ஹிஜ்ரி காலண்டர் விமர்சனமும், விளக்கங்களும்

“உர்ஜூனில் கதீம்” என்றால் என்ன ?”  படித்துப் பட்டம் பெற்றவர்களிலிருந்து, பாமரர்களான எழுத, வாசிக்க, தெரியாத, சாதாரண, அடிமட்ட, கைநாட்டுப் பேர்வழிகளும் கூட  மிக இலகுவாக, எளிய முறையில், ஹிஜ்ரி மாதங்களின் ஆரம்பத்தை இரண்டு நாட்களுக்கு முன்னரே; மிகச் சரியாக அறிந்து திடமாக முடிவு செய்துகொள்ளத் தக்கதாக; ஏக இறைவனால் மாதந்தோறும், உலகம் படைக்கப்பட்ட நாளிலிருந்து இறுதி யுக முடிவுவரை ஏற்படுத்தப் பட்டுள்ள பிறையின் ஒரு நாளைய தோற்றமே “உர்ஜூனில் கதீம்” என்பதாகும். இது குறித்து உயர்ந்தோனும் […]

விமர்சனம்: முஸ்லிம்களின் நடைமுறையில் கண்ணால் காணும் பிறை 3 என்பதே உங்கள் குற்றச்சாட்டு, 3-ம் பிறையை முதல் பிறையாக கணிக்கின்றனர் என்கிறீர்கள். அப்படியானால், நபி(ஸல்) காலத்தில் முதல் பிறை என்று கணித்தது 3-ம் பிறையை தானா? அபூ இத்ரீஸ், சிங்கப்பூர். விளக்கம் : மாதக் கடைசியில் காலையில் கிழக்கே உதித்து மாலையில் மேற்கே மறையும் பிறை பார்த்துப் பிறை பிறந்துவிட்டது. மாதம் ஆரம்பித்து விட்டது, நாள் ஆரம்பித்து விட்டது என்ற மூடநம்பிக்கையை நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்தவும் இல்லை; கற்றுத் தரவும் […]

S.M. அமீர், நிந்தாவூர்,இலங்கை “சர்வதேசத் திகதிக் கோடு” குறித்து; நடுநிலையாளர்கள், சிந்தனையாளர்கள், புத்திஜீவிகள், ஆய்வாளர்கள், அறிவாளர்கள், ஆகியோரின் கவனத்திற்கு; ☪ மக்கள் பெரும்பாண்மையாக வசிக்காத மேற்கத்திய நாடுகளின் முடியும் இறுதிப் பகுதிகளான அமெரிக்கன், சமோவா தீவுகளையும், கிழக்கத்தைய நாடுகளின் ஆரம்பப் பகுதிகளான நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, போன்ற பகுதியை அண்டிய “ஃபிஜி” தீவுகளையும் பிரிக்கும் படியாக; பசிபிக் பெருங்கடலில் இயற்கையாகவே ஏக இறைவனால் போடப்பட்டுள்ள சர்வதேச திகதிக்கோட்டை அண்மைக்காலத்து மனிதன்தான் ஆய்வுகள் பல செய்து கண்டுபிடித்தான். என்பது என்னவோ […]

பிறையை கண்ணால் காண வேண்டும் என்போர், இதைவிட மடமை இதைவிட அறியாமை இருக்க முடியுமா?

ஐயம் : பிறை விசயத்தில் தலைமைக்கோ, இயக்கத்திற்கோ, அமீருக்கோ கட்டுப்படலாமா? தெளிவு : பிறை விசயத்தில் மட்டுமல்ல, மார்க்கத்திற்கு உட்பட்ட விஷயங்களில் குர்ஆனுக்கு, ஹதீஸுக்கு முரணாக தலைமைக்கோ, இயக்கத்திற்கோ, அமீருக்கோ கட்டுப்படக் கூடாது என்று மார்க்கம் திட்டமாகக் கூறுகிறது. 4:59 இறைவாக்கு அல்லாஹ்வுக்கு அடி பணிய வேண்டும். தூதருக்கும், அமீருக்கும் கட்டுப்பட வேண்டும் என்று சொல்லிவிட்டு, கருத்து வேறுபாடு ஏற்பட்டால், குர்ஆனின் பாலும், ஆதாரபூர்வமான ஹதீஸின்பாலும் திரும்பி விடுங்கள் என்று கூறுவது எதை உணர்ததுகிறது? மார்க்க முரணான ஒன்றை […]

விமர்சனம்: மாதம் பிறந்ததை பிறையை புறக்கண்ணால் பார்த்தால் மட்டுமே மாதம் பிறந்ததை ஏற்போம் சிலர் வாதிடுகிறார்களே… விளக்கம்: சந்திரன் பூமியைச் சுற்றிவர எடுக்கும் நாட்கள் 29.53059 என்று ஐந்து எண்கள் தசம பின்னத்தில் (DECIMAL) இவ்வளவு துள்ளியமாக – கச்சிதமாகக் கணினி மூலம் அறியப்பட்டுள்ள – பார்க்கப்பட்டுள்ள (ருஃயத்) இந்த நவீன யுகத்தில், அதாவது சந்திரன் தனது முதல் மாத சுற்றை இந்த நாள் இன்ன தேதி, இத்தனை மணி, இத்தனை நிமிடம், இத்தனை வினாடியில் முடித்துக் […]