அழைப்புப் பணி! K.M.H. நபி ஆதம்(அலை) தொடுத்து இறுதி நபி (ஸல்) அவர்கள் வரை தொடர்ந்து சுமார் 1¼ லட்சம் நபிமார்கள், செய்து வந்த தூய பணியான, அல்லாஹ்வின்பால் மக்களை அழைக்கும் பணி, இந்த உம்மத்தின் ஒவ் வொரு ஆணையும், பெண்ணையும் சார்ந்ததாக, இறைவனால் ஆக்கப்பட்டுள்ளது. சுமார் 1¼ லட்சம் நபிமார்கள் செய்த பணியைக் கோடிக்கணக்கான தனது உம்மத்தவர்கள் செய்யும் நிலையில் அவர்களைத் தயார் செய்துவிட்டு நபி(ஸல்) அவர்கள் சென்றிருக்கிறார்கள். “நம்பிக்கை கொண்டு, சாலிஹான அமல்கள் செய்து […]
படியுங்கள்! சிந்தியுங்கள்! வாழ்வியலாக்குங்கள் இறைநூலை! சரஹ் அலி உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும். படைத்த ஒரே இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும். படைத்த ஏக இறைவன் பெயரால்…. சோதனையின்றி வாழ்க்கையா? சிறிதளவு அச்சத்தாலும், பசியாலும், உடைமைகள், உயிர்கள் மற்றும் விளை பொருட்கள் ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும் நிச்சயமாக உங்களை நாம் சோதிப்போம். (இறைநூல் 2:154) ஒவ்வோர் ஆண்டும் ஒரு முறையோ அல்லது இரு முறையோ அவர்கள் சோதனைக்குள்ளாக்கப்படுகிறார்கள் என்பதை அவர்கள் […]
தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் தொகுப்பு நூல்… அமல்களின் சிறப்புகள்… ஒரு திறனாய்வு ! அப்துல் ஹமீத் தொடர் : 76 ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் (1154 பக்கங்கள்) தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு […]
நல்லது இருந்தால் அதனை எடுத்துக்கொள்ளலாம்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. நவம்பர் மாத தொடர்ச்சி…. “யூதர்களின் கடின உள்ளத்திற்கு ஓர் உதாரணம்” இதன் பின்னர் உங்கள் உள்ளங்கள் பாறையைப் போன்று அல்லது அதை விடக் கடுமையாக இறுகி விட்டன. ஏனெனில் சில பாறைகளில் ஆறுகள் பொங்கி வழிவதுண்டு. சில பாறைகள் பிளந்து அதில் தண்ணீர் வருவதுண்டு. அல்லாஹ்வின் அச்சத்தால் (உருண்டு) விழும் பாறைகளும் உள்ளன. நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக் காதவனாக இல்லை. (2:74) “புறம் பேசுவதை மனித […]
இதுதான் இயக்கவாதிகளின் ஏகத்துவம்,,,,, அல்லாஹ் அர்ஷின் மீதா? அல்லது ஆகாயத்திலா? ஹலரத் அலி இன்றைய இயக்கத் தலைவர், ஏராள மான புதுப்புது மார்க்க விளக்கம் கொடுத்து சமுதாயத்தில் குழப்பம் உண்டாக்கி வரு வது அனைவரும் அறிந்ததே! உதாரணமாக, 3:7 வசனத்தில் முதஷாபிஹாத் வசனங் களை அல்லாஹ்வும் அறிவான், அறிஞனும் அறிவார்கள். 2:102 ஹாரூத் மாரூத் என்ற இருவரும் மலக்குகள் அல்ல, ஷைத்தான்களே! வேதம் கொடுக்கப்பட்ட யூத, கிருஸ்துவ பெண்களை மண முடிக்கக் கூடாது. நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் […]
முஸ்லிமை சந்திக்கும்போது…? – மர்ஹூம் ஒரு முஸ்லிம், இன்னொரு முஸ்லிமை சந்திக்கும்போது, ஒருவருக்கொருவர் ஸலாம் கூறுவதும் “முஸாபஹா’ செய்வதும் நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்திய நடைமுறையாகும். நம் தமிழகத்தைப் பொறுத்தவரை, பெரும்பாலான முஸ்லிம்கள் இரண்டு கைக ளாலும், மிகவும் சிறுபான்மையினர் ஒரு கையாலும், “முஸாபஹா’ செய்து வருகின்றனர். “இதில் சரியான முறை எது? என்பதை குர்ஆன், ஹதீஃத் ஆதார அடிப்படையில் விளங்குவோம். இரண்டு கைகளால் “முஸாபஹா’ செய்ய வேண்டும் என்போர் புகாரியில் இடம் பெற்றுள்ள ஒரு ஹதீஃதை […]
“குர்ஆனே ஓர் அற்புதம்” சைய்யது நிஜாமுல்லாஹ், சேலம். புனித குர்ஆன் அல்லாஹ்வால் மனித சமுதாயத்திற்கு அருளப்பட்ட மிகப் பெரும் பரிசாகும். எல்லா ஞானங்களும் யாரிடம் தோன்றி, யாரிடம் முடிவு அடைகின்றதோ அந்த அருளாளன் இடமிருந்து வந்ததால் அல்குர்ஆன் ஞானம் நிரம்பியுள்ளதாக இருக்கிறது. மனிதனுடைய பிரச் சனைகள் வாழ்க்கையின் எத்தகைய நிலையில் ஏற்படுவதாக இருந்தாலும் சரி, அந்த பிரச்சனைகளுக்கு அழகிய தீர்வுகளை குர் ஆன் அளிக்கிறது. மேலும் வாழ்வியல் சிக்கல்களை எதார்த்தமாக அணுகுவதோடு தலைசிறந்த தீர்வுகளை சத்திய கண்ணோட்டத்தில் […]
ஐயமும்! தெளிவும்!! ஐயம் : ஜும்மா மற்றும் பெருநாள் தொழு கையில் பெண்களுக்கு ஜமாஅத் தொழுகை அவசியமா? அப்துல் காதர். தெளிவு : நபி(ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் பள்ளிக்கு வந்து ஜமாஅத்துடன் தொழுதுள்ளனர். பள்ளிவாசலுக்கு ஜமாஅத்துடன் வந்து தொழ விரும்பும் பெண்களை எவரும் தடுக்க முடியாது. எனினும் வீடுகளில் தொழுவதே சிறப்பானது. “பெண்களை பள்ளிக்கு வருவதைத் தடுக்காதீர்கள்! அவர்களின் வீடு(களில் தொழுவது) தான் அவர்களுக்குச் சிறந்தது” என்பது நபிமொழி. அறிவிப்பவர்: இப்னு உமர்(ரழி), நூல்: புகாரி, […]
தலையங்கம்! உலக பட்டினி குறியீடு… சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம், உலக பட்டினி குறியீடு குறித்த அறிக்கையை ஆண்டுதோறும் வெளி யிட்டு வருகிறது. இந்த அறிக்கை ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குத் தேவையான 1. ஊட்டச்சத்து குறைபாடு, 2. வயதுக்கேற்ற எடை இல்லாமல் இருத் தல், 3. உயரம் இல்லாமல் இருத்தல் மற்றும், 4.குழந்தைகளின் உயிரிழப்பு ஆகிய முக்கிய காரணங்களை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. 2020ஆம் ஆண்டு 107 நாடுகளுக்கான பட்டியலில் 94வது இடத்தில் இருந்த இந்தியா, […]
கடமையான மார்க்கப் பணிக்கு கூலி கூடாது ஏன்? K.M.H. அபூ அப்தில்லாஹ் மிகமிக உயர்ந்த பதவியிலிருந்த அஜா ஜீல் தன்னுடைய ஆணவத்தின் காரணமாக இறைவனால் சபிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டான். ஷைத்தான், இப்லீஸ் என மிக மிக இழிவான பெயர்களைப் பெற்றான். மனித குலத் தந்தையான எந்த ஆதம்(அலை) அவர்கள் காரணமாக இந்த இழிநிலைக்கு ஆளானானோ அந்த ஆதத்தின் சந்ததிகளை வழிகெடுத்து அவர்களை நரகில் தள்ளி, நரகை நிரப்புவதாக சபதம் செய்தான். எல்லாம் வல்ல இறைவன் அவனுக்கு யுக […]
