பொதுவானவை

MTM முஜீபுதீன், இலங்கை டிசம்பர் 2016 தொடர்ச்சி…… அவன்தான் இரவில் உங்களை மரிக்கச் செய் கிறான். இன்னும் நீங்கள் பகலில் செய்பவற்றை யயல்லாம் அறிகிறான். மீண்டும் உங்களைக் குறிப்பிட்ட தவணை முடிவதற்காக பகலில் எழுப்புகிறான் பின்னர் உங்களுடைய (இறுதி) மீட்சி அவனிடமே இருக்கிறது. அப்பால் நீங்கள் (இவ்வுலகில்) செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான். (அல்குர்ஆன்: 6:59-60) எல்லா உயிருள்ள உயிரற்ற படைப்புகளை யும் படைத்த அல்லாஹ், எல்லாவற்றையும் அறிந்தே வைத்துள்ளான். அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. […]

{ 0 comments }

எஸ்.முஹம்மது சலீம், ஈரோடு. கடந்த 08.11.2016 செவ்வாய் அன்று இரவு எட்டு மணியளவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்று இந்திய பிரதமர் அறிவித்தவுடன் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை காணமுடிந்தது. மேலும் இந்த அறிவிப்புத் தொடர்பாக மக்கள் பற்பல விமர்சனங்களைச் செய்துகொண்டு தங்களது நேரங்களை கழித்து வருகிறார்கள். தொலைகாட்சிகளிலும் இது சம்பந்தமாக வரும் செய்திகளை ஆர்வத் தோடு பார்த்தும் வருகிறார்கள். ஆனால் ஒரு உண்மையான முஸ்லிம் இவ்வாறு பேசுவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் […]

{ 0 comments }

அகிலங்கள் அனைத்திற்கும், அகில உலக மக்களுக்கும் ஒரே இறைவன், மக்களின் நேர்வழிக்காக ஆதித் தந்தை ஆதம் (அலை) முதல் இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) வரை தொட ராக அனுப்பிக் கொண்டிருந்த ஹிந்துக்களின் வேதங்கள், யூதர்களின் தோரா, கிறித்தவர்களின் பைபிள் போன்ற அனைத்து (இவை அனைத்தும் புரோகிதர்களின் கரம் பட்டு மாசு பட்டு விட்டன.) இறை நூல்களில் இறுதியாக அனுப்பித் தந்த மனிதக் கரம் பட்டு மாசுபடாமல் பாதுகாப்பாக இருக்கும் அல்குர்ஆனின் 6வது அத்தியாயம் வசனம் 116-ல் கூறுவதைப் […]

{ 0 comments }

விமர்சனம் : பீ.ஜையை விமர்சிப்பதில் தீவிரமாக இருக்கும் நீங்கள் தர்கா, தரீக்கா சடங்குகளை எதிர்ப்பதில் தீவிரம் காட்டுவதில்லை, சமீபத்தில் ஒரு மவ்லவி ஸலவாத்து நாரியா பற்றி ஆதரித்துச் சொன்னதை நீங்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதாக உங்கள் மீது ததஜவினர் குற்றம் சுமத்துகின்றனரே! விளக்கம் : இப்படி விமர்சிப்பவர்கள் பிறப்பதற்கு முன்னரே! ஏன்? இவர்கள் வானளாவப் புகழ்ந்து 9:31 இறைவாக்குக் கூறுவது போல் பீ.ஜை.யை ரப்பாகக் கொண்டு அவர் கூறும் குர்ஆன், ஹதீஃதுக்கு முற்றிலும் முரணானக் கருத்துக்களையும் வேதவாக்காகக் […]

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம் அந்-நஜாத் இஸ்லாமிய இலட்சிய மாத இதழ் நோக்கம் : 3 விளக்கம் : 5 ஆகஸ்ட்-1988

{ 0 comments }

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம் அந்-நஜாத் இஸ்லாமிய இலட்சிய மாத இதழ் நோக்கம் : 3 – விளக்கம் : 7 ரபிஉல் அவ்வல் : 1409 – அக்டோபர் – 1988

{ 0 comments }

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம் அந்நஜாத் இஸ்லாமிய இலட்சிய மாத இதழ் நோக்கம் : 3 – விளக்கம் : 9 ஜமாதுல் அவ்வல் : 1409 – டிசம்பர்-1988

{ 0 comments }

ஐயம் : இஸ்லாமி ஷரீஅத் சட்டப்படி முஸ்லிம்கள் வியாபாரத்தில் எத்தனை சதவிகிதம் லாபம் வைத்து ஒரு பொருளை விற்கலாம்? பிஷ்ரூல் ஹாஃபி, சென்னை. தெளிவு : நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். நம்பிக்கை, நாணயம், உள்ள (நல்ல) வியாபாரி, நபிமார்கள், சிந்திக்கீன்கள் ஸாலிஹீன்களுடன் (மறுமையில்) இருப்பார். அபூ ஸயீத், இப்னு உமர்(ரழி) திர்மிதீ, தாரமீ, தாரகுத்னீ, இப்னு மாஜ்ஜா, நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். வியாபாரிகள் மறுமை நாளில் பாவிகளாக எழுப்பப்படுவர்கள். (எவர் தமது வியாபாரத்தில்) இறையச்சம், பயபக்தி, பரோபகாரம், […]

