அறிந்து கொள்வோம்!

in 2026 அக்டோபர்

அறிந்து கொள்வோம்!
ரஹிமுத்தீன், குண்டூர்

1. “ஸம்மிலூனி”  என்றால்  என்ன?

என்னைப்போர்த்துங்கள்என்றுபொருள். புகாரி : 3

2. அபூஸுஃப்யான்(ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு என்ன உறவு முறை? 

மாமனார். ஆதாரம் : அல்ரஹீக் அல்மக்தூம்,  பக்கம் 577

3. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ரோமப் பேரரசராக  இருந்தவர்  யார்? 

ஹிரக்கல்.   புகாரி : 7

4. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இப்யாவின் (ஜெருசலேம்) ஆளுநராக இருந்தவர் யார்?

கிறிஸ்துவர்களின்தலைவர். இப்னுந் நாதூர்,   புகாரி :7

5. நாணம்(ஹயா) எதைக் கொண்டுள்ளது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்? 

ஈமானின்ஒருகிளை.   புகாரி : 9

6. நயவஞ்சகத்தின் ஓர் அடையாளம் என எதைப் பற்றி நபி(ஸல்) கூறினார்கள்?

அன்சாரிகளிடம்வெறுப்புகொள்வது.     புகாரி : 17

7. அல்மூகா என்றால் என்ன?

வாய்க்கட்டுப்போடப்பட்டவை. முஸ்லிம் : 120

8. நபி(ஸல்) அவர்கள் எதில் பருகாதீர்கள் என கூறினார்கள்?

அந்–நகீர் எனும் மரக்குடுவையில். முஸ்லிம் : 120

9. அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர் எதைச் செய்ய வேண்டும் என நபி(ஸல்) அவர்கள்  கூறினார்கள்?

நல்லதைபேசட்டும். முஸ்லிம் : 173

10. அபூஸுஃப்யான் அவர்களின் மகளும், நபி(ஸல்) அவர்களின் மனைவியின் பெயர் என்ன?

உம்முஹபீபா. அல்ரஹுல் மக்தூம் நூலில்  577வது  பக்கம்.

11. நமீமா  என்றால்  என்ன?

கோள்சொல்பவன்.  முஸ்லிம் : 290

12. ஃபித்ரா என்றால் என்ன என நபி(ஸல்) அவர்களின்  கூறினார்கள்?

இயற்கை  மரபு. முஸ்லிம் : 595

13. ரிதா  என்றால்  என்ன?

இயற்கை  மரபு.  நஸயீ : 4882

14. முன்சர்  என்றால்  என்ன?

மறுக்கப்படவேண்டியது.   நஸயீ:4978

15. மனிதன் உண்ணும் உணவில் மிகச் சிறந்தது எது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்?

சரியானவழியில்உழைத்துசம்பாதித்ததில். நஸயீ : 4449

16. ரிபா என்றால் என்ன?

வட்டி. சுனனுந் நஸயீ :  4455

17. இசார் என்றால் என்ன?

மோசடிசெய்தல்.   நஸயீ : 4484

18. லாகிலாப என்றால் என்ன? 

மோசடிசெய்தல்.   நஸயீ : 4484

19. அல்ஹம்ர்  என்றால்  என்ன?

மது.    சுனன் அபூதாவூத் : 3669

20. ஜர்  என்றால்  என்ன?

களிமண்ணால்செய்யப்படவில்லை. அபூ தாவூத் : 3691

Previous post:

Next post: