ஐயம் : நான் ‘T சர்ட் அணிந்து தொழுகிறேன். அவ்வாறு தொழலாமா? முழுக்கை சட்டை அல்லது ஜிப்பா அணிந்து தான் தொழ வேண்டுமா? R.முஹம்மது பாரூக், திருநெல்வேலி பேட்டை. தெளிவு : ‘ கீழ் ஆடையுடன் ‘T சர்ட் அல்லது, அரைக்கை சட்டை அல்லது முன்டா பனியன் அணிந்து தொழலாம். இவைகளுக்கு தடை ஏதும் இல்லை. ஜூப்பா அணிந்தும் தொழலாம். தடை ஏதும் இல்லை. ஒரே ஆடையுடனும் தொழலாம். தடை ஏதும் இல்லை. ஒரே ஆடையுடன் தொழலாம். […]
அப்துல்லாஹ் ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மை யாக மூமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டுவிடுங்கள். (2:278) இவ்வாறு நீங்கள் செய்யவில்லையயன் றால் அல்லாஹ்விடமிருந்தும், அவன் தூதரி டமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட் டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்) உண்மை முஸ்லிம் அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிய துணிவானா என்பதை (வட்டி) தொழில் செய்யும் முஸ்லிம்கள் உணர்வார்களா? உணர்ந்து விட்டால் அவர்களைப் பார்த்து அல்லாஹ் கூறுகின்றான்: “நீங்கள் தவ்பாச் செய்து மீண்டு விட்டால் […]
A. பஷீர் அகமது, புதுக்கோட்டை மார்க்கத்தை முறையாக படிக்க வேண் டும், பிழையில்லாமல் திருகுர்ஆன் ஓத வேண்டும், முடிந்தவரை தாவா செய்ய வேண்டும் என்று என்னைப் போல, பல சகோதரிகளும் கனவுலகில் வாழ்கிறார்கள். 20, 25 வயதில் இருந்த ஆர்வம், வேகமெல்லாம் வயது ஆகஆக குறைந்து கொண்டே போகிறது. இப்பொழுது எனக்கு 50 வயது ஆகிறது. இன்னும் கூட ஒரு சின்ன பயான் நிகழ்ச்சி நடத்த ஆலிம் உலமாக்களை சார்ந்தே நிற்க வேண்டியுள்ளது. பரவா யில்லை, நீயும் […]
எஸ்.ஹலரத் அலி, – திருச்சி இன்னும் வானத்தை நாம் பாதுகாப்பான விதானமாக அமைத்தோம். எனினும் அவர்கள் அவற்றியுள்ள அத்தாட்சிகளைக் புறக்கணித்து விடுகிறார்கள். அல் குர்ஆன். 21;32 இதுபோன்ற இன்னும் சில வசனங்களில் பூமிக்கு பாதுகாப்பான கூரையை, முகட்டை அமைத்திருப்பதாகஅல்லாஹ் கூறுகின்றான். அல்லாஹ்தான் இப்பூமியைத் தங்குமிடமாகவும்; வானத்தை ஒரு விதானமாகவும் உண்டாக்கியிருக்கிறான்,…. அல் குர்ஆன். 40:64 நம் தலைக்கு மேல் தெரியும் வானத்தை ஒரு பாதுகாப்பான விதானமாக – கூரையாக – முகடாக அமைத்து, அல்லாஹ் […]
N. அலி, கல்லிடைகுறிச்சி பெருமை பேசுதல் : இன்றைக்கு தமிழகம் முழுவதும் இஸ்லாமிய பிரச்சாரங்கள் வெகுவேகமாக செய்யப்படுகின்றன. தவ்ஹீத் எழுச்சி, தவ்ஹீத் எழுச்சி என முழங்கப்படுகின்றன. ஒவ் வொரு இயக்க அமைப்பு, பிரசாரத்திற்காக உருவாக்கப்பட்ட பிரிவு, இயக்க அமைப்பு பெயர்கள் மிக பெரிதான விளம்பர பேனர்கள் கண்ணை கூசச் செய்யும் வெளிச்சத்தில் பளிச்சிடுகின்றன. வஹீ அல்லாதது வழி கேடே என்றும் வஹீயே இஸ்லாத்தின் மூலம் ஆதாரம் என்றும் பிரசார மேடைகளில் முழங்கப்படுகின்றன. பிரசார கூட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் […]