அபூ அப்தில்லாஹ் ஆதத்தின் சந்ததிகளை நேர்வழிக்குக் கொண்டு வர அகிலங்கள் அனைத்தையும் படைத்து, மனித குலத்தையும் படைத்த எல்லாம் வல்ல இறைவன் காலத்திற்குக் காலம் இறைத்தூதர்களை அனுப்பி வைத்தான். அப்படி இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட ஒட்டுமொத்த நபிமார்களும், இறைவன் ஒருவனே, இணை, துணை, தேவை, இடைத்தரகர்கள் இல்லாத தனித்தவன் என்றே மக்களுக்குப் போதித்தனர். இறைத்தூதர்கள் அனைவரும் அந்த ஒரே இறைவனல்லாத அவனது படைப்புகளில் எதற்கும், எவருக்கும் ஒருபோதும் அடிபணியக் கூடாது, அவர்களின் வழிகாட்டல்படி நடக்கக் கூடாது. அச்செயல் […]

{ 0 comments }

gospel_of_barnabas

{ 0 comments }

விமர்சனம் : .தனது அச்சகத்தில் குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முரணான கொள்கையுடைய முஸ்லிம்களின் நூல்களையும், இந்து, கிறித்தவ, நாத்திக மக்களின் நூல்களையும், அச்சடித்துக் கொடுக்கி றார். இவை என்ன கொள்கை? இப்படி அவரின் பிரசாரத்திற்கும் செயல்பாடுகளுக்கும் சம்பந்தமே இல்லாத நிலையில் செயல்படுகிறார். இந்த விமர்சனங்களின் உண்மை நிலை என்ன? விளக்கம் : .அல்லாஹ் தனது இறுதி வழிகாட்டல் நூல் குர்ஆனிலோ, அவனது இறுதித் தூதர் மூலமோ விதிக்காத ஒரு சட்டத்தை அதன் பின்னர் யார் விதித்தாலும் அது 42:21, […]

{ 0 comments }

ஐயம் : நபி(ஸல்) அவர்கள் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று மிஸ்ரில் உள்ளதாகக் குறிப்பிட்டு, அதனது ஜெராக்ஸ் காப்பி ஒரு நூலில் காணப்பட்டது. இது உண்மையான செய்திதானா? A. ஜலாலுத்தீன், துபை தெளிவு : தங்களது கேள்வியில் ஒரு சரித்திரத் தவறு உள்ளது. உலக மக்கள் அனைவருக்கும் இறுதித் தூதராக வந்த நபி(ஸல்) அவர்களுக்கு எழுத, படிக்க தெரியாது என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எனவே நபி(ஸல்) அவர்கள் கைப்பட எழுதியதாகக் கூறுவது தவறாகும். (பார்க்க : […]

{ 0 comments }

M.T.M முஜீபுதீன், இலங்கை அக்டோபர் 2014 தொடர்ச்சி…… இதேபோல் ஏனைய திருநாமங்களும் அல்லாஹ் ஒருவன். அவனுக்கு நிகராக எவையும் இருக்க முடியாது என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளன. அவற்றில் சிலவற்றைச் சுருக்கமாக அவதானியுங்கள். 2. அல்லாஹ் அவ்வல் – (முதலானவன் -ஆதி) 3. அல்லாஹ் ஆகிர் – (முடிவானவன்-அந்தம்) 4. அல்லாஹ் பாரீ – (உருவாக்குபவன்) 5. அல்லாஹ் பாத்தின் – (முடிவானவன்-அந்தம்) 6. அல்லாஹ் பதீவு – (முன்மாதிரி இன்றி படைத்தவன்) 7. அல்லாஹ்வு பர்ரு – […]

– அபூ அப்தில்லாஹ் ஆதிமனிதர் ஆதம்(அலை) அவர்களைப் படைத்து, அவர்களுக்கு அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் அல்லாஹ் கற்றுக் கொடுத்தான். சோதனையில் வெற்றி பெறச் செய்தான். ஆதம் (அலை) அவர்கள் செய்த தவறுக்குப் பின் இவ்வுலகிற்கு அனுப்பும்போதே என்னிடமிருந்து நேர்வழி காட்டல் வரும். அதன்படி நீரும் உமது வாரிசுகளும் நடந்தால் வெற்றி பெறுவீர்கள். எனது நேர்வழி காட்டலைப் புறக்கணித்து, உங்கள் பகிரங்க விரோதியான ஷைத்தானின் வழிகாட்டல்படி, உங்கள் மனோ இச்சைப்படி நடந்தால் நீங்கள் சென்றடைவது மீளா நரகம் என்று […]

K. ரஹிமுத்தீன், குண்டூர், திருச்சி-620 007. & 9176699684 படைத்தவனாகிய எல்லாம் வல்ல அல்லாஹ் ஜல்லஜலாலுஹுவின் கோபத்திற்கு இன்றைய முஸ்லிம்களில் மிகவும் பாதிக்கப்படுபவர் ஆடைகள் அணியும் விதத்தில் அசட்டையாக இருப்பவர்களே. 1. நபி(ஸல்) அவர்கள், “”இஜாரில் கணுக்காலின் மொழிக்குக் கீழ் உள்ளது நரகிலுள்ளது” என்று கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரழி) ஆதாரம்: புகாரி-பாகம் 8, பக்கம் 266, வரிசை எண் : 1933 2. புகாரி : வரிசை எண் 3665 அப்துல்லாஹ்பின் உமர்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். […]

{ 0 comments }

எஸ்.ஹலரத் அலி.-திருச்சி-7 உலக மக்கள் உண்மையை உணர்ந்து நேர் வழி பெறவேண்டும் என்பதற்காக, ஏராளமான உதாரணங்களை அல்லாஹ் அல் குர்ஆனில் கூறி மனிதனை சிந்திக்க தூண்டுகிறான். நாம் அற்பமாக கருதும் கொசு, ஈக்கள், சிலந்தி போன்ற சிறு உயிர்களை உதாரணமாக கூறி தன் வல்லமையை அறிவுறுத்துகிறான். அவ்வகையில் வரும் ஒரு வசனம்தான், “ மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவி தாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் […]

{ 0 comments }