கோணல் வழிகளை போதிப்பவர்கள் யார்? எஸ். முஹம்மது ஸலீம், ஈரோடு (நம்பிக்கையாளர்களே!) உங்களில் ஒரு சமுதாயம் (மக்களை) நன்மையின் பக்கம் அழைத்து, நன்மையைச் செய்யும்படி ஏவி, தீமையிலிருந்து அவர்களை விலக்கிக் கொண்டும் இருக்கட்டும். இத்தகையவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள். (குர்ஆன் 3:104) மறுமையில் வெற்றி பெறவேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொருவரும் நன்மையை ஏவி, தீமைகளை தடுக்கும் பணியை கட்டாயமாக செய்தாக வேண்டும் என்று மேற்கண்ட வசனத்தின் வாயிலாக அறிய முடிகிறது. நன்மை என்றால் என்ன? தாமும் தொழுது, […]
எரிகற்களால் (METEOR) அழிக்கப்பட்ட மானக்கேடான சமுதாயம்… எஸ். ஹலரத் அலி, திருச்சி எரிகற்களால் அழிக்கப்பட்ட மானக்கேடான சமுதாயம். அல்குர்ஆன் நிரூபிக்கும் அறிவியல் சான்று! நமக்கு முன் வாழ்ந்த எத்தனையோ மக்கள் சமுதாயங்களை, அவர்களின் அக்கிரமத்தின் காரணமாக அல்லாஹ் அழித்திருக்கிறான். அவர்களின் அழிவுக்கான காரணங்களை நமக்கு படிப்பினையாக அல்குர்ஆனில் சொல்லிக் காட்டுகின்றான். அப்படி அழிக்கப்பட்ட ஒரு சமுதாயமே லூத் நபி அவர்களின் சமுதாயம். நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் சம காலத்தில் வாழ்ந்தவர்தான் லூத் (அலை) அவர்கள். இன்றைய ஜோர்டான் பள்ளத்தாக்கு அருகிலிருந்த […]
தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் தொகுப்பு நூல்… அமல்களின் சிறப்புகள்… ஒரு திறனாய்வு ! அப்துல் ஹமீத் தொடர் : 75 ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் (1154 பக்கங்கள்) தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு […]
படியுங்கள்! சிந்தியுங்கள்! வாழ்வியலாக்குங்கள் இறைநூலை! சரஹ் அலி உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும். படைத்த ஒரே இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும். படைத்த ஏக இறைவன் பெயரால்…. அறிந்தவரும் அறியாதவரும் சமமா? (நபியே!) “அறிந்தவரும் அறியாதவரும் சமமாவார்களா?” என்று நீர் கேட்பீராக, அறிவுடையோர்தான் படிப்பினை பெறுபவர். (இறைநூல்: 39:9) உங்களை மறந்துவிட்டு… உங்களை மறந்துவிட்டு, நன்மை செய்யுமாறு மக்களை ஏவுகிறீர்களா? நீங்கள் புரிந்து கொள்ள வேண்டாமா? (இறைநூல்: 2:44) மறுமை நாளில் […]
முஸ்லிம்களுக்கு இன்றைய தேவை! ஒற்றை அமீரும் அவரின் கீழ் உள்ள பைத்துல்மாலுமே! S.H. அப்துர் ரஹ்மான் அன்புள்ள சகோதர சகோதரிகளே! உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும். படைத்த அந்த ஒரே இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும். இஸ்லாம் என்பது நபி(ஸல்) அவர்கள் மூலம் இறைவன் நமக்கு அளித்த வாழ்வியல் நெறி வழிகாட்டுதல் ஆகும். அதில் நபி (ஸல்) நடைமுறைப்படுத்தி காட்டிய ஒவ் வொன்றும் இஸ்லாத்தில் முக்கியமானது ஆகும். நபி(ஸல்) காட்டி தந்த […]
