அமல்களின் சிறப்புகள்… M. அப்துல் ஹமீத் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் தலைப்பு : திக்ரின் சிறப்புகள் தொடர்ச்சி… குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றி ஹதீஃத்கள் தமிழாக்கமும் வெளியிட்டோரும், பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல் பதிப்பு : மூல நூலாசிரியர் முன்னுரையிலி ருந்து, 12 வ்வால் பிறை ஹிஜ்ரி 1357ல் எழுதப்பட்ட முடிவுரை முடிய எங்குமே குறிப்பிடப்படவில்லை. திக்ரின் சிறப்புகள் தொடர்ச்சி… பக்கம் 380ல் […]
காரணம் நீங்கினால் சட்டம் நீங்கிவிடுமா? S. முஹம்மது சலீம், ஈரோடு கடந்த ஜுன் மாத (2018) அந்நஜாத் இதழில் “கண்ணால் காண்பது பொய் கணக்கீட்டில் அறிவதே மெய்” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. பிறையை கண்ணால் பார்க்க வேண்டும் என்ற கட்டளையானது ஒருகாரணத்தோடு சொல்லப்பட்டதாகும். எப்போது சமுதாயத்திற்கு வானியல் தொடர்பான அறிவு விசாலமாகி விட்டதோ அப்போது காரணம் நீங்கி விடுகிறது. இதனால் பிறையை கண்ணால் மட்டும்தான் பாக்க வேண்டும் என்ற சட்டம் நீங்கி விட்டது என்ற […]
“லிபாசுத் தக்வா” (இறையச்சம் எனும் ஆடை) N. அலி, கல்லிடைக்குறிச்சி ஜூலை மாத தொடர்ச்சி… சென்ற இதழில் லிபாசுத் தக்வாவின் சில விஷயங்களைப் பார்த்தோம். அதில் லிபாசுத் தக்வாவின் சிறப்புகளை எழுதவில்லை அது ஒரு குறையாக இருந்தது. ஏனெனில் அல்லாஹ் தக்வாவிற்கு ஆடையை உவமையாக கூறி இருக்கிறான். இதன்மூலம் நாம் பயன்படுத்தும் ஆடையையும், லிபாசுத் தக்வாவையும் ஒப்பிட்டு சிறப்புகளை அறிவது நமக்கு பயன்தரும். அந்த ஒப்பீட்டை கீழே தருகிறோம். 1. நாம் பயன்படுத்தும் ஆடை நம் மானத்தையும், […]
ஆகஸ்ட் 2018 துல்கஃதா – துல்ஹஜ்-1439 எய்ம்ஸ் மருத்துவமனை Vs. பசுமைச் சாலை எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவ இருப்பதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இம்மருத்துவமனையின் பணி மக்களுக்கு சேவை என்பதை மக்கள் உணர்ந்தவுடன் மக்கள் அதீதமாய் அதனை எதிர்பார்க்கின்றனர். இம்மருத்துவமனை மதுரையில் அமைய இருப்பதாக அறிவிக்கப்பட்டதும், இத்திட்டம் தமது மாவட்டங்களில் அமைக் கப்படவில்லையே என்று ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள விவரமறிந்தவர்கள் தமது ஏக்கத்தைத் வெளியிட்டனர். பெரும்பான்மையினர் இதனை ஆதரித்து வருகின்றனர். இது மக்களுக்கான திட்டம் என்று […]
ஜூலை 2018 ஷவ்வால் – துல்கஃதா – 1439 குழந்தைகள் கடத்தல் ! “வாட்ஸ்அப்” போன்ற சமூக வலைதளங்களில் சமீப காலமாக பகிரப்பட்டுக் கொண்டிருக்கும் வருத்தம் தரக்கூடிய மிக முக்கிய செய்தி யாதெனில் “குழந்தைகள் கடத்தல்” இந்த வார்த்தையைக் கேட்டவுடனே எல்லா தரப்பு மக்களும் குறிப்பாக பெற்றோர்கள் நெஞ்சம் பதைபதைக்கின்றனர். குழந்தைகளை ஈன்றெடுத்து, ஆசை ஆசையாய் அவர்கள் மீது அன்பு செலுத்தி வளர்த்துக் கொண்டிருக்கும் தமது குழந்தைகள் கடத்தப்பட்டு விடுவார்களோ என்ற அச்சம் பெற்றோர்களுக்கு நாளுக்கு […]
