நாம் அறிவோம்!

in 2017 டிசம்பர்

மர்யம்பீ, குண்டூர்,

 

1. சந்திரன் எத்திசையில் உதிக்கிறது என அல்லாஹ் கூறுகிறான்?
கிழக்கு திசையில். 91:1
2. “”அகபா” என்றால் என்ன?
ஓர் அடிமையை விடுதலை செய்வது. அத்:90:12,13
3. நாம் மனிதனை எவ்வாறு படைத்துள் ளோம் என அல்லாஹ் கூறுகிறான்?
கஷ்டத்தில். 90:4
4. அல்லாஹ்வை அஞ்சுபவர்கள் என்ன பெறுவார்கள்?
நல்லுபதேசம் பெறுவார்கள். 87:10
5. “”தாரிக்” என்றால் என்ன?
இலங்கும் நட்சத்திரம். 86:2,3
6. ஒவ்வொரு காரியத்தையும் என்ன செய்வதாக அல்லாஹ் கூறுகிறான்?
பதிவேட்டில் பதிவு செய்வதாக. 78:29
7. உறக்கத்தைப் பற்றி அல்லாஹ் கூறுவது என்ன?
உடலுக்கு ஓய்வு. அல்குர்ஆன்: 78:9
8. ஸூர் ஊதப்படும் நாளில் உறவு முறைகள் எப்படி இருப்பார்கள்?
தமக்கிடையில் எவ்வித விசாரணையும் விசாரித்துக் கொள்ளமாட்டார்கள். 23:101
9. ஏழு வானங்களின் மகத்தான அர்´ன் இரட்சகன் யார்?
“”அல்லாஹ்” 23:86,87
10. தீமையை எவ்வாறு தடுக்க வேண்டும்?
மிகச் சிறந்ததைக் கொண்டு தடுக்க வேண்டும். 23:96
11. யாருக்கு அல்லாஹ்விடம் உயரிய அந்தஸ்த் துக் கிடைக்கும்?
நல்லறங்கள் புரிந்த நம்பிக்கையாளர் களுக்கு. 20:75
12. ஆதம்(அலை) அவர்களின் மகன் தனது சகோதரரின் சடலத்தை அடக்கம் செய் வதை யாரைக் கொண்டு தெரிந்து கொண்டான்?
அல்லாஹ் அனுப்பிய காகத்தைக் கொண்டு. 5:31
13. திருடுபவர்களை எவ்வாறு தண்டிக்க வேண்டும்?
கைகளை துண்டித்தல் மூலமாக. 5:38
14. நூஹ்(அலை) அவர்கள் எத்தனை ஆண்டுகள் தூதராக இருந்தார்?
950 ஆண்டுகள். 29:14
15. யூசுப்(அலை) அவர்களை என்ன செய்ய முடிவு எடுத்தார்கள்?
ஆழமான கிணற்றில் போட்டுவிட. 12:15
16. ஃபிர்அவ்னிடமிருந்து இஸ்ராயீல் சந்ததி யினர் எப்படி காப்பாற்றப்பட்டனர்?
கடலைக் கடக்கச் செய்து. 10:90
17. அல்லாஹ் இரவை எதற்காகப் படைத் தான்?
அமைதி பெறுவதற்காக. 10:67
18. மறுமையைப் பற்றி யார் அறியக் கூடிய வர்?
படைத்த ரப்புல் ஆலமின் அல்லாஹ். 7:187
19. யாரை நேசிப்பதாக அல்லாஹ் கூறுகிறான்?
நன்மை செய்ய வேண்டுவோரை 3:148
20. “”இஹ்ராம்” என்றால் என்ன?
தைக்கப்படாத ஆடை (உம்ரா, ஹஜ் காலங்களில் பயன்படுத்துவது)
21. அல்குர்ஆனில் எத்தனை நபிமார்களின் பெயர்கள் உள்ளன?
25 நபிமார்கள். ஆதாரம் : அல்குர்ஆன்: தாருஸ்ஸலாம் வெளியீடு. பக்கம் 1013, 1014
22. எதனைப் பற்றிப் பிடித்திட அல்லாஹ் ஆணையிட்டான்?
குர்ஆன் என்னும் கயிற்றைப் பலமாக பற்றி பிடித்திட வேண்டும். 3:103
23. “”குன்” என்றால் என்ன?
ஆகுக என்பதாகும். 40:68
24. அல்குர்ஆன் யாருக்காக இறக்கப்பட்டது?
மனிதகுல முழுமைக்கும். 68:52
25. மூஸா(அலை) அவர்களின் கைத்தடி எது வாக ம

Previous post:

Next post: