பிப்ரவரி2009

ஸஃபர்-ர.அவ்வல் 1430 பிப்ரவரி 2009 ஜனநாயகம்–பணநாயகம்–குண்டர்நாயகம்!! நம் தாய்த் திருநாட்டில் ஜனநாயக ஆட்சி நடைபெறுவதாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். பெரும் மக்கள் தொகையைக் கொண்ட ஜனநாயக நாடு என பெருமை பேசுகிறோம். ஆனால் நம் நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து உண்மையில் நடைபெறுவதோ போலி ஜனநாயகமாகும். அதாவது 100% மக்களில் சுமார் 50% அல்லது 60% மக்கள் வாக்களித்து அதில் பலமுனைப் போட்டியில் சுமூர் 20% அல்லது 25% வாக்குகளைப் பெறறவர் வெற்றி பெற்று சட்டசபைக்கோ மக்கள் மன்றத்திற்கோ, எம்.எல்.ஏ., […]