ஐயம் : மூன்றாம் பாலினம் பற்றி இஸ்லாத்தின் பார்வை என்ன? அவர்களுக்கு பெற்றோர்களின் சொத்தில் பங்கு என்ன? அவர்களை இறந்தால் குளிப்பாட்டுவது யார்? S.M. நாசர், நாகர்கோவில் தெளிவு : மூன்றாம் பாலினம் கிடையாது. அவர்கள் ஆண்தான், அவர்களுக்கு ஆண் களுக்குரிய அனைத்து சொத்துரிமைச் சட்டங்களும் செல்லுபடியாகும். மேலும் அவர்கள் ஆண்களாக இருப்பதால் இறந்துவிட்டால், ஆண்களே குளிப்பாட்டுவதற்கு அனுமதி உண்டு. இஸ்லாம் இவர்களை ஆண்களாகத் தான் முடிவெடுக்கிறது. இவர்கள் எந்த விதத்திலும் மூன்றாம் பாலினமாக அறிவிக்கப்பட முடியாதவர்கள். […]

மர்யம்பீ, குண்டூர், 1. கிரகணத் தொழுகை நபி(ஸல்) அவர்கள் வழியா? கிரகணங்களைக் கண்டால் எழுந்து தொழுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி : 1041 2. மறுமை, மழை, கர்ப்பங்களில் உள்ளது, நாளை சம்பாதிப்பது, மரணிக்கும் பூமி எது என்பதையும் அல்லாஹ்தான் அறிவான் என அல்லாஹ் கூறும் வசனம். அத்.31, வசனம் 34 3. வெட்கம் எதனுடைய கிளைகள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்? ஈமானுடைய கிளைகள், புகாரி : 4. ஜும்ஆ நாளில் குளிப்பது […]

அமல்களின் சிறப்புகள்…. ஒரு திறனாய்வு! தொடர் : 34 M.. அப்துல் ஹமீத் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள் தமிழாக்கமும் வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ­வ்வால் பிறை ஹிஜ்ரி 1357 எழுதப்பட்ட முடிவுரை முடிய எங்குமே குறிப்பிடப்படவில்லை. […]

இப்னு ஸதக்கத்துல்லாஹ் நபிகள் நாயகம், நாயகம் என்ற சொல்லை எழுதாதவர்கள், பேசாதவர்கள் தப்லீக்கில் இருந்து தவ்ஹீது வரை ஒருவர் பாக்கியில்லை. பீ.ஜே.வைப் பொறுத்த வரை அந்நஜாத் ஆரம்பிக்கப்பட்ட (1986)தி லிருந்து தமுமுகவை ஆரம்பிக்கும் (1995) வரை, குர்ஆனிலோ, ஹதீஃதிலோ நபிகள் நாயகம் என்ற வார்த்தை இல்லை. நபி, ரசூல் என்றுதான்   இருக்கிறது. எனவே, நபி, ரசூல் என்று குறிப்பிடுவதுதான் சரி என்று எழுதியும், பேசியும் வந்தார். தமுமுக ஆரம் பிக்கப்பட்ட பிறகு பெரும்பான்மை முஸ்லிம்களை வளைத்துப் போடுவதற்காக […]

அபூ அனீஸ் அல்லாஹு ரப்பில் ஆலமீன் அகில உலகத்தாருக்கும் இறக்கி அருள் புரிந்திருக்கும் பரிசுத்த குர்ஆனின் முதலாம் அத்தியா யத்தின் நான்காவது வசனத்தை (1:4) கவனமாக படியுங்கள்; சிந்தனை செய்யுங்கள், சிந்தித்தபின் கட்டுரையை மேற்கொண்டு படிக்க ஆரம்பியுங்கள். இந்த ஆயத்தை நானும் படித்த நாளிலிருந்து சிந்திக்காமல், சமீபத்தில்தான் சிந்திக்க ஆரம்பித்தேன். அதன் விளைவு, அல்ஹம்துலில்லாஹ். அற்புதமான தெளிவு கிடைத்தது. அத்தெளிவை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தவறு இருப்பின் தெரிவித்தால் திருத்திக் கொள்கிறேன். 1:4 இறை வசனத்தின் […]

