மனித முகத்தின் தனித்துவம் : – “அழகாக வடிவமைத்தான்”
அல்குர்ஆன் 64:3 கூறும் உடற்கூறியல் நவீன அறிவியல் ஆய்வு!
– எஸ். ஹலரத் அலி
வசனம் : அவனே உங்களைப் படைத்தான். பின்னர் உங்கள் உருவத்தை அழகுற அமைத்தான். (அல்குர்ஆன் 64:3)
1. கேள்வி : மனித முகம் மட்டும் ஏன் “அவலட்சணம்” இல்லை?
உலகில் 87 லட்சம் உயிரினம். புலி, நாய், குரங்கு, பறவை எல்லாமே அதனதன் இனத்தில் அழகு. ஆனால் மனித கண்ணுக்கு மிருக முகம் “அழகு” இல்லை. “மிருகம் போல” இருக்கிறது என்பது வசைச் சொல்.
அதே நேரம், சீனன், ஆப்பிரிக்கன், ஐரோப்பியன், இந்தியன்–எந்த நாட்டு மனித முகமும் மனிதனுக்கு அரு வருப்பு தராது. ஒரு ஜப்பானிய குழந்தைக்கு ஆப்பிரிக்க முகமும் “மனிதன்” தான்.
ஆனால் சிம்பன்சி முகம் “மனிதன்” இல்லை. ஏன்?
இது “இனவெறி” இல்லை. இது உயிரியல். இதற்கு நான்கு அறிவியல் காரணம் உண்டு.
2. அறிவியல் காரணம் 1 : Facial Averageness
சராசரி முக விதி!
2002 Judith Langlois ஆய்வு :
ஐந்து கண்டத்து மனிதர்களின் 32 இன முகங்களை கம்ப்யூட்டரில் “Average” செய்தார்கள்.
முடிவு : எல்லா இன “Average” முகமும் அழகாக இருந்தது. ஏன்?
1. SYMMETRY – சமச்சீர் :
மனித முகம் இடது வலது 95% சமம். மிரு கங்களுக்கு சமச்சீர் முகம் இல்லை. நாய்க்கு மூக்கு நீளம், கண் பாக்கவாட்டில், சமச்சீர் = ஆரோக்கியமான DNA Langlois
மூளைக்கு சமச்சீர் = அழகு
2. NEOTENY – குழந்தைத் தனம் :
மனித முகம் வளர்ந்தாலும் குழந்தை முகம் போலவே இருக்கும். பெரிய நெற்றி, சிறிய தாடை, முன்னாடி கண்கள்.
குரங்கு குட்டி அழகு, வளர்ந்தால் தாடை நீண்டு “மிருகம்” ஆகும். மனிதன் வளர்ந்தாலும் “குழந்தைத்தனம்” போகாது. இதற்கு பெயர் 1. Pedomorphosis.
குர்ஆன் தொடர்பு : “அஹ்ஸன–மிக அழகாக” என்ற வார்த்தை. அல்லாஹ் மனிதனை “குழந்தை முகத்துடன்” படைத்தான். அதனால் எல்லா வயதிலும், எல்லா இனத்திலும் அழகு.
3. அறிவியல் காரணம் இரண்டு : “Fusiform Face Area” மூளையின் முக ஸ்கேனர்!
1997 Nancy Kanwisher MIT – ஆய்வு :
மனித மூளையில் “FFA-Fusiform Face Area” என்ற 1 செ.மீ. பகுதி உள்ளது. இதன் வேலை: 0.1 வினாடியில் முகத்தை ஸ்கேன் செய்து “மனிதனா? இல்லையா?’ என்று முடிவெடுக்கும்.
சோதனை :
1. மனித முகம் காட்டினால் FFA “பச்சை விளக்கு” மூளையில் Dopamine சுரக்கும். மகிழ்ச்சி.
2. குரங்கு, நாய் முகம் காட்டினால் FFA “”சிவப்பு” Amygdala பயம் / அருவருப்பு சிக்னல்.
3. ஆப்பிரிக்க, சீன, வெள்ளை முகம் எதை காட்டினாலும் FFA “பச்சை விளக்கு” ஏனெனில் எல்லாமே Human face Templateக்குள் வருகிறது 2 கண், 1 மூக்கு, வாய், நெற்றி T-Zone.
முடிவு : அல்லாஹ் மனித மூளையில் “மனித முகம் = அழகு” என்று Program செய்துவிட்டான். மிருக முகம்= “அந்நியன்” என்று Program செய்துவிட்டான். “பித்ரத் அல்லாஹ்” அல்லாஹ்வின் இயற்கை அமைப்பு. அல்குர்ஆன் 30:30
4. அறிவியல் காரணம் மூன்று :
Golden Ratio 1.616 – தங்க விகிதம்!
Dr. Stephen Marquardt ஆய்வு : அழகான முகங்கள் அனைத்தும் 1:1.618 விகிதத்தில் இருக்கிறது.
