தலையங்கம் : ரபியுல் அவ்வல் வந்தால் மட்டும் ரசூல்(ஸல்) அவர்கள் நினைவுக்கு வருவார்களா? “உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானம் உண்டாகட்டும்” “படைத்தவன் உங்களுக்கு அருள் புரியட்டும்” அந்த ஒரே இறைவன் பெயரால்…. 1. மீலாத் கொண்டாட்டம் – இஸ்லாத்தின் தராசில்! ரபியுல் அவ்வல் பிறை 1 வந்துவிட்டால் போதும். பேனர்கள், பந்தல்கள், மீலாது மஜ்லிஸ்கள். “யா நபி ஸலாம் அலைக்கா” ஒலிகள்…. ஆலிம்கள் முப்பது நாளும் “மீலாது பயான்” செய்வார்கள். ஆனால், […]
வருடாந்தர அனர்த்தங்களினால் படிப்பினை பெறுவதில்லையா? – அபூ இஸ்ஸத், இலங்கை ஆகஸ்ட் 2026 தொடர்ச்சி… இதனால் அவர்கள் தமக்கு இடப்பட்ட இறைக் கட்டளையைப் புறக்கணித்தார்கள். அதனால் அவர்கள் கடுமையான பெருவெள்ளத்தால் அள்ளுண்டு “ஸபஉ”வைச் சுற்றியுள்ள தூரப் பகுதிகளின் மூலை முடுக்குகளிலெல்லாம் சிதறிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டார்கள். (தஃப்ஸீர் இப்னு கஸீர் 7:473) மேலும்; வெற்றும் புதராக மாறிப்போன இனிய கனிகள் தரும் வளமான இரு தோட்டங்கள்: அவர்களின் வளமான இனிய கனி வகைகளை நிரப்பமாகத் தரும் இரு செழிப்பான சோலைகள், […]
ஸஜ்தா ஒரு முழுமையான நரம்பியல் பயிற்சி! – எஸ். ஹலரத் அலி அறிமுகம்! தினமும் 5 வேளை, ஒவ்வொரு ரக்அத்திலும் 2 முறை என குறைந்தது 34 முறை ஒரு முஸ்லிம் செய்யும் ஒரே ஒரு செயல் “ஸஜ்தா‘. இது வெறும் வணக்கம் மட்டுமல்ல. நவீன நரம்பியல் (Neuro Science) அறிவியல் இன்று கண்டறிந்துள்ள மூளை ரீசார்ஜ் நுட்பத்தின் முழுமையான வடிவமே “ஸஜ்தா‘ ஆகும். 1400 ஆண்டுகளுக்கு முன் இறைவன் கட்டளையிட்ட இந்த ஒரு நிலை, மனித […]
விஞ்ஞானத்தை எந்த அளவிற்கு நம்பலாம்! அ. நஜ்முத்தீன் பொதுவாக, விஞ்ஞானம் பல்வேறு தொழில்நுட்ப முன்னேற்றங்களையும், விண்வெளிப் பயணங்களையும், மருத்துவத் துறையின் வளர்ச்சியையும், தகவல் தொடர்பு வசதிகளையும் மனிதகுலத்திற்கு வழங்கியுள்ளது. தொழில்நுட்பத்தின் மூலம் கிடைத்த பல கண்டுபிடிப்புகள், இன்று நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டன. குறிப்பாக, கணினி, இணையம், செயற்கை நுண்ணறிவு (AI) போன்றவை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவுகளாகும். அதேபோன்று, மருத்துவச் சிகிச்சைகள் மற்றும் ஆராய்ச்சிகளும் விஞ்ஞானத்தின் மூலமே கிடைத்துள்ளன. இவற்றில் பல ஆதாரங்கள், […]
திருநங்கை எனும் மூன்றாம் பாலினம் இறைவனின் படைப்பில் உண்டா? அல்குர்ஆன், ஹதீத், அறிவியல் பார்வையில் ஓர் ஆய்வு! – எஸ். ஹலரத் அலி அறிமுகம்! இன்றைய சமூகத்தில் திருநங்கைகள் (Transgender) மற்றும் மூன்றாம் பாலினம் (Third Gender) குறித்த விவாதங்கள் அதிகரித்து வருகின்றன. இந்திய உச்சநீதிமன்றம் 2014ஆம் ஆண்டு திருநங்கைகள் மூன்றாவது பாலினமாக அங்கீகரித்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. இந்நிலையில், இஸ்லாத்தின் பார்வையில் மூன்றாம் பாலினம் உண்டா? அது இயற்கை யானதா? என்ற கேள்விகள் பல […]
