பொறுமையாளர்களின் சிறப்புக்கள்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. ஜூலை மாத தொடர்ச்சி…. சுவனபதிக்கு உரியவர்கள் : பொறுத்துக் கொண்டவர்களாக நன்மை புரிந்தோருக்கு உரிய கூலியும், நன்மையும், மேலும் அதைவிட அதிகமும் கிடைக்கும். அவர்களின் முகங்களை இருளோ, இழிவோ சூழ்ந்து இருக்காது. அவர்கள்தாம் சுவனபதிக்கு உரியவர்கள். அதிலேயே அவர்கள் என்றென்றும் தங்கி யிருப்பார்கள். (10:26) ஸைனுல் ஆபிதீன் அலீபின அல்ஹுஸைன்(ரஹ்) அவர்கள் கூறியதாவது: மறுமையில் அல்லாஹ் முன்னோர்களையும், பின்னோர்களையும் ஒன்று திரட்டும்போது ஓர் அறிவிப்பாளர் “”பொறுமையாளர்கள் எங்கே?” அவர்கள் கேள்வி […]
அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர் ஜூலை மாத தொடர்ச்சி…. 1. அல்லாஹ்வே பெயரிட்ட நபிமார் கள் எத்தனை பேர்? இரண்டு. யஹ்யா(அலை), ஈஸா (அலை). அல்குர்ஆன் 19:7, 3:45 2. வயது முதிர்ந்த காலத்தில் குழந்தை பெற்ற நபிமார்கள் எத்தனை பேர்? இரண்டு. இப்றாஹிம்(அலை), ஸக்கரியா (அலை). அல்குர்ஆன் 11:72, 19:8,9 3. நபி நூஹ்(அலை) அவர்கள் காலத்தில் இருந்த சிலைகளில் எத்தனை சிலை களின் பெயர்களை அல்லாஹ் கூறுகிறான்? ஐந்து. வத்து, ஸுவாஉ, யகூதி, யஊக், […]
இறுதி சமுதாயமான நமக்கு பஜ்ர் தொழுகை ஏன் முக்கியம் என்று பலருக்கு தெரியாது… ஜூலை மாத தொடர்ச்சி…. மறுமையின் அடையாளங்களின் ஒன்று : சூரியன் மேற்கே உதிப்பது. மேற்கே உதித்து விட்டால் தவ்பாவின் வாசல் அடைக்கப்பட்டு விடும். சூரிய உதயத்திற்கு முன்பு உள்ள தொழுகை பஜ்ர் ஆகும். அந்த தொழுகையில் பாவமன்னிப்பு கேட்டு இருந்தால் அல்லாஹ் மன்னிக்க கூடும். மேலும் இந்த அதிகாலை தொழுகையான பஜ்ரை பற்றி… அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம் உலகில் பல மாற்றங்களை […]
இஸ்லாமிய மார்க்கத்தை விளங்க நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டல் மட்டும் போதுமா? மார்க்கத்த முழுமையாக விளங்க எங்களுக்கு முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் மட்டும் போதாது! குலாம் அஹ்மது காதியானி என்பவரால் தான் நாங்கள் மார்க்கத்தை முழுமை யாக விளங்க முடியும் என்று கூறி காதியானிகள் அல்குர்ஆன் 5:3, 16:44,64 போன்ற வசனங்களை நிராகரித்து இதன்மூலம் நபி(ஸல்) அவர்களையும் நிராகரிக்கின்றனர். அதேபோல் ஹனஃபியாக்கள் நபி (ஸல்) அவர்கள் மட்டும் போதாது! இமாம் அபூஹனீஃபாவும் வேண்டும் என அன் னாரை முன்னிலைப்படுத்தி […]
திடுகூறாக வரவிருக்கும் மறுமை நாளின்அடையாளங்கள்… அபூ இஸ்ஸத், இலங்கை ஜூலை மாத தொடர்ச்சி…. வேதனைக்கு அவசரப்பட்ட வேடிக்கையான மனிதர்கள் : அவர்கள் உம்மிடம் வேதனையை அவ சரமாகக் கோருகின்றனர். நிச்சயமாக நரக மானது இறைமறுப்பாளர்களைச் சுற்றி வளைத்துக் கொள்ளும் (29:54) அவர்கள் (விளைவு குறித்து யோசிக்காமல்) அல்லாஹ் வழங்கும் வேதனையும், அவனது தண்ட னையும், தங்கள் மீது (இப்போதே) இறங் கட்டும் என்று அவசரம் காட்டினர். எவ்வாறெனில், (இன்னும் நிராகரிப்போர்) அல்லாஹ்வே! இது உன்னிடமிருந்து வந்த உண்மையானால், […]
மன்னிப்பே இல்லாத மாபெரும் பாவம்! அஹமது இப்ராஹிம் எல்லாம் வல்ல அல்லாஹ்வுடன் சேர்ந்து நாகூர், ஏர்வாடி, பொட்டல் புதூர் போன்று லாத் உஸ்ஸா இவை போன்ற கற்பனை மண்ணறைகளையும், கற்பனை தெய்வங்களையும் இணைத்து இணை வைத்து வணங்கியதால்தான் இப்ராஹீம்(அலை) அவர்களின் நேரடி வாரிசுகளும், முஸ்லிம்கள் என தங்க ளைத் தாங்களே நினைத்துக் கொண்டி ருந்த குறை´கள், காஃபிர்கள் எனும் நிராகரிப்பாளர்கள் ஆனார்கள். நிரந்தர நரகவாதியானார்கள். அதேபோன்று இஸ்லாமிய மார்க்கத் திற்கு அணுவின் முனையளவு கூட சம் பந்தமே […]
என்று தெளியுமோ… மார்க்க அறிஞர்களின் மதிமயக்கம்? K.M.H. இஸ்லாமிய மார்க்கம் முழுக்க முழுக்க அல்லாஹ்வின் மார்க்கம் அல்லாஹ்வுக்கே சொந்தமான மார்க்கம். அல்லாஹ்வின் அதி காரத்திலுள்ள மார்க்கம். அதில் மனித தலை யீட்டிற்கு அணுவின் முனை அளவும் அனுமதி இல்லை. 39:3, 5:3, 3:19, 3:85, 42:21, 49:16, 9:31, 7:3, 33:66-68, 30:32, 6:159, 22:78, 41:33, 18:102-106. இன்னும் இவை போன்ற எண்ணற்ற திருகுர்ஆன் வசனங்கள் இதை உண்மைப் படுத்தும், ஆயிரம் விளக்கங்கள் கூறினாலும் அதை […]
தூதர் வழியும்! முன்னோர்களின் வழியும்! அஹமது இப்ராஹிம் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்க ளின் வழி ஒன்றே இம்மை மறுமை வெற்றிக்கு ஆதாரமாகும். முன்னோர்களின் வழி அது மறுமையில் நிச்சயம் நரகமே! “அல்லாஹ் இறக்கி அருளிய (வேதத்) தின் பாலும், இத்தூதரின் பாலும் வாருங் கள்‘ என அவர்களுக்குக் கூறப்பட்டால், “எங்களுடைய தந்தையர் (மூதாதையர்) களை நாங்கள் எ(ந்த மார்க்கத்)தில் கண் டோமோ அதுவே எங்களுக்குப் போது மானது‘ என்று அவர்கள் கூறுகிறார்கள். என்ன! அவர்களுடைய தந்தையர் (மூதா […]
உறவே உனக்கு அர்த்தமென்ன? எம்.பி. ரஃபீக் அஹ்மத் மனித உறவு முறைகளுக்கு இஸ்லாம் வரைமுறைகளை வகுத்துள்ளது. சொத் துரிமை, வாரிசுரிமை, யார் யாருக்கு போய் சேரும் என்பதையும் சட்டங்களைத் தொகுத்து தந்துள்ளது. எந்தெந்த உறவு முறை யில் திருமண பந்தங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்பதற்கும் விளக்கங்களைத் தந்துள்ளது. இரத்த பந்தங்களுக்கும், சொந்தங்களுக் கும், உறவினர்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளையும் அவர்களுடைய உரிமை களையும் இஸ்லாம் அழகுபட எடுத்துரைத் துள்ளது. சாதி, இனம், குலம், கோத்திரம், குடும்பம், சமுதாயம் […]
தலையங்கம் : ஒன்றுபட்ட சமுதாயத்தின் இன்றைய நிலை! ஒன்றுபட்டிருந்த மனித சமுதாயம் ஷைத்தானின் மேலாதிக்கத்தால் பகைமை மேலோங்கி, மூடச் சடங்குகளில் மூழ்கி, நரக நெருப்புக்குழியின் விழிம்பை நெருங் கிய போதெல்லாம், வல்ல அல்லாஹ் தனது அளப்பெரும் கருணையால் நபிமார்களை அனுப்பினான். நேர்வழி காட்டுதலை அந்நபிமார்கள் மூலம் சிதருண்ட மக்களுக்கு அவ்வப்போது வேதங்களாக அருளி சகோதரர்களாக்கினான். இவ்வாறு அருளப்பட்ட அனைத்து முந்திய வேதங்களையும் உள்ளடக்கியதே அல்குர்ஆன். இறுதி மறையாம் இக்குர்ஆனில் முந்திய காலங்களில் நடந்த அனைத்து நல்லது கெட்டதுகளையும், […]