1. முக நீளம் + முக அகலம் = 1.618
2. வாய் அகலம் + மூக்கு அகலம் = 1.618
3. கண் முதல் உதடு : மூக்கு முதல் உதடு= 1.618
ஆச்சரியம் : ஐரோப்பிய, ஆப்பிரிக்க, ஆசிய, அரபு – எல்லா இன முகமும் சராசரி 1.618 விகிதத்தில் இருக்கிறது.
1.5 முதல் 1.7 வரை மிருகங்கள்:
நாய் 1:2,5, குதிரை 1:3,5 குரங்கு 1:1,2. றூலியிdeஐ யூழிமிஷ்லி இல்லை. அதனால் “அவலட்சணம்‘ என மூளை பதிவு செய்கிறது.
குர்ஆன் 95:4 : “லகத் கலக்னல் இன்ஸான ஃபீ அஹ்ஸனி தக்வீம்” மனிதனை மிக அழகிய அமைப்பில் படைத்தோம்.
“தக்வீக்‘ என்று Proprotion, Symmetry, Ratioவை 1400 வருடங்களுக்கு முன் அல்குர்ஆன் சொல்கிறது.
5. நான்கு அறிவியல் காரணங்கள்!
“Uncanny Valley’ – அருவருப்பு பள்ளத்தாக்கு!
1970 Masahiro Mori கோட்பாடு :
ஒரு பொருள் மனிதன் போல 99% இருந்து, 1% மிருகம் போல இருந்தால் அதனை மூளை “அருவருப்பு” என பதிவு செய்யும்.
உதாரணம் : Zombie, Robot முகம்.
மிருக முகம் ஏன் அருவருப்பு?
மனித முகம் Template : கண் நேராக, மூக்கு சிறிது, தாடை சிறிது.
குரங்கு முகம் : தாடை நீளம், நெற்றி இல்லை, புருவம் மேடு. 30% மாறுபாடு = Uncanny Valley. மூளை “”நோய் உள்ள மனிதன்” என தப்பாக நினைத்து வெறுக்கிறது.
இது என்று Evolution பாதுகாப்பு, நோயா ளியை தவிர்க்க. எல்லா மனித இனமும் என்று Uncanny Valley-க்கு வெளியே இருக்கிறது.
எத்தியோப்பியன் மூக்கு பெரியது. ஜப்பானியன் கண் சிறியது. ஆனாலும் என்று Template மாறவில்லை. அதனால் அவலட்சணம் இல்லை.
6. குர்ஆன் சொல்லும் “”அழகு” என்றால் என்ன? மூன்று விளக்கம்!
1. உடலியல் அழகு : நிமிர்ந்த நடை, பேசும் நாக்கு, எழுதும் கை, சிந்திக்கும் மூளை. மிருகங்களுக்கு இல்லை. (அல்குர்ஆன் 95:4)
2. சமூக அழகு : முகம் மூலம் 7000 உணர்ச்சி களை (சிமுஸ்ரீreவிவிஷ்லிஐ) காட்ட முடியும். கோபம், சிரிப்பு, அழுகை, மிருகங்களுக்கு 10 தான். இதனால் “”மனிதன் =சமூக விலங்கு” முகம் ளீலிதுதுற்ஐஷ்உழிமிஷ்லிஐ ம்eஸஷ்உe தொடர்புச் சாதனமாக உள்ளது.
3. ஆன்மீக அழகு : மலக்குகள் சஜ்தா செய்தது மனித முகத்திற்கு (அல்குர்ஆன் 2:34) முகத்தில் “”ரூஹ்” ஒளி இருக்கிறது. அதனால் “”அழகு”
முடிவுரை : இது தற்செயலா? திட்டமிடலா?
மனித முகத்தின் சமச்சீர் விகிதம் 95% மிருக முகத்தின் சமச்சீர் விகிதம் 70% மட்டுமே! மனிதன் அழகு! மனிதன் முகத்தின் அழகின் விகிதம். “றூலியிdeஐ யூழிமிஷ்லிஐ“ 1.618
ஹிசிநுவீசிஹிக்ஷு குழந்தை முகம்!
குழந்தைப் பருவத்திலிருந்து அவன் வாழ் நாள் முழுக்க மனிதன் மட்டுமே அழகு! மிரு கங்கள் குட்டியாக இருக்கும்போது அழகுடன் இருக்கும். ஆனால் வளர்ந்த மிருகத்திடம் அழகை காணமுடியாது.
கேள்வி : 87 லட்சம் உயிரினத்தில் மனிதன் மட்டும் றூலியிdeஐ யூழிமிஷ்லி, ய்ய்பு, ஹிeலிமிeஐதீ + மூன்றும் சேர்ந்து வருவது சிஸலியிற்மிஷ்லிஐ புஉஉஷ்deஐமி ஆ? அல்லது “அஹ்ஸன ஸுவரகும்‘-அழகாக வடிவமைத் தான் 64:3 என்ற வசனத்தின் நிரூபணமா?
“அவனே படைப்பை தொடங்குகிறான். பின்னர் அதை மீட்கிறான். வானங்கள், பூமி படைப்பை விட மனித படைப்பு மகத்தானது. ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்” அல்குர்ஆன் 40:57