இப்னு ஸதக்கத்துல்லாஹ் “”…அவர்களில் ஒரு சாரார், அல்லாஹ் வின் வசனங்களைக் கேட்டு, நன்கு விளங்கிய பிறகு வேண்டுமென்றே அதை புரட்டக் கூடியவர்கள்” 2:75 மேலும், அவர்களில் எழுத்தறிவில்லாதோரும் இருக்கின்றனர். கட்டுக்கதைகளை (அறிந்து வைத்திருக்கிறார்களே) தவிர நெறிநூலை அறிந்து வைத்திருக்கவில்லை, மேலும், அவர்கள் (வீண்) கற்பனை செய்வோர்களாக அன்றி வேறில்லை. 2:78  மறைந்த அபூ அப்தில்லாஹ் அவர்கள் பிறை, கணக்கீடு, நாளின் துவக்கம் குறித்து பீ.ஜே. ஜமாஅத்திடம் 46 கேள்விகள் கேட்டிருந்தார்கள். வெகுநாட்களாக அந்த கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், […]

காளிச்சரண் சரப்! இந்தப் பெயரை சமீபத்தில் பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர் ஒரு பிரபலம். பாஜகவை சார்ந்தவர். ராஜஸ்தான் மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர். இவர் செய்த அசிங்கம் தேர்தல் பணிக்காக சென்றுகொண்டு இருந்தவர். வழியில் பொது இடத்தில் காரை நிறுத்தி, அருகிலிருந்த கட்டிடச் சுவர் மீது சிறுநீர் கழித்துள்ளார். இவரின் இந்த அருவருப்பான செயலைக் காட்டும் படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி இருக்கிறது. மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு சுகாதாரப் பணிகள் […]

மார்ச் மாதம் 2004 ஸஃபர் 1425 இதழின் உள்ளே! ? புத்தாண்டின் பத்தாம் நாள்… ? இஸ்லாத்திற்கெதிரான சதிவலைகள்! ? இந்திய ஜனநாயக அரசியல் கட்சிகளின் போக்குகளும் Vறீ முஸ்லிம்களின் நிலையும்… ? மக்காளட்சி! ? இஸ்லாம் நிறைவு பெற்ற பின்னரும் இçடுத்தரகர்களா? ? பçடுத்தவனும், பçடுப்பினங்களும்! ? பித்அத் ஓர் ஆய்வு! ? ஐயமும்! தெளிவும்!! புத்தாண்டின் பத்தாம் நாள் மறுபதிப்பு : முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் ஆஷீரா என்று கூறப்படுகின்றது. அந்த நாளை […]

பிப்ரவரி – 2004  நோக்கம் 18              முஹர்ரம் 1425 ஈத்?  பெருநாள் சிந்தனை ! இரண்டு பெருநாட்கள்: மனிதனைப் பçடுத்து இவ்வையகத்தில் சோதனைக்காக வாழ அனுமதித்திருக்கும் எல்லாம் வல்ல ஏகன் இறைவன், மனித குலத்திற்கு வருடுத்தில் இரண்டு நாட்களை பெருநாட்களாக ? பண்டிகைகளாக தனது இறுதித்தூதர் மூலம் ஆக்கித் தந்திருக்கிறான். ஆனால் ஆதத்தின் சந்ததிகளில் பெருங்கொண்டு மக்கள், தாங்கள் நம்பிக்கை வைத்திருக்கும் புரோகிதர்களைப் பூரணமாக  விசுவாசம் கொண்டு, அவர்கள் […]

அந்நஜாத்2004 ஜனவரி – துல்ஹஜ் 1424 இன்றைய இந்திய முஸ்லிம்கள் மிகமிக ஆபத்தான கட்டுத்தில் இருந்து கொண்டிருக்கிறார்கள். ஸ்பெயின் நாட்çடு 800 ஆண்டுகள் ஆட்சிபுரிந்து முஸ்லிம்கள் அங்கு ஒரு முஸ்லிம் கூடு இல்லாமல் பூண்டோடு  துடைத்து எறியப்பட்டுது போல், நம் தாய் நாடான  இந்தியாவை 800 ஆண்டுகள் ஆட்சி புரிந்த முஸ்லிம்களாகிய நாம் பூண்டோடு துடைத்தெரியப்பட படுபயங்கர சதிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம் சமூகம் அரசியல் தலைவர்களையும், ஆலிம் வர்க்கத்தையும் தங்களுக்கு நேர்வழி காட்டும் நல்லவர்களாக நம்பி […]

 1989 செப்டம்பர் ஸஃபர் : 1410 அந்நஜாத் பொழுது போக்கு இதழல்ல!   அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). முன்பு அறிவிப்பு செய்தபடி மே இதழில் வெளியிட முடியாமல் போது “”ஸல்ஸிலயே நிஜாமிய்யா” ஆய்வுகட்டுரை இவ்விதழில் இடம் பெற்றுள்ளது.    அதன்   முக்கியத்துவத்தைக்   கருதி   கட்டுரையை   முழுமையாகத் தந்துள்ளோம். அதிக பக்கங்களை அதற்காக ஒதுக்கியதற்கு வாசகர்கள் பொறுத்துக் கொள்ளவும். அந்நாஜத்தைப் பொழுது போக்கும் நோக்கத்துடன் படிக்காமல், ஆழ்ந்தறிந்து செயல்படும்   நோக்கித்துடன்   சிரத்தையுடன்   படிக்குமாறும்   அன்புடன்   வேண்டுகிறோம். […]

ஆக்ஸ்ட் –  1989 முஹர்ரம் :1410 அந்நஜாத்தின் நிலை இது தான்! அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) கோட்டைக்குள்   குத்து     வெட்டு   வேண்டாம்.  தவ்ஹீத்    சகோதரர்களிடையே   பிளவை   ஏற்படுத்தும்  வகையில் எழுதாதீர்கள்.  தவ்ஹீத்   சகோதரர்களின்   குறைகளை  எடுத்து   எழுதி,   அதன்   மூலம்   குராபிகளுக்கு   மத்தியில்   நமக்கு   தலை   குனிவை    ஏற்படுத்தாதீர்கள்.    தனி   நபர்தாக்குதல்    வேண்டாம்.  குர்ஆன்,    ஹதீஸ்படி    நடப்பவர்களிடையே  காணப்படும்  குறைகளை   கண்டிப்பதில்    ஏன்    இவ்வளவு   கடுமை   காட்டுகிறீர்கள்!   இப்படிச்   சில    சகோதரர்கள்   நமக்கு […]

துல்ஹஜ் : 1409 ஜூலை – 1989 மிகக் கடுமையாக எச்சரிக்கிறோம்! அன்பார்ந்த  சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) மலேசியாவில் தொழில் புரியும் ஒரு சிந்தனைத்திறன் மிக்க சகோதரர் நம்மைச் சந்தித்துச் சொன்ன சில விபரங்கள் நம்மை மிகவும்வேதனைக்குள்ளாக்கி இருக்கின்றன. அதாவது தக்லீதை சாடும் நீங்கள் உங்களைத் தக்லீது செய்யும் ஒரு கூட்டத்தை உங்களை அறியாமலேயே   உருவாக்கி   வருகிறீர்கள்.  ஒரு   கூட்டம் உங்களைத் தக்லீது செய்கிறது; இன்னொரு கூட்டம் இன்னொருவரைத் தக்லீது செய்கிறது என்பதை அவரின் குற்றச்சாட்டாகும். […]

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம் அந்நஜாத் இஸ்லாமிய  இலட்சிய  மாத  இதழ் நோக்கம் : 3  விளக்கம் : 11 ஷஃபான் : 1409    மார்ச் -1989 இதழின் உள்ளே…..                     *     அன்புடன் அழைக்கிறோம்! *     நபிவழியில் நம்  தொழுகை! *     பிரித்து வேறுபடுத்த வேண்டாம் *   வறுமையின் விபரீதங்கள்! *   மெய்ப்பொருள் காண்போம், அவ்வழி நடப்போம்! *    அவதூறு ஓர் ஆய்வு *    முக்காலமும் அறிந்த இறைவனுக்குமா இடைத்தரகர் *    பக்திப் பரவசம் பாரீர்! *    ஐயமும்! தெளிவும்!! *    விமர்சனங்கள்!  விளக்கங்கள்!! அன்புடன் […]