பொறுமையாளர்களின் சிறப்புக்கள்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. ஜூன் மாத தொடர்ச்சி…. இறுதியில்அல்லாஹ்வைமட்டும்வணங்கிக்கொண்டுநன்மைகளும்புரிந்துகொண்டிருந்தநல்லோர், அல்லது அல் லாஹ்வையும் வணங்கிக் கொண்டு சில பாவங்களும் புரிந்து வந்த தீயோர் மட்டும் எஞ்சியிருப்பர். அவர்களிடம் மக்கள் அனை வரும் தத்தம் தெய்வங்களுக்குப் பின்னால் சென்றார்களே! நீங்கள் மட்டும் ஏன் இங் கேயே இருந்துகொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள் உல கத்தில் நாங்கள் வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக இந்த மக்களிடம் அதிக அளவில் தேவை யுள்ளவர்களாக இருந்தும் அவர்களுடன் […]
முஸ்லிம்களாக மரணமடைய செய் அல்லாஹ்! அப்துல் நாஸர் அல்லாஹ்வின் ஏவல், விலக்கல்கள் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் பின் பற்ற வேண்டும் என்று முதலில் எனக்கும் பின்பு உங்களுக்கும் உபதேசம் செய்கின் றேன். முஸ்லிம்களாகவே மரணமடைய நம் முடைய முயற்சி இருக்கிறது. அல்லாஹ் முஸ்லிம்களாகவே நம்மை மரணம் அடையச் செய்வானாக. ஒவ்வொரு நாட்களும், ஒவ்வொரு மணித்துளிகளும் செல்லச் செல்ல காலங் களும் நாட்களும் மட்டுமல்ல நம்முடைய ஆயுள் நாட்களும் எண்ணப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. நாட்கள் தான் எத்தனை வேகமாக […]
இஸ்லாத்தின் இலட்சியம்! ஒன்றுபட்ட சமுதாயம்! நபிகால இஸ்லாமிய ஒற்றுமை! இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நிலைநாட்டுதல் – ஓர் தெளிவாக்கம். முஹிப்புல் இஸ்லாம் அசல் இஸ்லாம் மக்களை விட்டும் அந்நிய மானதேன்? “இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நிலை நாட்டுதல்‘ என்பதை நாம் பரவலாய், வார்த் தைக்கு வார்த்தை, எழுத்துக்கு எழுந்து கொள்கையாய் முழங்கிக் கொண்டிருக் கிறோம். வரவேற்கத் தக்கதே! ஆனால் அது வெறும் வெற்று கோமாய் மாறிவிடாமல் நம்மால் நடைமுறை வாழ்வில் பிரதிபலிக் கப்படுகிறதா? இல்லையே! […]
யூதர்கள் சனிக்கிழமையும், கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமையும் வார வழிபாடு நடத்துவது ஏன்? அபூ ஹனிபா, புளியங்குடி யூத, கிறிஸ்தவ வழிபாட்டு நாட்கள் : இன்றைக்கு யூதர்கள் சனிக்கிழமையும், கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமையும் வார வழிபாடு நடத்துகிறார்கள். யூதர்கள் சனிக் கிழமை வார வழிபாடு நடத்துகிறார்கள் என்றால் மூஸா(அலை) அவர்களும் சனிக் கிழமை வார வழிபாடு நடத்தியிருக்க வேண்டும் அல்லவா? அதுபோல கிறிஸ்தவர் கள் ஞாயிற்றுக்கிழமை வார வழிபாடு நடத்துகிறார்கள் என்றால் ஈஸா(அலை) அவர்களும் ஞாயிற்றுக்கிழமை வார வழி பாடு நடத்திருக்க […]
திடுகூறாக வரவிருக்கும் மறுமை நாளின் அடையாளங்கள்! அபூ இஸ்ஸத், இலங்கை. இவர்கள் மறுமை நாளைத்தான் அது திடீரெனத் தங்களிடம் வருவதைத்தான் எதிர்பார்க்கிறார்களா? (அப்போதுதான் கண்ணால் பார்த்துவிட்டு நம்புவார்களா) இதோ!) அதன் அடையாளங்கள் திண்ண மாக வந்துவிட்டனவே; உண்மையில் அந்நாள் அவர்களிடம் வந்துவிட்டதெனில் அப்போது (அவர்கள்) நல்லுணர்வு பெறு வது எங்கே அவர்களுக்குப் பயன் அளிக்கப் போகிறது? (43:66, 47:18, 6:31, 22:55) மற்றுமொரு வசனத்தில்; அவ்வாறல்ல! அது அவர்களிடம் “திடீரென‘ வந்து அவர்களைத் தட்டழியச் செய்துவிடும். அதைத் […]