முஹிப்புல் இஸ்லாம் கூடிச் செல்லும் சர்ச்சைகள் : மார்க்க ஆய்வுகளும், திறனாய்வுகளும் பெருகிக் கொண்டிருக்கும் காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். அல்ஹம்துலில்லாஹ். அதே நேரத்தில் அதைக் காட்டிலும் கூடுதலாய் மட்டுப்படுத்த இயலாத அளவு கருத்து வேறுபாடுகளும், சர்ச்சைகளும் கூடிக் கொண்டே செல்கின்றன. கடல் அலை ஓய்ந்தாலும் : இந்த விசயத்தில் உண்டு; இந்த விசயத்தில் இல்லை என பாகு படுத்த முடியாத அளவு எதை எடுத்தாலும், எதற்கெடுத்தாலும் சர்ச்சைகள், முற்றுப் பெறாமல், தொடரும் விவாதங்கள்,கடல் அலை ஓயினும் […]
மர்யம்பீ, குண்டூர், 1. ஷைத்தான் மனிதர்களுக்கு பயங்கர விரோதியாவான் என கூறும் அல்குர் ஆனின் வசனம். அல்குர்ஆன் : 43:62 2. பலம் பொருந்திய எனது அடியான் என அல்லாஹ் யாரை கூறுகிறான்? தாவூத் நபி, 38:17 3. நபி(ஸல்) அவர்களுக்கு மிகவும் பிடித்த மான ஊர் எது? மக்கா, திர்மிதி : 3860 4. தன்னிடம் குற்றவாளியாக வருபவ னைப் பற்றி அல்லாஹ் எவ்வாறு கூறுகிறான்? நரகம் மட்டுமே, அதில் அவன் சாகவும் மாட்டான், வாழவும் […]
அமல்களின் சிறப்புகள்…. ஒரு திறனாய்வு! தொடர் : 33 M. அப்துல் ஹமீத் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட அமல் இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள் கடந்த இரண்டு இதழ்களில் திக்ரைப் பற்றி ஆய்வு செய்யப்பட்ட அமல்கள் இன்ஷா அல்லாஹ் இந்த இதழிலும் தொடர்கிறது. எப்படி, எப்போது திக்ர் செய்ய வேண் டும் என்று இறை வசனங்களுக்கு […]
A.B. அஹமது புதுக்கோட்டை இனிய தமிழ் மொழியில் ஓர் அற்புதமான வாசகம் இது. இந்த உபதேசத்தை மறுப்போர் உலகிலேயே கிடையாது என்று சொல்லலாம். அப்படிப்பட்ட தமிழ்மொழி மூலமாக உல கிற்கே ஒற்றை வரியில் வழிகாட்டும் இந்த வாசகத்தை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். அறம் செய்வது ஒவ்வொருவரின் வாழ்விலும் இன்றியமையாததாக இருக்கிறது. அறம் என்றால் “”கொடை” என்ற தர்மத்தை மட்டும் குறிக்கவில்லை. அறம் சார்ந்த செயல் செய்தல், நல்ல நண்பர்களோடு இருத்தல், அண்டை வீட்டுக்காரனுக்கு நீதி செலுத்துதல், பிறன்மனை […]
S. முஹம்மது சலீம், ஈரோடு ஈமானுக்கு ஒளியாக விளங்கும் தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவதற்காக நேரத்தை ஒதுக்கி பல்வேறு பணிகளுக்கிடையே அல்லாஹ்வின் உதவியால் நாம் தொழுது வருகிறோம். இந்த தொழுகை எந்த முறையில் இருக்க வேண் டும் என்பதை நபி(ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக கூறியுள்ளார்கள். அல்லாஹ்வின் தூதரின் வழிகாட்டுதல்களை கண்டு கொள்ளாமல் தொழுதால் அந்த தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான். இது குறித்து ஒவ்வொரு தொழுகையாளியும் விழிப்புணர்வுடன் இருந்து தமது தொழுகைகளை சரி செய்து […]
சென்ற நவம்பர் 2017ல், “”தியேட்டர் களில் தேசியகீதம் கட்டாயமாக பாடப்பட வேண்டும்” என்று நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து தியேட்டர்களில் தேசியகீதம் பாடப்பட் டது; அப்போது எழுந்து நிற்காதவர்கள் கடு மையாக தாக்கப்பட்டதாக செய்திகள் பத் திரிக்கைகளில் வெளிவந்தன. தேசியகீதம் பாடும்போது எழுந்து நிற்காத முஸ்லிம்களின் அறிக்கைகள் இந்த சட்டம் வருவதற்கு ஒரு காரணமாகக் கூட இருக்கலாம். மதச்சார்பற்ற பாரம்பரியம் மிக்க இந்திய ஜனநாயக நாட்டில், சமீப காலமாக முஸ்லிம்கள் கொல்லப்படுகின்றனர். அல்லது அவர்கள் […]
குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்? தொடர்-1 ஒரு முஸ்லிம் அரபியை நேசிப்பவன். அரபியைக் கற்றுக் கொள்ள ஆசைப்படுபவன் என்பதில் நமக்கு ஐயம் இருக்கமுடியாது. முஸ்லிம்கள் அனைவரும் அரபியைக் கற்றுக் கொள்ள முயல வேண்டும். இக்கட்டுரையைக் காரணம் காட்டி, “அரபி கற்றுக் கொள்ளத் தேவையில்லை” என்ற தவறான முடிவுக்கு யாரும் வந்துவிட வேண்டாம். அரபி மொழியைக் காரணம் காட்டி, சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வையும், பிரிவினையையும் உண்டாக்கி, மார்க்கத்தை வியாபாரமாக்கி, ஒன்றுபட்ட சமுதாயத்தைச் சிதறடித்து, ஒரு சாரார் உலக ஆதாயம் […]
தொடர் ஆரம்பம் முன்னுரை இறைவனால் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்ட தூதர்கள் அனைவரும் தங்கள் பிரசார பணியை அல்லாஹ்வுக்காக, மறுமைக்காக மட்டுமே செய்தனர். தங்கள் பணியைக் கொண்டுஇவ்வுலக ஆதாயம் அடைய அவர்கள் முயலவே இல்லை. தூதர்களுக்கெல்லாம் முத்திரையாக-இறுதித் தூதராக இவ்வுலகிற்கு வந்த முஹம்மது(ஸல்) அவர்களும் அல்லாஹ்வுக்காகவே, மறுமைக்காகவே பணி புரிந்தார்கள் தங்கள் பிரசார பணியை வியாபாரமாக்கவில்லை. இவை இறுதி நெறிநூல் குர்ஆனைக் கொண்டு நாம் அறிந்து கொள்ளும் உண்மையாகும்.
ஸ ஃபான் 1408 – ஏப்ரல் 1988 மூன்றாம் ஆண்டில் அந்நஜாத் ! அல்லாஹ்வின் பேரருளால், எண்ணற்ற இன்னல்ளையும், இடுக்கண்களையும் ஏச்சப்பேச்சுக்களையும், மிரட்டல்களையும் கடந்து அந்நாஜத் மூன்றம் ஆண்டிலே அடி உடுத்து வைக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ். தங்கள் வாயில் வந்தவைகளையயல்லாம் கற்பனை கட்டுக்கதைகளையெல்லாம் மார்க்கம் என்று சொல்லி மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த முல்லாக்களை எதிர்த்து, நீங்கள் சொல்லுபவற்றிக்கு குர் ஆன், ஹதீஸில் ஆதாரம் எங்கே இருக்கிறது? காட்டுங்கள் என்று துணிந்து கேட்கும் மனோ தைரியத்தை மக்களுக்கு […]
பிப்ரவரி 2016 ரபீவுல் ஆகிர்-ஜ.அவ்வல் 1437 FEBRUARY 2016 தேர்தல் சூதாட்டம் கலை கட்டுகிறது! ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை வரும் ஜனநாயக முறைப்படி அமைந்த தேர்தல் சில மாநிலங்களில் சமீபத்தில் வருகிறது. இத்தேர்தல் உண்மையிலேயே ஜனநாயக அடிப்படையில் நடப்பதாக இருந்தால், ஒவ்வொரு ஆணும், பெண்ணும் சுயமாகச் சிந்தித்து, ஆய்வு செய்து, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தங்களை ஆளும் தகுதி படைத்தவர்கள் யார் என்பதை முடிவு செய்து அவர்களுக்கு வாக்களிப்பதாகும். சுயமாகச் சிந்தித்து விளங்கும் ஆற்றல் மிக்கவர்கள் நம்நாட்டில் […]
