ஹலாலான சொந்த செல்வத்திற்கே ஜகாத் நிஜாமுதீன் ஜூன் மாத தொடர்ச்சி…. நிபந்தனை நான்கு : சில பொருள்களுக்கு இஸ்லாம் உச்ச வரம்பை ஏற்படுத்தி இருப்பது போன்று பொருளுக்குரிய காலவரையையும் இஸ்லாம் ஏற்படுத்தியுள்ளது. அந்த காலவரையை கடக்காமலிருக்கும் பொருள்கள் மீது ஜகாத் கடமையாகாது. யாரேனும் ஒரு பொருளைப் பெற்றுக் கொண்டால் ஓராண்டு நிறைவடையும் வரை அதற்கு ஜகாத் இல்லை என்பது நபி மொழி (இப்னு உமர்(ரழி), திர்மிதி:572) குறிப்பு : இந்த செய்தியில் அப்துர்ரஹ்மான் ஜைத் பின் அஸ்லம் […]
அமல்களின் சிறப்புகள்…. தொடர் : 60 அப்துல் ஹமீத் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் (1154 பக்கங்கள்) தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள். தமிழாக்கமும், வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ஷவ்வால் பிறை ஹிஜ்ரீ 1357ல் எழுதப்பட்ட முடிவுரை வரை இப்புத்தகத்தின் எந்த ஒரு பக்கத்திலும் இப்புத்தகம் எத்தனையாவது […]
தக்வாவும் ஃகெளஃபும் ஒன்றா? K.M.H. அபூ அப்தில்லாஹ் தக்வாவைப் பற்றி அல்குர்ஆனில் தக்வா என்று பதினைந்து (15) இடங்களிலும் முத்தக்கூன் என்று (6) ஆறு இடங்களிலும் முத்தக்கீன் என்று நாற்பத்தி மூன்று (43) இடங்களிலும் தக்வா-பயபக்தி பற்றி நேரடியாக அல்லாஹ் கூறியுள்ளான். அதேபோல் இருபத்தியயாரு (21) இடங்களில் ஃகெளஃப்-அச்சம் பற்றிக் கூறியுள்ளான். இவையன்றி ஃகாஃப் என்று ஆறு(6) இடங்களில் அல்லாஹ் கூறியுள்ளான். இப்போது கூர்ந்து கவனியுங்கள்: 21 இடங்களிலுள்ள ஃகெளஃபுக்கும், 6 இடங்களிலுள்ள ஃகாஃபுக்கும் மிகச் சரியாக அச்சம், […]
அபூ ஃபாத்திமா மவ்லவிகளின் வீண் பிடிவாதம்! பிறையைக் கண்ணால் பார்த்தே மாதத்தை ஆரம்பிக்கவேண்டும் என்று அடம் பிடிக்கும் இந்த மவ்லவிகள், கணக்கீட்டின் மூலம் மாதம் பிறப்பதை உறுதியாக அறிய முடியும். குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட பகுதியில் பிறை தென்படும் என்று கணக்கீட்டின்படி அறிவித்தால் நிச்சயமாக அந்த நாளில் அந்த நேரத்தில், அந்தப் பகுதியில் பிறை இருக்கும். மேகமூட்டத்தால் மறைக்கப்பட்டாலும் பிறை இருந்தே தீரும் என உறுதியாகச் சொல்கிறார்கள்.
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம் அந்நஜாத் இஸ்லாமிய இலட்சிய மாத இதழ் ஜூன் 2020 ஷவ்வால் – துல்கஃதா 1441 தலையங்கம் ! மனித யூகம் மார்க்கம் ஆகாது… மறுமையில் புதைகுழி வெடித்து வெளியேறும்! வெட்டுக்கிளி மனிதர்கள் ! ஹலாலான சொந்த செல்வத்திற்கே ஜகாத் ! அமல்களின் சிறப்புகள்… பொதுவான வேதனை வரும்போது நல்லவர்களையும் சேர்த்தே அது பாதிக்கும்… ஸலவாத்… அறிந்து கொள்வோம்… சுவர்க்கம் என்பதும் மறைவான இறை நம்பிக்கையில் உள்ளதாகும் ! *********************************** தலையங்கம்! தேவை மதுவிலக்கு! கொரோனா நோயின் அபாயத்தைத் தொடர்ந்து, […]
ரமழான்-ஷவ்வல் 1430 அந்நஜாத் செப்டம்பர் 2009 ரமழான் – ஈத் சிந்தனை! ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை-தீமைகளை) பிரித்தறிவிப்பதுமான அல்குர் ஆன் இறக்கியருளப்பட்டது ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவை நாடுகிறானே தவிர, உங்களுக்கு […]