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம் அந்நஜாத் இஸ்லாமிய  இலட்சிய  மாத  இதழ் நோக்கம் : 3  விளக்கம் : 11 ரஜப்  : 1409    பிப்ரவரி -1989 இதழின் உள்ளே…..                     *     அல்ஹம்துலில்லாஹ்! *     நபிவழியில் நம்  தொழுகை! *     நீங்கள் பிரிந்து விடவேண்டாம்! *   வறுமையின் விபரீதங்கள்! *    ஆய பயன் என்ன? *   மெய்ப்பொருள் காண்போம், அவ்வழி நடப்போம்! *    இஸ்லாமிய தஃவாப் பணியில் தனி நபர் பங்கு! *    உணரப்படாத தீமை 2 – வட்டி *    கீரனூர் கடிதம் – […]

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம் அந்நஜாத் இஸ்லாமிய  இலட்சிய  மாத  இதழ் நோக்கம் : 3  விளக்கம் : 10 ஜமாதுல் ஆகிர்  : 1409 ஜனவரி -1989 இதழின் உள்ளே….. *    ஒன்றுபட்டு  செயலில்  இறங்க  அழைக்கிறோம் *     நபிவழியில் நம்  தொழுகை *     அல்லாஹ்வின்  சாபத்திற்குரியவர்கள்  யார்?  யார்? *    அருள்மறையைஅறிந்து கொள்வாராக! அருண் ஷோரி!! *    மெய்ப்பொருள் காண்போம்! அவ்வழி நடப்போம்!! *    செயலில்  இறங்கத் தயாராவது யார்? யார்? *    தன்னிலை விளக்கம் ஆதாரம்!  1 *    தன்னிலை விளக்கம் […]

ரமழான் 1408 – மே 1988 “” நபி வழியில் நம் பெருநாள் ”  ( ஈதுல் பித்ர் ) “” ஹம்துல்லாஹ் ஜமலி ” மாதம் ஒரு பண்டிகை நாள். ஊருக்கொரு திருநாள்.  ஒவ்வொரு  குடும்பத்திற்கும்  அவரவர் நேசிக்கும். அவுலீயாக்களுக்கொரு (உர்சு)பெருநாள் என பற்பல பெரு நாட்களை கொண்டாடி வரும் இன்றைய முஸ்லிம்களுக்கு நமது அருமை நபி (ஸல்) காட்டிச் சென்ற பெருநாட்கள் எவை  என்பதனையும் அதனை எவ்விதம் சிறபிக்க வேண்டுமென்பதையும் தெளிவாக்குவதே இக்கட்டுரை. லைலத்துல் […]

அபூ அப்தில்லாஹ் குர்ஆன் கூறுகிறது : மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; பின்னர், நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் எவர் (அல் லாஹ்விடம்) மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக்க கண்ணியமானவர்; நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழ்ந்து) தெரிந்தவன். (49:13) இன்னும், நீங்கள் எல்லோரும் ஜமாஅத்தாக அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் […]

எஸ்.முஹம்மத் ஸலீம், ஈரோடு, 9842696165 தமிழகத்தில் ஏராளமான இயக்கங்கள் தங்களுக்கென்று சில கொள்கைகளை வகுத்துக்கொண்டு நாங்கள் மட்டும்தான் தூய்மையான முறையில் இஸ்லாத்தை போதிக்கிறோம் என்று சொல்லி மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இத்தகைய இயக்கங்களில் ஒன்றுதான் TNTJ, இந்த TNTJ, இயக்கத்தினர்கள் வகுத்துக் கொண்ட கொள்கைக்கு எதிராக யாராவது மாற்றுக் கருத்து கூறினால் உடனே இவர்கள் எங்களது ஜமாஅத்தோடு இது தொடர்பாக விவாதிக்கத் தயாரா? திராணியிருந்தால் எங்களோடு விவாதிக்க வாருங்கள் என்று ஆணவமாகக் கூறி வருகிறார்கள். மார்க்கத்தை […]

அபூ அப்தில்லாஹ் குர்ஆன் கூறுகிறது : நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை கற்பிக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான்; இதைத் தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப் பான்; யார் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கிறாரோ, அவர் நிச்சயமாக மிகப்பெரும் பாவத்தையே கற்பனை செய்துவிட்டார். (4:48) நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை கற்பிக்கப்படுவதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத(பாவத்)தைத் தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகுதூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான். (4:116) அவர்கள் அல்லாஹ்வை […]