2019 நவம்பர்

ஐயம் : சர்வதேச நேரம் UTC2 மணியை தாண்டியதும் ஆங்கில கணக்கீட்டின்படி தேதிக்கோட்டில் (உலகில்) புதிய நாள் ஆரம்பமாகிவிடுகிறது. எனவே UTC2 மணிக்குப் பிறகு நடைபெறும் சங்கமத்தை இலண்டனின் நாளில் (நேரத்தில்) கணக்கிடவதா? இல்லை தேதிக்கோட்டின் நாளில் (நேரத்தில்) கணக்கிடுவதா? உதாரணத்திற்கு கடந்த 28.9.2019 சர்வ தேச நேரம் Uவீ18:26 மணிக்கு சங்கமம் நடைபெற்றபோது ஆங்கில தேதிக்கோடு 29.9.2019 நேரம் UTC6:26 மணியாகும். ஒரு நாள் என்பது 24 மணி நேரத்தைக் கொண்டதாக இருக்கவேண்டும். அப்படியிருக்க ஆங்கில கணக்கீட்டின்படி […]

ஐயமும்! தெளிவும்!! ஐயம் : அக்டோபர் 2019 இதழ் 32 பக்கத்தில் அலாஸ்காவிற்கும், கனடாவிற்கும் இடையில் கிப்லா மாறவதாகக் கூறுகிறீர்கள். இரு நாடுகிளின் கிப்லாவின் திசைகள் எது? ஹாஸிக் முகம்மது, சென்னை தெளிவு : கிப்லாவின் திசைகள் சர்வதேச தேதிக்கோட்டில் மாறுவதாக ஹிஜ்ரி கமீட்டி கூறி வந்தது. அதனை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு பார்த்தபோது அது உண்மை இல்லை என்று தெரிய வந்தது. உண்மையில் அலாஸ்காவிற்கும், கனடாவிற்கும் இடையே உள்ள நேர்கோட்டில் மாறுகின்றது. அதுதான் சரியான இயற்கை யான தேதிக்கோடு ஆகும். […]

அந்நஜாத் –  நவம்பர் 2019 ஸஃபர் – ரபீவுல் அவ்வல் 1441 தலையங்கம்! புரோகிதத்திற்குக் கூலி நரகமே! அமல்களின் சிறப்புகள்… ஆதிகால   வேதங்களும்,  இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்… அல்லாஹ் அளவே இல்லாத கருணையாளன்! டெஸ்ட் டியூப் பேபி… ஐயமும்! தெளிவும்!! அறிந்து கொள்வோம்… ***************************************************** தலையங்கம்! உலக வங்கியின் அறிக்கை! நடப்பு 2019ஆம் ஆண்டில் தென் ஆசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பற்றிய அறிக்கை ஒன்றை “உலக வங்கி’ தெரிவித்திருக்கிறது. உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் மந்தம் ஏற்பட்டிருப்பதன் […]