விமர்சனங்கள்! விளக்கங்கள்!! ஏகத்துவம் ஜனவரி 2009 இதழில் “தனியோனைத் துதித்திட தனிப்பள்ளி அவசியமே” என்ற தலைப்பில் எதுகை மோனையுடன் ஓர் ஆக்கம் இடம்பெற்றுள்ளது. அதில் 2005க்குப் பிறகு ததஜவினர் கட்டியுள்ள பள்ளிகள் மட்டும்தான் அல்லாஹ்வைத் தூய்மையாக வணங்கத் தகுதியுள்ள பள்ளிகள்; இதர பள்ளிகள் அனைத்தும் அல்குர்ஆன் அத்தவ்பா 9:107,108 இறைவாக்குகள் கண்டித்துக் கூறும் அல்லாஹ்வை வணங்கத் தகுதியற்ற பள்ளிகள் என கடுமையாகக் கண்டித்து எழுதப்பட்டுள்ளது. இது குர்ஆன், ஹதீஸ் வெளிச்சத்தில் சரியா? இக்பால், அய்யம்பேட்டை.
அறியாமையின் ஆட்டம் யாருடையது? அபூ ஃபாத்திமா “அறியாமையின் ஆட்டமும் அரஃபா நாள் மாற்றமும் என்று ஏகத்துவம் ஜனவரி 2009 இதழில் தலையங்கம் தீட்டியுள்ளனர். அயோக்கியர்களே தங்களைப் போல் யோக்கியர்கள் உண்டா? என பீற்றுவார்கள். கோணல் வழி செல்பவர்களே நாங்கள் தான் நேர்வழி நடக்கிறோம். ஏகத்துவவாதிகள் – தவ்ஹீத்வாதிகள் எனப் பீற்றுவார்கள். நாங்கள் தான் தவ்ஹீத்வாதிகள் எனப் பீற்றுவோரே தவ்ஹீதுக்கு மாற்றமாகச் செயல்படுவார்கள்.
இயக்க ஆர்வலர்களே சிந்திப்பீர்! – K.M.H.
ஐயமும்! தெளிவும்!!
அசத்தியத்தில் இருந்து சத்தியத்தை நோக்கி !
ஐயமும்! தெளிவும்!!
ஐயமும் தெளிவும்
விவாதம் – ஓர் அலசல்
முஸ்லிம்களே படிப்பினை பெறுங்கள்!
”எதனைப் பொய்யாக்குவீர்கள்!”
அல்குர்ஆன் உலக மக்கள் அனைவருக்கும் விளங்குமா? அல்லது மவ்லவிகளுக்கு மட்டும் விளங்குமா?
முஸ்லிம் மதகுருமார்களின் புரோகித மாயை லீலைகள்
காதியானிகளின் ஆகாசப்புளுகு! pdf
பேரன்பு கொண்ட சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும். நீங்கள் எங்களுக்கு அளித்து வருகின்ற பேராதரவும், ஒத்துழைப்பும், எங்களுக்கு மேலும் ஆர்வமூட்டக் கூடிய வகையில் அமைந்துள்ளன. எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். உங்களின் ஒருசில கருத்துக்களுக்கும், எண்ணங்களுக்கும் ஒருசில விளக்கங்கள்.
இஸ்லாம் நிறைவு பெற்ற பின்னரும் இடைத்தரகர்களா? pdf அந்நஜாத் ஏப்ரல்2004
இயக்கம்
ஸஃபர்-ர.அவ்வல் 1430 பிப்ரவரி 2009 ஜனநாயகம்–பணநாயகம்–குண்டர்நாயகம்!! நம் தாய்த் திருநாட்டில் ஜனநாயக ஆட்சி நடைபெறுவதாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். பெரும் மக்கள் தொகையைக் கொண்ட ஜனநாயக நாடு என பெருமை பேசுகிறோம். ஆனால் நம் நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து உண்மையில் நடைபெறுவதோ போலி ஜனநாயகமாகும். அதாவது 100% மக்களில் சுமார் 50% அல்லது 60% மக்கள் வாக்களித்து அதில் பலமுனைப் போட்டியில் சுமூர் 20% அல்லது 25% வாக்குகளைப் பெறறவர் வெற்றி பெற்று சட்டசபைக்கோ மக்கள் மன்றத்திற்கோ, எம்.எல்.ஏ., […]
விமர்சனங்கள்! விளக்கங்கள்!! விமர்சனம்: உடல் தானம் கூடும் என்று சென்ற (மார்ச்) இதழில் குறிப்பிட்டிருந்தீர்கள். மூன்று காரியங்கள் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டியதில்லை. 1. நேரம் வந்ததும் தொழுது விடுவது. 2. இறந்ததும் உடனே அடக்கம் செய்வது என்பது நபிமொழி
ஐயமும்! தெளிவும்!! ஐயம் : வெட்கப்படுவதால் சில காரியங்களின் பலனை அடைய முடிவதில்லை. ஆனால் இஸ்லாம் மார்க்கத்தில் வெட்கப்படுவது நல்லது என்கிறார்களே இத சரிதானா? ஆதாரங்களுடன் விளக்கவும், க.இப்ராஹிம், பேரணாம்பட்டு. தெளிவு : கூச்ச சுபாவனத்தினால் வெட்கப்படுபவர்கள் காரியங்களில் வெற்றி பெறுவது இயலாத காரியம். 4 பேர் இருக்கின்ற இடத்திற்குச் சென்று பேசக்கூச்சப்படுதல் கூடாது. நியாயமான தேவைகளைப் பெற உரிய அலுவலகம் சென்று மார்க்கத்தை எடுத்து வைக்கவும் கூச்சப்படக்கூடாது. மொத்தத்தில் நல்ல காரியங்கள் செய்வதற்கு […]
gRikg; G+j;j epidTfs; mtUf;F Vd; Fu;Mid nfhLj;jPu;fs;? Nfg;ld; mkPUj;jPd; ‘muhk;Nfh” xU ru;tNjr epWtdk; vd;gij ehd; Kd;Ng fz;buf;fpNwd;. nj`;uhdpypUf;Fk; muhk;Nfh M];gj;jpup ‘ghu;k]p” Jiwapy; ehd; gzpapy; Nru;e;jNghJ (1984) O.M. th];> (O.M.Vaz) vd;gtu; mjd; Kb#lh kd;duhf ,Ue;jhu;. mtu; Nfhitiar; Nru;e;jtu;. fj;Njhypf;f fpU];jtu;. mg;NghJ mtUf;F 55 tajpUf;Fk;. ghu;k]papy; bg;sNkh> (Diploma). jFjpAk; mtu; ngw;wtuy;y. goq;fhy fk;gTz;lu; ru;bgpNfl; (lhf;luplk; Ntiy ghu;j;j […]