹ் அல்லாத எதுவும் இறைவனாக, கடவுளாக, தெய்வமாக […]
புத்தாண்டின் பத்தாம் நாள் (ஆஷீரா) அபூ முஹம்மத் முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் ஆஷீரா என்று கூறப்படுகின்றது. அந்த நாளை நபி(ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளனர். அதன் சரித்திரப் பின்னணியை நாம் காண்போம். நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது யூதர்கள் ஆஷீரா தினத்தில் நோன்பு நோற்று வந்ததைக் கண்டனர். அதுபற்றி நபி(ஸல்) அவர்கள் யூதர்களிடம் வினவியபோது “மூஸா(அலை) அவர்களையும், இஸ்ரவேலர்களையும் அவர்களின் எதிரியிடமிருந்து (பிர்அவ்ன்) அல்லாஹ் காப்பாற்றிய சிறந்த நாளாகும்” என்று யூதர்கள் காரணம் கூறினர். உங்களை […]
சாபம் இடலாமா? M. சையது முபாரக், நாகை. அன்பாகக் கொஞ்சுவதாக நினைத்து கோபமாகவோ திட்டுவதில் மிகைத்து நிற்ப வர்கள் பெண்கள். அதனால்தான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “….பெண்கள் சமூகமே! தான தருமங்கள் செய்யுங்கள். காரணம் நரகவாசிகளில் அதிகமாக இருப்பது நீங்கள்தான் என எனக்குக் காண்பிக்கப்பட்டது” என்று “அல்லாஹ்வின் தூதரே அது ஏன்?” என்று அப்பெண்கள் கேட்டனர். அதற்கு “நீங்கள் அதிகமாகச் சாப்பிடுகிறீர்கள்; கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள்; மார்க்கக் கடமையும் அறிவும் குறைந்தவர் களாக இருந்துகொண்டு […]