“உர்ஜூனில் கதீம்” என்றால் என்ன ?” படித்துப் பட்டம் பெற்றவர்களிலிருந்து, பாமரர்களான எழுத, வாசிக்க, தெரியாத, சாதாரண, அடிமட்ட, கைநாட்டுப் பேர்வழிகளும் கூட மிக இலகுவாக, எளிய முறையில், ஹிஜ்ரி மாதங்களின் ஆரம்பத்தை இரண்டு நாட்களுக்கு முன்னரே; மிகச் சரியாக அறிந்து திடமாக முடிவு செய்துகொள்ளத் தக்கதாக; ஏக இறைவனால் மாதந்தோறும், உலகம் படைக்கப்பட்ட நாளிலிருந்து இறுதி யுக முடிவுவரை ஏற்படுத்தப் பட்டுள்ள பிறையின் ஒரு நாளைய தோற்றமே “உர்ஜூனில் கதீம்” என்பதாகும். இது குறித்து உயர்ந்தோனும் […]
وَالْقَمَرَ قَدَّرْنٰهُ مَنَازِلَ حَتّٰى عَادَ كَالْعُرْجُوْنِ الْقَدِيْمِ இறுதி காட்சி உர்ஜூனில் கதீம்
விமர்சனம்: முஸ்லிம்களின் நடைமுறையில் கண்ணால் காணும் பிறை 3 என்பதே உங்கள் குற்றச்சாட்டு, 3-ம் பிறையை முதல் பிறையாக கணிக்கின்றனர் என்கிறீர்கள். அப்படியானால், நபி(ஸல்) காலத்தில் முதல் பிறை என்று கணித்தது 3-ம் பிறையை தானா? அபூ இத்ரீஸ், சிங்கப்பூர். விளக்கம் : மாதக் கடைசியில் காலையில் கிழக்கே உதித்து மாலையில் மேற்கே மறையும் பிறை பார்த்துப் பிறை பிறந்துவிட்டது. மாதம் ஆரம்பித்து விட்டது, நாள் ஆரம்பித்து விட்டது என்ற மூடநம்பிக்கையை நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்தவும் இல்லை; கற்றுத் தரவும் […]
S.M. அமீர், நிந்தாவூர்,இலங்கை “சர்வதேசத் திகதிக் கோடு” குறித்து; நடுநிலையாளர்கள், சிந்தனையாளர்கள், புத்திஜீவிகள், ஆய்வாளர்கள், அறிவாளர்கள், ஆகியோரின் கவனத்திற்கு; ☪ மக்கள் பெரும்பாண்மையாக வசிக்காத மேற்கத்திய நாடுகளின் முடியும் இறுதிப் பகுதிகளான அமெரிக்கன், சமோவா தீவுகளையும், கிழக்கத்தைய நாடுகளின் ஆரம்பப் பகுதிகளான நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, போன்ற பகுதியை அண்டிய “ஃபிஜி” தீவுகளையும் பிரிக்கும் படியாக; பசிபிக் பெருங்கடலில் இயற்கையாகவே ஏக இறைவனால் போடப்பட்டுள்ள சர்வதேச திகதிக்கோட்டை அண்மைக்காலத்து மனிதன்தான் ஆய்வுகள் பல செய்து கண்டுபிடித்தான். என்பது என்னவோ […]
பிறையை கண்ணால் காண வேண்டும் என்போர், இதைவிட மடமை இதைவிட அறியாமை இருக்க முடியுமா?
ஐயம் : பிறை விசயத்தில் தலைமைக்கோ, இயக்கத்திற்கோ, அமீருக்கோ கட்டுப்படலாமா? தெளிவு : பிறை விசயத்தில் மட்டுமல்ல, மார்க்கத்திற்கு உட்பட்ட விஷயங்களில் குர்ஆனுக்கு, ஹதீஸுக்கு முரணாக தலைமைக்கோ, இயக்கத்திற்கோ, அமீருக்கோ கட்டுப்படக் கூடாது என்று மார்க்கம் திட்டமாகக் கூறுகிறது. 4:59 இறைவாக்கு அல்லாஹ்வுக்கு அடி பணிய வேண்டும். தூதருக்கும், அமீருக்கும் கட்டுப்பட வேண்டும் என்று சொல்லிவிட்டு, கருத்து வேறுபாடு ஏற்பட்டால், குர்ஆனின் பாலும், ஆதாரபூர்வமான ஹதீஸின்பாலும் திரும்பி விடுங்கள் என்று கூறுவது எதை உணர்ததுகிறது? மார்க்க முரணான ஒன்றை […]
விமர்சனம்: மாதம் பிறந்ததை பிறையை புறக்கண்ணால் பார்த்தால் மட்டுமே மாதம் பிறந்ததை ஏற்போம் சிலர் வாதிடுகிறார்களே… விளக்கம்: சந்திரன் பூமியைச் சுற்றிவர எடுக்கும் நாட்கள் 29.53059 என்று ஐந்து எண்கள் தசம பின்னத்தில் (DECIMAL) இவ்வளவு துள்ளியமாக – கச்சிதமாகக் கணினி மூலம் அறியப்பட்டுள்ள – பார்க்கப்பட்டுள்ள (ருஃயத்) இந்த நவீன யுகத்தில், அதாவது சந்திரன் தனது முதல் மாத சுற்றை இந்த நாள் இன்ன தேதி, இத்தனை மணி, இத்தனை நிமிடம், இத்தனை வினாடியில் முடித்துக் […]
ிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம் அந்நஜாத் இஸ்லாமிய இலட்சிய மாத இதழ் மே 2020 ரமழான்-ஷவ்வால் 1441 தலையங்கம்! முஸ்லிம்களே பேராபத்தைச் சந்திக்கப் போகிறீர்கள்! மனிதரில் ஏன் இத்தனை நிறங்கள்? ஜும்ஆ தொழுகை பள்ளியிலா? வீட்டிலா? பொதுவான வேதனை வரும்போது நல்லவர்களையும் சேர்த்தே அது பாதிக்கும் ……. அமல்களின் சிறப்புகள்… சத்தியத்தை சொல்வது ஜிஹாத்! இஸ்லாம் கொண்டுவந்த முதல் மாற்று சட்டம் கிப்லா மாற்றமே! தலையங்கம்! கொரோனா! உலகத்தையே உலுக்கும் நோயாக கொரோனா வலம் வந்து கொண்டிருப்பது இன்னும் முடிந்த பாடில்லை […]
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம் அந்நஜாத் இஸ்லாமிய இலட்சிய மாத இதழ் ஏப்ரல் 2020 ஷஃபான் – ரமழான் 1441 தலையங்கம்! சேமித்து வைக்கும் செல்வங்களுக்கு ஜகாத் ஒரேஒரு முறையா? ஒவ்வொரு ஆண்டுமா? கொரோனோ வைரஸ்களும்! கொடூர மரணங்களும்!! காரணம் என்ன? அமல்களின் சிறப்புகள்… நோன்பு காட்டுமிராண்டித்தனமா? காரணங்கள் பொதிந்ததா? மனிதரில் சிறந்தவர் மனைவியரிடம் சிறந்தவரே! அல்லாஹ்வை முழுமையாக நம்புதல்! அறிந்து கொள்வோம்… ஸலவாத்… சுவர்க்கம் என்பதும் மறைவான இறை நம்பிக்கையில் உள்ளதாகும்! தலையங்கம்! குஜராத்திலும்! டெல்லியிலும்! குஜராத்தில் அன்று அம்மாநிலத்தின் […]
ஹஜ்ஜத்துல்விதா அரஃபாவின் உண்மை கிழமையும் ஹிஜிரி கமீட்டி காலண்டரும் லண்டன் கணக்கீடும் S.H. அப்துர் ரஹ்மான் அன்புடைய சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இதற்கு முன் ஏற்கனவே ஹிஜிரி கமீட்டி காலண்டரில் உள்ள பிழைகள் பற்றி சுட்டிகாட்டி இருந்தேன். அவர்கள் காலண்டர் கணக்கிட பயன்படுத்துவது ஆங்கிலேயரின் தேதிக்கோடு (IDL) உலகநேரம் (UTC) போன்றவை லண்டனை மையமாக கொண்டும் லண்டனின் நள்ளிரவை அடிப்படையாக கொண்டும் கட்டமைக்கப்பட்டுள்ளன. இதனை கொண்டு கணக்கிடுவது தவறு. நாளின் ஆரம்பம் நள்ளிரவு என்பதை ஏற்றுக் […]
ஐயம் : ஆங்கில தேதிக்கோட்டில் இருந்து தான் உலகில் கிப்லா மாற்றம் ஏற்படுகிறதா? வார்னர் நதீர், நாகர்கோவில் தெளிவு : ஆங்கில தேதிக் கோட்டில் உலகின் கிப்லா திசை மாறுவதாக கூறுவது தவறான செய்தியாகும். இது ஹிஜிரி கமீட்டியினாரால் பரப்பப்படுகிறது. உண்மையில் கிப்லா மாறுவது மக்காவிற்கு நேர் எதிரான பகுதியிலாகும். (Antipode of Makkah) அலாஸ்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் கிப்லா மாறுகிறது. அதுவே உலகிற்கு சரியான, இயற்கையான தேதிகோடு ஆகும். ஆங்கிலேயரால் அலாஸ்கா, ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்காவிற்கு 1867ல் விற்கப்பட்டு […]
ஐயம் : சர்வதேச நேரம் UTC2 மணியை தாண்டியதும் ஆங்கில கணக்கீட்டின்படி தேதிக்கோட்டில் (உலகில்) புதிய நாள் ஆரம்பமாகிவிடுகிறது. எனவே UTC2 மணிக்குப் பிறகு நடைபெறும் சங்கமத்தை இலண்டனின் நாளில் (நேரத்தில்) கணக்கிடவதா? இல்லை தேதிக்கோட்டின் நாளில் (நேரத்தில்) கணக்கிடுவதா? உதாரணத்திற்கு கடந்த 28.9.2019 சர்வ தேச நேரம் Uவீ18:26 மணிக்கு சங்கமம் நடைபெற்றபோது ஆங்கில தேதிக்கோடு 29.9.2019 நேரம் UTC6:26 மணியாகும். ஒரு நாள் என்பது 24 மணி நேரத்தைக் கொண்டதாக இருக்கவேண்டும். அப்படியிருக்க ஆங்கில கணக்கீட்டின்படி […]