N. அலி, கல்லிடைக்குறிச்சி நம்மை விட்டு கடந்து கொண்டிருக்கும் புனிதமிக்க ரமழான் மாதம் என்பது தன்னு டைய அடியார்கள் தன்னை அஞ்சுவதற்கு இறைவனே நோன்பு எனும் இறையுணர்வு பயிற்சி கொடுக்கும் பயிற்சி மாதமாகும். புனித ரமழான் மாதம் எத்தகையதென் றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் நேர்வழியை தெளிவுபடுத்தக்கூடி யதும் அசத்தியத்தை பிரித்தறிவிக்கக்கூடியதுமான குர்ஆன் இறக்கியருளப்பட்டது. எனவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும். (குர்ஆன் : 2:185) இதற்கு முந்தைய வசனத்தில் முன் னுள்ள […]
அபூ ஃபாத்திமா இஸ்லாம் விதித்துள்ள கடமைகளுள் தொழுகையும், ஜகாத்தும் மிக பிரதான இடத்தை வகிக்கின்றன. அல்லாஹ் தனது திருமறையில் தொழுகையை வலியுறுத்தும் இடங்களிலெல்லாம் ஜகாத்தைப் பற்றியும் வலியுறுத்துகிறான். தொழுகையைப் பேணித் தொழாதவனுக்குக் கேடுதான். அவன் நரகம் புகுவான் என்பதை 19:59, 74:42,43, 107:4,5 வசனங்கள் எச்சரித்துக் கொண்டிருக்கின்றன. இதிலிருந்து தனது செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிக் கணக்கிட்டுக் கொடுக்காதவன் இணை வைப்பவனாகி நிரந்தர நரகத்தை அடைகிறான் என்பது தெளிவாகக் கூறப்பட்டுள் ளது. 9:34,35 வசனங்கள் இதனை மேலும் உறுதிப்படுத்துகின்றன. […]
எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை. காலமாறுதலினாலும் கலியுகம் தோன்றியதாலும் கணிணி வடிவ உலகமானதாலும் அதி நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளின் முன்னேற்றம் காரணமாக நேரடி அர்த்த முள்ளதும் மறைமுக அர்த்தமுள்ளதுமான எத்தனையோ குர்ஆன் வசனங்களும் ஆதாரப்பூர்வமான ஹதீஃத்களும் இவர்களால் கண்டுகொள்ளப்படாமல் கிடப்பில் இருக்கின்றன என்பதை நாம் அறிவோம். இந்நிலையில் பிறை விஷயத்தில் மாத்திரம் பலபொருள் கொண்ட ஸூமுலி ருஃயத்திஹி வ அப்ஃதிரூலி ருஃயத்திஹி பிறையைப் பார்த்துப் பிடியுங்கள், பிறையைப் பார்த்து விடுங்கள் என்ற ஹதீஃதிற்கு மாத்திரம் தவறான அர்த்தம் கற்பித்துத் […]
ஆய்வுத் தொடர் – 6 அபூ அப்தில்லாஹ் ஜுன் தொடர்ச்சி….. அல்லாஹ்வும் அவ்விருவரையும் வெகு அற்புதமாகக் காப்பாற்றி வளர்த்தது மட்டு மல்லாமல், மனித சஞ்சாரமே அற்ற அந்தப் பாலைவனத்தை ஒரு பெரும் நகரமாக மாற்றி அமைத்து விட்டான். உலகில் எந்த மூலைமுடுக்கில் உற்பத்தியாகக் கூடிய உணவு வகையாக இருந்தாலும் அவற்றின் புத்தம் புதிய நிலை (ய்reவிஜுஐeவிவி) மாறாமல் இன்று அங்கு கிடைப்பது ஆச்சரியம் இல்லையா? இந்தக் கடுமையான சோதனையில் இப்றாஹீம் (அலை) அவர்கள் வெற்றி பெற்றபின் சிறிது […]
S.H. அப்துர் ரஹ்மான், திருச்சி இந்நெறிநூலிலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராக. இன்னும் தொழுகையை நிலைநிறுத்துவீராக, நிச்சயமாக தொழுகை மானக்கேடானவற் றையும், தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக, ஏக இறைவனை நினைவு கூர் வது மிகவும் பெரியதாகும். அன்றியும் இறைவன் நீங்கள் செய்பவற்றை நன்கறி கிறான். (அல்குர்ஆன் : 29:45) இறைவன் மேற்கண்ட வசனத்தில், இறைவன் தொழுகை, மானக்கேடான வற்றை விட்டு தடுக்கும் என்று உறுதியளிக்கின்றான். ஆனால் தொழாதவர்கள் நிலை கவலைக்கிடமானது தான். ஒரு மனிதன் தன்னை […]