அறிந்து கொள்வோம்! மர்யம்பீ, குண்டூர் 1. அல்குர்ஆனில் எத்தனை வசனங்கள் உள்ளன? 6236 2. இறைவனிடம் நாம் எவ்வாறு பிரார்த்தனை செய்யவேண்டும்? அந்தரங்கமாகவும், பணிவாகவும். (அல்குர்ஆன் 7:55) 3. அல்குர்ஆனில் பெயர் கூறப்பட்ட பெண்கள் எத்தனை பேர்? ஐவர் 4. பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசல் எந்த நபியால் கட்டப்பட்டது? ஸுலைமான்(அலை) (அல்குர்ஆன் 34:14) 5. நபி(ஸல்) அவர்களின் மருமகன் யார்? அலி(ரழி) 6. அல்குர்ஆனில் பிஸ்மில்லாஹ் சொல்லி துவங்காத சூரா எது? அத்தவ்பா. (அத். 9) […]
எது அழகு? ரபீக் அஹமத் அழகிற்கு யூசுஃப்(அலை) அவர்களை உவமையாக, உதாரணமாகக் காட்டுவார் கள். யூசுப்(அலை) அவர்கள் உடலால் மட்டும் அழகராக இருந்ததில்லை. அவர் உள்ளத்தாலும் பேரழகராக இருந்தவர். உள்ளம் மட்டுமா? அவருடைய செயல், சொல் அத்தனையும், அழகாக இருந்தன. அவருடைய தூய வரலாற்றை திருகுர்ஆன் சொல்லும் விதமே ஒரு தனி அழகு வயோதி கர்களுக்கு மட்டுமல்ல, வாலிபர்களுக்கும் கட்டிளம் காளையர்களுக்கும் அவருடைய வாழ்க்கை ஒரு அழகிய முன்மாதிரி. அனாதையாய், அடிமையாய் விற்கப்பட்ட யூசுப்(அலை) அவர்களை வாங்கி […]
பொதுத் தேர்தலும்! முஸ்லிம்களும்! K.M.H. அபூ அப்தில்லாஹ் பொதுவாக ஐந்து வருடங்களுக்கொரு முறை இந்திய மக்கள் சந்திக்கும் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. ஏமாற்றிப் பிழைப்பதையே தொழிலாகக் கொண்டவர்கள். அரசியல் புரோகிதர்கள் மக்களை ஏமாற்றுவது எப்படி? அவர்களின் வாக்குச் சீட்டுக்களை கவர்வது எப்படி? என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார் கள். இந்த அரசியல் புரோகிதர்களில் இவன் ஓசத்தி, அவன் மட்டம் என்று சொல்லுவ தற்கு யாரும் இல்லை. எல்லோரும் இன் றைய சாக்கடை அரசியலில் ஊறிய […]
இறைத்தூதர் லூத்தும்! ஓரின சேர்க்கை குற்றமும்!! S.H. அப்துர் ரஹ்மான் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாகட் டும். (படைத்த) அந்த ஒரே இறைவன் உங்களுக்கு அருள்புரியட்டும். அந்த ஒரே இறைவன் பெயரால்… ஓரினச் சேர்க்கையால் அழிக்கப்பட்ட லூத் சமுதாயம் பற்றி இறைவன் : லூத்தை (அவர் சமூகத்தாரிடையே தூதராக அனுப்பினோம்) அவர் தம் சமூகத் தாரிடம் கூறினார். உலகத்தில் எவருமே உங் களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்யவா […]
சோதனைகளின் நோக்கங்கள்! அபூ இஸ்ஸத், இலங்கை ஜூன் மாத தொடர்ச்சி…. இதயங்களை அல்லாஹ் பயபக்தியாகச் சோதனை செய்கின்றான் : நிச்சயமாக, எவர்கள் அல்லாஹ்வுடைய தூதரின் முன்பு, தங்களுடைய சப்தங்களைத் தாழ்த்திக் கொள்கிறார்களோ அத்தகையவர் களின் இதயங்களை அல்லாஹ் பயபக்திக் காகச் சோதனை செய்கிறான். அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான கூலியும் உண்டு. (49:03) இருதயங்கள் திருப்தியடைவதற்காகவும்: உங்கள் இருதயங்கள் திருப்தியடைவ தற்காகவும், ஒரு நன்மாராயமாகவும் இந்த வெற்றியை அல்லாஹ் ஆக்கினான். அல்லாஹ் விடமிருந்தே தவிர உதவி இல்லை, நிச்சயமாக […]