2016 செப்டம்பர்

செப்டம்பர் 2016  துல்கஃதா-துல்ஹஜ் 1437 ஜனநாயக சாபக்கேடு! உலகின் பல நாடுகளில் ஜனநாயக ஆட்சி முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஜனநாயக ஆட்சி முறை என்றால் மக்களில் பெரும்பான்மையினரின் விருப்பப்படி ஆட்சி நடத்துவதாகும். மக்களில் பெரும்பான்மையினர் கல்வியறிவற்றவர்களாகவும், மனோ இச்சைக்கு அடிமைப்பட்டு வாழ்பவர் களாகவும், எளிதில் ஏமாறுகிறவர்களாகவும் இருப்பார்கள் என்பதில் அறிஞர்களிடையே மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இல்லை என்றால் தங்களின் விலை மதிப்பற்ற பொன்னான வாக்குகளை ஆயிரத்திற்கும், இரண்டாயிரத்திற்கும் இழக்க முன்வருவார்களா? அதன் விளைவு முற்றிலும் தகுதியற்றவர்களே ஆட்சியில் […]