2017 அக்டோபர்

அவமானங்கள், அச்சங்கள், துயரங்கள்! ஆனாலும் ஆறுதல்கள்! “”ஜார்க்கண்டிலுள்ள மகாத்மா காந்தி நினைவு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்” ஊட்டச் சத்து குறைபாட்டால் சமீபத்தில் 52 குழந்தைகள் இறந்த செய்தி, நமக்கு மிகப் பெரிய துக்கத்தைத் தருகிறது. உலக அளவில், “”பசி குறியீடு” “”(குளோபல் ஹங்கர் இண்டெக்ஸ்)” 2016ன் புள்ளி விவரப்படி இந்திய மக்கள் தொகையில் 15 சதவீதத்தினர் உணவு அல்லது ஊட்டச்சத்துப் பற்றாக் குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊட்டச் சத்து குறைபாடு ஒரு தேசிய அவமானம் என்கிறார் முன்னாள் பிரதமர்  […]

மறுபதிப்பு  :  ஜனவரி  1995UNION ISLAMIQUE D/ENSEINGNEMENT ET DE RECHRHE, FRANCE அல்லாஹ்வின் வழிகாட்டுதல் பொதிந் துள்ள குர்ஆனை அல்லாஹ் ஒரே நேரத்திலோ, ஒரு வினாடியிலோ அருளவில்லை. அதை ஓதிக் காண்பித்து அதன் திருவசனங்களை மக்களுக்கு விளக்கிக் காட்ட ஒரு தூதர் மூலமாகவே அருளப்பட்டது. குர்ஆனின் கருத்துக்கள் அந்த இறைத் தூதரின் வாழ்விலும், செயலிலும்  நடைமுறைப்படுத்தப்பட்டன. அன்னை ஆயிஷா(ரழி) அவர்களிடம்  நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை பற்றி வினவப் பட்டபோது ”அவர்களின் வாழ்க்கை குர்ஆனா கவே […]

N. அலி, கல்லிடைகுறிச்சி ஜூலை 2017 அந்நஜாத்தின் முகப்பு அட்டையில் 18:102வது வசனத்தை இடம் பெறச் செய்து அதே இதழில் “”அந்நஜாத்தின் பணி தொடர வேண்டிய கட்டாயம்” என்ற தலைப்பில் மறைந்து விட்ட அன்புச் சகோதரர் அபூ அப்தில்லாஹ் அவர்கள் அந்நஜாத் மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கக்கூடிய குர்ஆன் வசனங்களில் முதலாவதாக 2:186 வசனத்தை யும், இரண்டாவதாக 7:3யையும், மூன்றாவ தாக 18:102யையும் இடம் பெறச் செய்து இம் மூன்று வசனங்களின் நேரடிக் கருத்தை பகிரங்க மாக மக்கள் […]

எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7. அல்லாஹ் இப்பூமியில், மிருகங்களுக்கும்,மனிதர்களுக்கும் ஐம்புலன்களை கொடுத்து அதன்மூலம் வாழ வழி செய்துள்ளான்,ஆயினும் மிருகங்களையும் மனிதர்களையும் பிரித்து அறிந்து கொள்வதற்காக, மனிதர்களுக்கு மட்டும் ஆறாவது அறிவாகிய, நன்மை தீமையை பிரித்தரிவிக்கும் பகுத்தறிவை கொடுத்து கண்ணியப்படுத்தியுள்ளான். ஆயினும் மனிதர்களில் பெரும்பாலோர் பகுத்தறிவை தம் மன இச்சைக்குப் பயன்படுத்தி படைத்த இறைவனை அறிந்து கொள்ளாமல் மிருகத்தைவிட கீழ் நிலையிலேயே இன்னும் வாழ்ந்து வருகின்றனர். மனிதர்களுக்கும்,மிருகங்களுக்கும் பொதுவான ஐந்து புலன்களும் தனித்தனியாக இல்லாமல் ஒன்றோடு ஒன்று இணைந்தே செயல்படுவதாக […]

அமல்களின் சிறப்புகள்… தொடர் : 29 M. அப்துல் ஹமீத் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட செய்தி இடம் பெற்றுள்ள  விவரம்  : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம்தலைப்பு :  திக்ரின்  சிறப்புகள்குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள்பக்கம் : 354,  ஹதீஃத்  எண் : 7ன் விளக்கம் செய்தி : மன்சூர் இப்னு முஃதமர் (ரஹ்மத்துல் லாஹி அலைஹி) என்ற பெரியார் நாற்பது ஆண்டுகளாக இஷாவிற்குப் பின் எவருடனும் பேசாமலேயே (அல்லாஹ்வின் திக்ரிலேயே) இருந்திருக்கிறார்கள். ரபீஃ […]

ஐயம் :  இறந்துபோன என் பெற்றோர் ஹஜ் போனதில்லை. இவர்களுக்காக நாங்கள் ஹஜ் செய்யலாமா? செய்வது கடமையா? விரும்பத் தக்கதா? வேறு நபர்களை அனுப்பி வைக் கலாமா? தயவு செய்து விளக்கம் அளிக்கவும்.ஐயம் :  இறந்துபோன என் பெற்றோர் ஹஜ் போனதில்லை. இவர்களுக்காக நாங்கள் ஹஜ் செய்யலாமா? செய்வது கடமையா? விரும்பத் தக்கதா? வேறு நபர்களை அனுப்பி வைக் கலாமா? தயவு செய்து விளக்கம் அளிக்கவும்.       ஆத்தூர் சுல்தான்ஜி. தெளிவு : தங்கள் […]

