1989 மே

ஐயம் : சிலர் தம்மைத் தாமே ஏசிக் கொள்கின்றனர். சிலர் தமது மக்களை சபிக்கின்றனர். சிலர் அல்லாஹ் தமக்குத் தந்துள்ள  சொத்து முதலியவற்றை சபிக்கின்றனர். இவ்வாறு ஏசுவது, சபிப்பது, சந்தர்ப்பத்தில் அப்படியே நடந்து விடும் என்று கூறுகிறார்களே! அது உண்மையா? ஹதீஸின் அடிப்படையில் பதில் தரவும். எம். பி. அப்துர் ரஹ்மான், இளங்காகுறிச்சி.

ஐயம்: மனைவியிடத்தில் பால் அருந்தலாம் என்று சிலர் குறிப்பிடுகின்றனர். இதற்கு விளக்கம் தரவும். ஏ.உபைதுர் ரஹ்மான், தமாம்.

ஆலிம்சாக்களின் கிஸ்ஸா : ஆவியின் அரங்கேற்றத்தில் தோல்வி நல்லம்பல்-ஷேக் அலாவுதீன் “நீங்கள் அறிந்து கொண்டே உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள்”. (2:42)

உங்களில் ஒருவர் தீமையைக் கண்டால் அதைத் தனது கரத்தால் தடுத்து நிறுத்துவாராக! இயலாவிடில் தமது நாவால் அதைத் தடுத்து நிறுத்துவாராக! அவ்வாறும் இயலாவிடில் தமது உள்ளத்தால் அதை வெறுத்து விடுவாராக! இதுவே ஈமானில் பலகீனமான நிலை. (அபூஸயீத் அல்குத்ரீ(ரழி), முஸ்லிம்)

குர்ஆனின் நற்போதனைகள்: (தொடர்: 7) மானக்கேடான செயல்களைச் செய்யாதீர்கள்! தொகுப்பு A.முஹம்மது அலி, M.A.,M.Phil., 1. நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான செயல்களைச் செய்ய கட்டளையிடவில்லை. (7:28)

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்), அல்லாஹ்வின் அருளால், தீனில் ஆர்வமுள்ள சகோதர சகோதரிகளின் ஒத்துழைப்பைக் கொண்டு, அந்நஜாத் தன் பணியை உற்சாகத்துடன் செய்து வருகின்றது. மலை போல் வரும் இடுக்கண்கள், இச்சகோதர, சகோதரிகளின் ஒத்துழைப்பைக் கொண்டு பனிபோல் கரைந்து விடுகின்றன. அல்ஹம்துலில்லாஹ்.