எஸ்.ஹலரத் அலி – திருச்சி-7. அல்லாஹ் கூறுகிறான்……..”. உங்களுக்கு தண்ணீர் கிடைக்காவிட்டால், சுத்தமான மண்ணைக் கொண்டு, அவைகளால் உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக் (தயம்மம்) கொள்ளுங்கள்.” – அல்குர் ஆன்.4:43, 5: 6. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “ பூமி முழுவதும் எனக்கு தொழுமிடமாகவும், தூய்மையானதாகவும் ஆக்கப்பட்டு விட்டது. ஒருவர், தொழுகை எங்கு நேரம் வந்துவிட்டாலும் தொழுது கொள்ளலாம்.” அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) அஹ்மத், பைஹகீ (ஹதீஸ் சுருக்கம்) இப்பூமியில் உள்ள மண் […]
எஸ். ஹலரத் அலி. திருச்சி- 7. அன்றைய ஜாஹிலியா கால அரேபியாவில் ஆண்டுமானமானது, இப்ராஹீம் (அலை) நெருப்பில் இடப்பட்ட நாளையும், பின்னர் காபத்துல்லாஹ் கட்டிய நாளையும், ஆண்டு மானங்களாக வைத்து கணக்கிட்டார்கள். பின்னர் அவர்களுக்குள் முரண்பாடு ஏற்பட்டது. பின்னர், காப் இப்னு லுஆவின் மரணத்தை, யானையாண்டு வரை ஆண்டுமானமாகக் கொண்டார்கள். பின்னர் ஹிஜ்ரி ஆண்டு வரை யானையாண்டே அவர்களின் ஆண்டுமானமாக இருந்து வந்தது. அரபுகளில் ஒவ்வொரு கூட்டமும் ஒவ்வொரு பிரபல்யமான நிகழ்வுகளை வைத்து வரலாற்றை உறுதிப் படுத்தினர். […]
அக்டோபர் 2016 துல்ஹஜ்-முஹர்ரம் 1438 முஸ்லிம்களே அறிவை மவ்லவிகளிடம் பறிகொடுக்காமல்…. சுயமாகச் சிந்திக்க முன்வாருங்கள்! அன்பார்ந்த முஸ்லிம் சகோதர சகோதரிகளே! நீங்கள் நேர்வழி நடந்து அல்லாஹ்வின் பொருத்தத்துடன் சுவர்க்கத்தை உங்களின் இறுதி இருப்பிடமாக அடைய விரும்பினால் நேர்வழி காட்டும் அல்குர்ஆனை ஒன்றுபட்டு ஒரே ஜமாஅத்தாகப் பற்றிப் பிடித்து அதன் வழிகாட்டல்படி நடக்க முன்வாருங்கள். இதையே நம்மைப் படைத்த அல்லாஹ் 3:102,103 வசனங்களிலும் இன்னும் பல வசனங்களிலும் கட்டளையிடுகிறான். சூரியன், பூமி, சந்திரன் மட்டுமல்ல, விண்ணில் காணப்படும் சிறிய, […]
ஆகஸ்ட் 2016 ஷவ்வால் – துல்கஃதா 1437 முஸ்லிம்களுக்கு விடிவுகாலம் உண்டா? அல்லாஹ்வையும், அவனது இறுதித் தூதரையும், அவனது இறுதி வாழ்க்கை நெறிநூல் குர்ஆனையும் நம்பிக்கை கொண்டிருக்கிறோம் என்று கூறும் முஸ்லிம்கள், இன்று உலகளாவிய அளவில் முஸ்லிம் நாடுகள், முஸ்லிம் அல்லாத நாடுகள் என எவ்விதப் பாகுபாடும் இல்லாமல் கடும் துன்பங்களையும், வேதனைகளையும், மன உறுத்தல்களையும், மன நிம்மதியற்ற நிலையையும் அனுபவித்து வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் முஸ்லிம் அல்லாத நாடுகளை விட முஸ்லிம் நாடுகளிலேயே முஸ் […]
நோன்பு வைப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.!… குடல் ஸ்டெம் செல்கள் புத்துணர்ச்சி பெருகின்றன.!! – MIT ஆய்வு! (Fasting Boosts Stem cells’ Regenerative Capacity) எஸ்.ஹலரத் அலி,..திருச்சி-7 விசுவாசிகளே! உங்களுக்கு முன்பு இருந்தவர்களின் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது. ( அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம். அல் குர்ஆன்.2:183 …….. நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும். அல் குர்ஆன்.2:184. அல்லாஹ் தன் அடியார்களுக்கு […]