ஷவ்வால் 1408 – ஜூன் 1988 கொள்கைச் சகோதர, சகோதரிகளின் கவனத்திற்கு அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் அந்நஜாத் தனது இலட்சியம் பயணத்தை உங்கள் அனைவரின் முழு ஆதாரவுடன் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. மக்கள் அந்நஜாத்தால் எடுத்துவைக்கப்பட்ட குர் ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம், மனித அபிப்பிராயங்களுக்கும்ஊகங்களுக்கும் மார்க்கத்தில் அணுவளவும் அனுமதி இல்லை என்று தெளிவான கொள்கையை ஏற்றுக்கொள்ளும் காலம் கனிந்து வருகின்றது. இந்த காலகட்டத்தில் கொள்ளைச் சகோதர, சகோதரிகள் மிகவும் கவனமாக நடத்து கொள்ளக் கேட்டுக்கொள்கிறோம். கலப்படமற்ற தூய […]
தொடர் – 5 தோழர் ஹம்துல்லாஹ் (2017 டிசம்பர் தொடர்ச்சி…) அவ்விரண்டு செய்திகள் யாவை? 1. நம் இவ்வுலக வாழ்வின் முடிவில் மரணித்து நம் நிலை என்ன? அதாவது மறுமை வாழ்வைப் பற்றிய நம்பிக்கை. 2. நம் வாழ்வில் தினசரி நிகழும் நல்லது, கெட் டது, நன்மை, தீமை, ஏற்றம், இறக்கம், உயர்வு, தாழ்வுக்கு பொறுப்பாளி யார்? அதாவது நம் செயல்வினையின் காரணகர்த்தா யார்? என்ற விதி, ஊழ்வினை பற்றிய நம்பிக்கை. இவ்விரண்டு செய்திகளும் நம் மனித […]
“”சிந்தனை செய் மனமே” எனும் கட்டுரையைவிமர்சிக்கும் விளக்கம் தான் இது! விமர்சனம் : சுயவிளக்கம் மார்க்கமாகாது, மார்க்க வியங்களை அளவிடும் அளவு கோலாக குர்ஆனும், நபிவழியும் இருக்கும் போது அவ்வசனங்களுக்கு சுய விளக்கம் கொடுக்கும்போது அதன் மூலம் கருத்து அடிபட்டு போகும். 59:21, 16:17 வசனங்கள் முறையே, “”மேலும் இந்த உதாரணங்களை மனிதர்கள் சிந்திக்கும் பொருட்டு நாம் விளக்குகின்றோம்”, “”நிச்சயமாக சிந்திக்கும் கூட்டத் தாருக்கு இதில் அத்தாட்சி இருக்கின்றது”. ஆகவே சிந்திப்பதை குர்ஆன் ஊக்கப்படுத் துகிறது. யாருக்கும் […]
S. முஹம்மது சலீம், ஈரோடு. தமிழக முஸ்லிம்களில் ஐவேளைத் தொழுகைகளை இமாம் ஜமாஅத்தோடு பேணுதலாக தொழக்கூடியவர்கள் பத்து சத வீதத்திற்கும் குறைவானவர்களே. இந்த குறைவான தொழுகையாளிகளிலும் அதிகமானோர் தொழுகையின் அடிப்படைச் சட்டங்களைக் கூட அறியாமல் தொழுகிறார்கள். அதிலும் குறிப்பாக ஸஃப்புகளை (வரிசைகளை) எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற விஷயத்தில் மிகவும் அலட்சியமாக இருக்கிறார்கள். இந்த அலட்சிய போக்கு சமுதாயத்தில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என் பதை ஒவ்வொரு தொழுகையாளியும் நபி மொழிகளின் வாயிலாக அறிந்து தன்னை […]
மாட்டிற்கும் மனிதனுக்கும் நன்மை..தீமை தரும் பசுமை செல்வம்! ( SUNLIGHT+CHOLOROPHYLL= ATP & PHOTOSENSITIZATION ) எஸ்.ஹலரத் அலி-திருச்சி-7 இந்த உலகத்தில் மனிதர்கள் செல்வத்தை தேடி அடைந்திட வேண்டும் என்று பலவாறாக முயற்சி செய்கிறார்கள்.ஆயினும் இப்படி கடினமாக தேடிய செல்வம் அவர்களுக்கு நன்மை அளிக்குமா? தீமை அளிக்குமா என்பதை நபி ஸல் அவர்கள் கால்நடைகளை உதாரணமாக காட்டி விளக்குகிறார்கள். இந்த ஹதீஸில், ஒரு நவீன அறிவியல் உண்மை புதைந்துள்ளது. அதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம். இறைத்தூதர் (ஸல்) […]