நல்லது இருந்தால் அதனை எடுத்துக்கொள்ளலாம்! எஸ்.எம்.அமீர், நிந்தாவூர். அக்டோபர் மாத தொடர்ச்சி….. அத்தகைய, “நிராகரிப்பாளர்களின் நற்செயல்களை காற்றால் பரப்பப்பட்ட சாம்பலுக்கு ஒப்பிட்டு உதாரணம் கூறுதல்?” தமது இறைவனை ஏற்க மறுத்தோரின் செயல்களுக்கு உதாரணம் சாம்பலாகும். புயல் வீசும் நாளில் கடுமையான காற்று அதை வீசியடிக்கிறது. அவர்கள் திரட்டிய எதன் மீதும் சக்தி பெறமாட்டார்கள். இதுவே (உண்மையிலிருந்து) தொலைவான வழிகேடாகும். (14:18) “நிராகரிப்பாளர்களின் நற்செயல்களைக் கானல் நீருக்கு உவமானமாக அல்லாஹ் குறிப்பிடுதல்” (ஏக இறைவனை) மறுப்போரின் செயல்கள் பாலைவனத்தில் […]
நாம் முஸ்லிம்களே! முஹம்மத் மதார், அபுதாபி “முஸ்லிமீன்” “அவனுக்கு யாதோர் இணையுமில்லை” இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன். (இறைவனை) வழிப்பட்டவர்களில் (முஸ்லிம்களில்) நான் முதன்மையானவன் (என்றும் கூறும்) (அல்குர்ஆன் 6:163) “எங்களுக்கு எங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள அத்தாட்சிகளை நாங்கள் நம்பினோம் என்பதற்காகவே நீ எங்களைப் பழி வாங்குகிறாய்?” என்று கூறி “எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக! முஸ்லிம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்களைக் கைப்பற்றிக் கொள்வாயாக!” (எனப் பிரார்த்தித்தனர்) […]
ஐயமும்! தெளிவும்!! ஐயம் : இஸ்லாமிய திருமணங்களில் நிக்காஹ் ஒப்பந்தம் முடிந்தவுடன் தாலி என்று கருகமணியில் கட்டுகிறார்கள். காலில் மெட்டியும் மாட்டிக் கொள்கிறார்கள். ஒரு வாரம் கழித்த பின் நீராட்டுகிறார்கள். இது கிட்டத்தட்ட அந்நியர்கள் (காஃபிர்கள்) செய்வதைப் போன்று தெரிகிறது. உண்மையான நிலையை உங்கள் சொந்த கருத்தின்றி ஹதீதில் அடிப்படையில் சொல்லவும். M. ஜாபர் அலி தெளிவு : இஸ்லாத்துக்கும், தாலிக்கும் சம்பந் தமில்லை. “பாத்திமா நாயகி தாலி கட்டி னார்கள்’ என்று ஒரு பொய்யைச் சொல்லிக் கொண்டு நம்மவர்கள் அதை […]
தலையங்கம்! எதை வேண்டுமானாலும் அழிக்கலாம்!? நூலகம் சென்று வாசிப்பு எனும் நல்ல பழக்கத்தை மைசூருவில் ஏற்படுத்திக் கொண்டவர்களில் பெரும்பாலான வாசகர்கள், சையது ஈஷாக் என்பவரை பத்து ஆண்டுகளாகத் தெரிந்து வைத்திருக்கின்றனர். மட்டுமில்லாமல், அவருடன் தினசரி தொடர்பிலும் இருந்து வருகின்றனர். அடுத்து, இந்த வாசகர்கள் அனைவரும் முஸாஃபத் ஆஜாத் என்பவரை சமீப காலமாக தெரிந்து வருகின்றனர். மேலும், இந்த இருவரின் மீதும் அரசு பொதுமக்கள் மற்றும் காவல்துறையின் பார்வை கண்ணிய மாகவே இருந்து வருவதாகத் தெரிகின்றன. யார் இந்த […]
சிறப்புமிக்க நடுநிலை சமுதாயம்! M.S. கமாலுத்தீன், பெங்களூர். எல்லாம் வல்ல அல்லாஹ(ஜல்) இந்த உலகத்தில் எத்தனையோ கோடி மனித சமுதாயங்களை படைத்திருக்கிறான். தன் கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடந்தவர்களை கண்ணியப்படுத்தியிருக்கிறான். வரம்பு மீறியவர்களை அழித்திருக்கிறான். ஆனால் உலக இறுதி நாள் வரை நடுநிலையான சிறந்த சமுதாய மக்கள் என்று திருகுர்ஆனில் புகழ்ந்து சொல்கிற சமுதாயம் நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றி வருகிற முஸ்லிம் சமுதாயம்தான். இதோ அல்லாஹ் சொல்கிறான்; மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (அல்குர்ஆன் 3:110) […]