தண்ணீர்! – நாளைய உலகின் தங்கமா? அ. நஜ்முதீன் தண்ணீர் என்பது வெறும் இயற்கை வளம் மட்டுமல்ல; அது உயிரின் அடிப்படை, மனித குலத்தின் எதிர்காலம். இன்று நாம் தண்ணீரைக் காப்பாற்றினால், நாளை தண்ணீர் நம்மைக் காப்பாற்றும். அலட்சியம் செய்தால், நமது சந்ததியினர் ஒரு துளி குடிநீருக்காகப் போராட வேண்டிய நிலை உருவாகலாம். உண்மையில், அந்தப் போராட்டம் ஏற்கனவே தொடங்கி விட்டது. உலகின் பல பகுதிகளில் தண்ணீர் பகிர்வு மற்றும் நதிநீர் உரிமைகளை மையமாகக் கொண்டு நாடுகளுக்கு […]
சமூக சேவையின் முக்கியத்துவம்! (ஹில்ஃபுல் ஃபுதூல்) ஒடுக்கப்பட்டவர்களின் நீதிக்கான சபை! – எஸ். ஹலரத் அலி “ஹில்ஃபுல் ஃபுதூல்‘ என்றால் “நல்லொழுக்கமுள்ளோரின் உடன்படிக்கை‘ அல்லது “சிறப்பு மிக்க கூட்டணி‘ என்று பொருள்படும். இது இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமைக் காலத்தில் (ஜாஹிலிய்யா) மக்காவில் ஏற்படுத்தப்பட்ட மிகவும் கெளரவமான உடன்படிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதையும், அக்கிரமக்காரர் களை எதிர்ப்பதையும் மையமாகக் கொண்ட இந்த ஒப்பந்தம், பிற்கால இஸ்லாமிய நீதிக் கோட்பாடுகளுக்கு முன்னோடியாக அமைந்தது. வரலாற்றுப் பின்னணியும், உருவான […]
நிரூபிக்கப்பட்ட அறிவியலுக்கு ஒருபோதும் இஸ்லாம் எதிரானது அல்ல! – நிந்தாவூர் அமீர், இலங்கை அல்குர்ஆன் அல்லாஹ்வின் சொல் : நிரூபிக்கப்பட்ட அறிவியல் சான்றுகள் அல்லாஹ்வின் செயல். ஆகவே அல்லாஹ்வின் சொல்லும், அவனது செயலும், ஒன்றுதான்; நிரூபிக்கப்பட்ட அறிவியலுக்கு ஒருபோதும் இஸ்லாம் எதிரானது அல்ல. முதல் மனிதரும் இறைத்தூதருமாகிய ஆதம்(அலை) அவர்களது காலத்திலிருந்து அவ்வப்போது மார்க்கமும் அறிவியலும் அந்த அந்தக் காலத்திற்கு ஏற்பப் பொருத்தமாக அல்லாஹ் மாற்றியே வந்துள்ளான். அவ்வப்போது மார்க்கத்தையும், அறிவியலையும் தேவைக்கேற்ப கற்றுக்கொடுத்தவன் அல்லாஹ் தான் […]
உமிழ்நீர்! என்னும் உயிர்நீர்!! அ. நஜ்முத்தீன் மனித உடலில் மிகவும் சாதாரணமாகத் தோன்றும் ஒரு வகை திரவம் உமிழ்நீர். ஆனால் அது மனித உடலின் பல முக்கிய செயல்பாடுகளுடன் தொடர்புடைய ஒரு உயிரியல் நீராகும். உமிழ் நீரைப் பற்றி ஆய்வு செய்த அறிவியல் நம்மை ஆச்சரியப்படுத்தும் பல விசயங்கள் உள்ளதாக கூறுகிறது. ஒரு ஆரோக்கியமான மனிதரின் உடலில் ஒரு நாளைக்கு சுமார் ½ லிட்டர் முதல்1 ½ லிட்டர் வரை உமிழ்நீர் சுரப்பதாக கூறுகிறார் கள். அது […]