ஐயம் : குளிப்பு கடமையான நிலையில் தண்ணீர் இருக்கும் போதே உடல்நிலை குறைவினால் அல்லது இயலாமையினால் தயம்மும் செய்யலாமா? அந்நஜாத் வாசகி. தெளிவு: குளிப்பு கடமையான நிலையில் உடல் நலக்குறைவு அல்லது இயலாமை போன்ற காரணங்களினால், மண் கொண்டு தயமம் செய்வது அனுமதிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் குர்ஆனில் 4:43, 5:6 வசனங்களில் தயமம் பற்றி விவரித்து உள்ளான். நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் போதையில் இருக்கும்போது, நீங்கள் கூறுவது இன்னது என்று நீங்கள் அறிந்துகொள்ளும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள். அன்றியும், […]
புளியங்குடி அபூ கனிபா இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள்; பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் (பிறை மறைக்கப்பட்டால்) ஷஃபான் மாதத்தை முப்பது நாள்களாக முழுமைப்படுத்துங்கள்.” என அபூ ஹுரைரா(ரழி) அறிவித்தார். (1909) இந்த ஹதீஃதின் அடிப்படையில் இந்த முஸ்லிம் சமுதாயம் பிறை பார்க்கிறார்களா? என்றால் நிச்சயமாக இல்லை. ஏன்? நபி(ஸல்) அவர்கள் பிறையை பார்ப்பது சம்பந்தமாக சில கட்டளைகள் இடுகி றார்கள். அதன் அடிப்படையில் செயல்பட்டால் மட்டுமே […]
அப்துர் ரஹ்மான், திருச்சி இன்று முஸ்லிம் சகோதரர்களிடையே விபச்சாரம் பெரும் குற்றமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அதை விட கொடிய குற்றமான புரோகிதம் குற்றமாகவே பார்க்கப் படுவது இல்லை. காரணம் குர்ஆனை சுயமாக படித்து புரிந்து கொள்ள முயலாமல் மவ்லவிகள் பயான்கள் மூலம் குர்ஆனை விளங்கி கொள்ள முயல்வது தான். மவ்லவிகள் ஒருபோதும் தங்களுக்கு எதிரான உண்மைகளை கூற மாட்டார்கள். காரணம் மக்கள் சொத்துக்களை தவறாக உண்பது தான், இதனை குர்ஆன் இவ்வாறு கூறுகிறது. “நிச்சயமாக மதகுருமார்களிலும், துறவிகளிலும் […]
குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்? ஆய்வுத் தொடர் – 5 அபூ அப்தில்லாஹ் முல்லாக்களின் வாதம் : மார்க்க விஷயத்தில் அரபி மொழி கற்று அதில் தேர்வு பெற்ற பண்டிதர்களுக்கு யூகித்தறிந்து இலக்கண இலக்கியத்தில் யூகம் செய்து ஒன்றை சொல்ல அனுமதி இல்லை என்ற நமது கருத்தை மெளலவிகள் மறுக்கிறார்கள். குர்ஆனின் 4:83 வசனத்தில், தகுதி பெற்றவர்கள் மார்க்கக் காரியங்களில் யூகித்தறிந்து சொல்வார்கள் என்று குறிப்பிட்டிருக்கி றதே! என்று அந்த வசனத்தில் வரும் “இஸ்தின்பாத்” என்ற ஒரு […]
இப்னு ஸதக்கத்துல்லாஹ் (முஸ்லிம்களே!) இவர்கள் உங்கள் அழைப்பை ஏற்றுக் கொள்வார்கள் (வந்து விடுவார்கள்) என்று நீங்கள் நினைக்கிறீரகளா? (அதுதான் இல்லை) இவர்களில் ஒரு சாரார். அல்லாஹ்வின் அருள்மொழிகளைக் கேட்டு, நன்கு விளங்கிய பிறகு வேண்டுமென்றே அதை புரட்டக்கூடியவர்கள். 2:75 மற்றொரு சாரார், எழுதப் படிக்கத் (தெரிந்த மற்றும்) தெரியாதவர்கள் ஆவர். அவர்களுக்கு நெறிநூலைப் பற்றிய எந்த அறிவும் கிடையாது. அவர்களிடம் இருப்பதெல்லாம் அடிப்படையற்ற நம்பிக்கைகளும் ஆசைகளும்தான். மேலும் வெறும் ஊகங்களிலேயே அவர்கள் உழன்று கொண்டிருக்கிறார்கள். 2:78 அபூ […]