(தொடர்-3) அபூ அப்தில்லாஹ் செப்டம்பர்  தொடர்ச்சி… மதகுருமார்களின் போட்டி பொறாமையே ஒரே சமுதாயம்  சிதறக்  காரணம்! இது அல்லாமல், இந்த மதகுருமார்கள் தங்க ளுக்குள் ஏற்படும் போட்டி பொறாமை காரண மாகவும் (2:90, 213, 3:19, 10:90, 42:14, 45:17) உலகியல் ஆசை மனோ இச்சை (4:135, 38:26, 53:3, 7:176, 18:28, 20:16, 25:43, 28:50, 45:23) மற்றும் ஆதிக்கம் காரணமாகவும் 21:92, 23:52 இறை கட்டளைகளை நிராகரித்து ஒன்றுபட்ட ஒரே சமுதாயத்தைப் பல பிரிவுகளாகக் […]

குண்டூர், செல்: 9962064449   1.உலகில் அல்லாஹ்வால் முதலில் படைக்கப் பட்ட  பொருள்  எது? தண்ணீர்.              ஆதாரம் : அல்குர்ஆன் : 6:992. 2.உலகில் முதல் முதலில் படைக்கப்பட்ட ஆண் யார்? ஆதம்(அலை) அவர்கள்.  ஆதாரம்: அல்குர்ஆன் : 15:26 3. உலகில் முதல் முதலில் படைக்கப்பட்ட பெண் யார்? ஹவ்வா(அலை) அவர்கள்.                ஆதாரம்: அல்குர்ஆன் : 4:1 […]

– அபூ அனீஸ் “”நிச்சயமாக சிந்திக்கும் கூட்டத்தாருக்கு இதில் அத்தாட்சி இருக்கிறது” (அல்குர்ஆன்:16:11) “”மேலும் இந்த உதாரணங்களை மனிதர்கள் சிந்திக்கும்  பொருட்டு  நாம்  விளக்குகிறோம்.            (அல்குர்ஆன் : 59:21) இறை நெறிநூலான கண்ணியம் மிக்க- பரிசுத்த குர்ஆனை பொருள் அறிந்து படிக்கும் சமயத்தில், அல்லது பிறரிடமிருந்து செவி வழி யாகக் கேட்கும் சமயத்தில், குர்ஆன் கூறும் விளக்கங்கள் நம் சிந்தனையை தூண்டுகிறது. மனம் சிந்தனை செய்ய ஆரம்பிக்கும் போது, நமது […]

விமர்சனம் : செப்டம்பர் 2017 அந்நஜாத் இதழில் அல்லாஹ்வின் அவகிய திருநாமங் கள் என்ற கட்டுரையில் (25ம் பக்கத்தில்) 30வது வரியில் மார்க்க வல்லுநர்கள் நம்மை எச்சரித்து உள்ளதாக கூறியுள்ளது. இஸ்லாத் தில் மார்க்க வல்லுநர்கள் என்ற பிரிவு உள்ளதை ஏற்றுக் கொள்வது போல் உள்ளதே.  இது  சரிதானா?      விமர்சனம் : செப்டம்பர் 2017 அந்நஜாத் இதழில் அல்லாஹ்வின் அவகிய திருநாமங் கள் என்ற கட்டுரையில் (25ம் பக்கத்தில்) 30வது வரியில் மார்க்க வல்லுநர்கள் […]

அ. ஹமிதா கலாம் ஆன்மீகத் தலைவர்களின் கால்களில் விழுந்து கும்பிடுவது அவர்களின் கால்களைக் கழுவி, கழுவப் பட்ட தண்ணீரை பக்தியுடன் அருந்துவது என்றெல் லாம் ஆன்மீகத் தலைவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டு  வருகிறது. நபி(ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் ஒருக் காலும் தமது கால்களில் விழுந்து மக்கள் கும்பிடு வதை விரும்பவில்லை. அறியாத சிலர் அவ்வாறு செய்ய முயன்ற போது கடுமையாக அதைத் தடுத்து நிறுத்தாமல்  இருந்ததில்லை. நபி(ஸல்) காலத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியைப் பாருங்கள்! நான் ஹியரா […]

தொடர் – 2 தோழர் ஹம்துல்லாஹ் நபிமொழி(ஹதீஃத்) கலாவல்லுனர்கள் சுனன் இப்னு மாஜா, திர்மிதி என்ற இரு ஹதீஃத் நூல் களில் இடம் பெற்றுள்ள அல்லாஹ்வின் அழகிய  திருநாமங்கள் 99 என்ற செய்தி(ஹதீஃத்)கள் பல வீனமானது. (ழயீப்) ஏற்கத்தக்கதல்ல என ஆரம் பக் காலத்திலேயே அடையாளம் காட்டிச் சென் றுள்ளனர் என்று முந்திய தொடரில் குறிப்பிட் டோம். அதற்கு மேலும் ஏற்கத்தக்க உண்மை யான நபி மொழிகளின் வாயிலாக அல்லாஹ்வின் திருநாமங்கள் தொன்னூற்று ஒன்பது என வரை […]

ஷரஹ் அலி, உடன்குடி வர்ணாசிரம கொள்கை போன்ற ஒரு பிரித் தாளும் முறையை கொண்டு மக்களை பல பிரிவுகளாகப் பிரித்து அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி வந்த ஃபிர்அவ்ன் தன்னுடைய ஆளு மைக்குட்பட்ட நிலத்தில் பிறக்க போகும் ஆண் குழந்தை மகனால்தான் தனக்கு வேட்டு காத்தி ருக்கிறது என்பதை ஜோதிடர்கள் சொல்லக் கேட்டு, அதைத் தடுப்பதற்கு அவன் மேற் கொண்ட முயற்சிகள் எல்லாம் விழலுக் கிறைத்த நீராகி போன சரித்திரம் இவர்களுக்கு தெரியுமா? சரித்திரம் தெரியாமல் சரித்திரம் […]